நிலம் மற்றுமோர் நிலா
November 2, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்
November 2, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்
இருபுறமும் வேகமாகப் பின்னகரும் காடுகள், கண்ணிவெடி குறித்த அபாய அறிவிப்புப் பலகைகள், நிர்விசாரமாக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள், சோதனைச்சாவடிகள்… இவை தாண்டி வவுனியாவிலிருந்து ‘ஏ ஒன்பது’ வீதியில் விரைந்த பயணமானது, விவரிக்கவியலாத கனவொன்றினை ஒத்திருந்தது. காரினுள் ஒலித்த பாடல்கள் என்னை வேறு வேறு காலங்களுள் மாற்றி மாற்றி எறிந்துகொண்டிருந்தன. ஒரு பாடலில் ஏறி...தொடர்ந்து படிக்கவும் »
இராமேஸ்வரமும் இனவுணர்வும்
October 20, 2008, 2:39 am | தலைப்புப் பக்கம்
October 20, 2008, 2:39 am | தலைப்புப் பக்கம்
அநேக வீட்டுக்கூடங்களைப் போல எங்கள் வீட்டுக் கூடத்திலும்(விறாந்தையிலும்) மாலையானதும் அழுகையும் விம்மலும் பொங்கி வழியும். தொலைக்காட்சியில் நெடுந்தொடரொன்றில் யாராவது ஒரு பெண் அழுகையையும் வசனத்தையும் சமஅளவில் கலந்து வழங்கிக்கொண்டிருப்பாள். தொலைக்காட்சியின் முன்னால் அதற்குச் சற்றும் குறைவிலாத சோகம் ததும்ப யாராவது அமர்ந்திருப்பார்கள். நேற்று எனது அறையை விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்
October 13, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்
October 13, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்
ஆயுதங்களைக் கைவிடும்படியாகஅறிவித்தல் கிடைத்தது.நல்லது! எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் எஞ்சிய வீடுகளைநாங்களே தரைமட்டமாக்க...சுவர்களில் மூளை சிதறி வழியும்கனவுகளோடிருக்கும் உங்கள்விழிகளை ஏமாற்றிகுழந்தைகளுக்கு முன்னதாகவே நஞ்சூட்டி விட…அரச மரங்களை விடுத்துகோயில்களைத் தகர்த்துவிட…நீங்கள் வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்யோனிகளுடை பெண்களைஇழிவின்முன் கொல்லவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
எழுதாத காரணம்
October 8, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்
October 8, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்
“எழுதாத காரணம் என்ன?”என்றாய். வாசிக்கவெனப் புரட்டிய பக்கத்தினின்றுசிறகு தழைத்தெழும் விழிப்பறவைமுடிவற்ற வானில்திசைதப்பியலைகிறது.வரிகள் வழிந்தோடிவிடும் வெற்றிடங்களில்ஞாபகக் கத்திகள் சுழல்கின்றன. உபரியாய்ஊளையிடுதலே ஒரே பொழுதுபோக்கான கீழ்வீட்டு நாய்கள்…சாணை தீட்டுபவனின் கூர்மைக் குரல்…வெறுமையைத் தெளிக்கும் வெயிலை விரட்டுவதாக சதா தற்பெருமையடிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நதியறியும் கரைவிரிவு
October 1, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
October 1, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
விழிப்பதற்கும் எழுவதற்கும் இடையிலானவெறுமைவெளி நிரப்பும்பட்டியல்களிடம்என் நாளைஇனியும் தோற்பதற்கில்லை.வாசிக்காத புத்தகங்களுள்அளவிலா அதிசயங்கள் எஞ்சியிருக்கின்றன.கதவுக்கு வெளியில்மனிதர்களைப் போலன்றிகருவிழி நன்றியில் மினுமினுக்கும்நாய்க்குட்டி ஒன்றுளது.என்னாலேயே மறக்கப்பட்ட (வெறுக்கப்பட்டதுமான)வரிகளைச் சிலாகித்துஇன்று எவருடையவோமின்னஞ்சல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பேசாப்பொருளைப் பேசும் படங்கள்
August 30, 2008, 11:59 am | தலைப்புப் பக்கம்
August 30, 2008, 11:59 am | தலைப்புப் பக்கம்
'பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்' என்ற பதிவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. "அரசாங்கம் செய்வது நமக்கெல்லோருக்கும் தெரியும்."பல்குழல் எறிகணை வீச்சு, விமானக்குண்டு வீச்சு, கடலிலிருந்து தாக்குதல் ஆகிய பன்முகத் தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து வந்து மரத்தடிகள், காடுகள், வெட்டவெளிகளில் தங்கியிருக்கும் மன்னார், வன்னிப்பகுதி அகதிகளின் அவல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்
புதைந்து போனவள்
August 29, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்
August 29, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்
அந்த முழுநிலா நாளில்வெள்ளித்தகடென விகசித்தது மொட்டைமாடி.கண்ணாடிக் குவளையூடேநரம்புகளில் புகுந்த செந்நிறத் திரவநதிஅள்ளிச்சென்றது கவலைக் கழிவுகளை.கூடுதல் நட்சத்திரங்களாய்விழிகள் மினுக்கிடஅவள் பேசிக்கொண்டிருந்தாள்.பெண்ணெழுத்து சட்டாம்பிள்ளைகளின்பிரம்போயும் முதுகெனவும்அரங்கனின் புண்ணியத்தில்ஆண்டாள் தப்பியதும்சொல்லிச் சிரித்த அதிர்வில்காலடியில் கிடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்
August 7, 2008, 10:54 am | தலைப்புப் பக்கம்
August 7, 2008, 10:54 am | தலைப்புப் பக்கம்
“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல்...தொடர்ந்து படிக்கவும் »
சத்தியமாய் கவிதையில்லை
August 5, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்
August 5, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்
காதல்:நரம்புமேடையில்ஹோர்மோன்கள்நடத்தும் நாடகம்அரசியல்:அவரவர் புண்களிலிருந்துவழியும் சீழ்எழுத்து:முன்னால் நிற்பவனின்கண்ணறிந்து கடைவிரிக்கும்புனித வியாபாரம்தாம்பத்யம்:இரண்டுபேர் ஆடுகிறகண்ணாமூச்சியாட்டம்எல்லா மயிரும் தெரிந்தபிறகும்மூடுபல்லக்கில் அசைந்தசைந்துஎத்தனை நளினமாய்முகமினுக்கிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மீள்திரும்புதலும் ஒரு வாக்குமூலமும்
July 11, 2008, 11:05 pm | தலைப்புப் பக்கம்
July 11, 2008, 11:05 pm | தலைப்புப் பக்கம்
நந்திதா:முன்னொருபோதும் காணாத மழையா? நந்திதா 1:ஒரே மழை எத்தனை விதமாய் பெய்கிறது! நந்திதா:மனசின் கருவி கண். காட்சி பொறுப்பன்று. நந்திதா 1:நெட்டுக்குத்தாகப் பெய்திருக்க வேண்டிய மழை, காற்றின் அதிகாரத்தின் முன் தோற்றுப்போய் சாய்ந்தடிக்கிறது. சில கலைஞர்கள் நினைவில் வருகிறார்கள். நிலத்தில் குமிழியிடும் மழையின் எத்தனத்தைக் காலால் தள்ளிக் கலைக்கிறது காற்று. அதனுள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை
குற்றவாளி
May 15, 2008, 10:36 am | தலைப்புப் பக்கம்
May 15, 2008, 10:36 am | தலைப்புப் பக்கம்
அனலில் ஊறிய அறைகளுள்இயலாமையுடன்கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.வேம்பும் கருகிய வெளியைஉற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்எம்மரத்தின் இலையும் தளதளப்பும்இக்கணம் அசைகிறதோ…!அன்பின் நீரூற்றுகள்மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்துமட்டுமே பீறிடுகின்றன.நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடிவாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்விழுந்து சுருண்டிருக்கும்கிழவனைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒரு பயணம்… பயங்கள்… மேலும் சில பரவசங்கள்…
May 2, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்
May 2, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்
விமானம் உயரம் விழுங்கித் தரைதாழ்கிறது. பிரமாண்டப் பஞ்சுப்பொதிகள் ஐதானதில் குறுஞ்செடிகளாய் தெரியவாரம்பித்த தென்னைகளின் அழகிலும் வேறு ஏதோவோர் உணர்விலும் (அதை நீங்கள் பிறந்த பொன்னாடு இன்னபிறவற்றின் கலவை என உணரலாம்) மனம் இளகி பரவசம் பொங்க அதுவரை முகம்பார்க்காதிருந்த சகபயணியின் பக்கம் திரும்பி ‘அழகு’என்கிறேன். ‘பச்சை நிலம்’என அவரும் வழிமொழிகிறார். கொழும்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
இது இப்படி முடிந்தது.....
April 14, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்
April 14, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்
எல்லா நாட்களும் ஒன்றுபோலில்லை. கடந்த வாரம், மனசில் விழுந்த நெருப்புக்கங்காய் கனன்றுகொண்டேயிருந்தது. ஆதங்கம், பரபரப்பு, ஆற்றாமை, வஞ்சிக்கப்பட்ட துக்கம், பேசப்படுவதனாலாய சிறுபிள்ளைத்தனமான உள்ளார்ந்த கிளர்ச்சி, மின்னஞ்சல் ஆறுதல்கள், ஆலோசனைகள், அனானிகளின் மிரட்டல்கள் எல்லாம் ஏறக்குறைய இன்று ஓய்ந்துவிட்டன. அடிக்கடி உயிர்த்துயிர்த்து அழைத்துக்கொண்டிருந்த தொலைபேசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
ஆனந்த விகடன் நேர்காணல்:தன்னிலை விளக்கம்
April 3, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்
April 3, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்
“கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல. நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும்கூட” –நோம் சோம்ஸ்கிஏப்ரல் 9,2008 எனத் திகதியிடப்பட்ட இவ்வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளிவந்திருந்தது. அதை வாசித்த எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும். அந்த அதிர்ச்சிக்கு நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
கோடை மழை
March 27, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்
March 27, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்
இரத்தம் உறிஞ்சிபளபளக்கும் உடலோடுகழன்றுவிழுகின்றன உறவட்டைகள்.எழுதுமேசையில்திகிலுறுத்தும் கட்டணக்காகிதங்கள்முதல்தேதியை முரசறைவித்தபடி...மண்டைக்குள்சிலந்திவலை படருமிக்காலம்வாக்குறுதி மீறுகிறேன்வாய்திறக்கவியலாத புத்தகங்களே!மன்னித்துவிடுங்கள்.கோடை தீங்கங்குகளோடு வருகிறதுஅறைச்சுவர்கள் அக்கினித்தகடுகள்நீ உவமித்தபடிஒரு அகதியின் கழிவிரக்கத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழா - பேசியதும் கேட்டதும்
March 20, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்
March 20, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்
ஆசிரியர்:ஆதவன் தீட்சண்யாதொகுப்பு:க.பிரகதீஸ்வரன்வெளியீடு: பூபாளம் புத்தகப் பண்ணைஐந்தரை மணியாகியும் அடங்காமல் வெயில் சுளீரிட்டுக்கொண்டிருந்த தெருக்களினூடே தேவநேயப் பாவாணர் நூலக அரங்குநோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நேரமாகிவிட்டதே என்ற பதைப்பு மிகுந்திருந்தது. ஆறேகால் மணியளவில் அரங்கிற்குள் நுழைந்தபோது இருபத்தைந்து பேர்வரை ஆங்காங்கே சாவதானமாக...தொடர்ந்து படிக்கவும் »
என் விமர்சனம்
March 8, 2008, 12:16 am | தலைப்புப் பக்கம்
March 8, 2008, 12:16 am | தலைப்புப் பக்கம்
உனது புத்தகத்தைத் தந்துபோகிறாய்சொல்விழிகளால் அதுஅண்ணாந்து பார்க்கிறது விமர்சனங்களுக்கும் இதயங்களுக்கும்இடையிலோர் பெருங்கடல்இருள் திரைகளில் தீட்டப்படும்பைசாச ஓவியங்கள்மதுச்சாலைகளில்கண்ணாடிக்குவளைகளை உயர்த்தி உரசிய ஒலிசில நாட்களில் மீள்ரீங்கரிக்கிறதுசஞ்சிகையொன்றில். அறிவாய் நண்ப!கடன்பட்டவர்களும்சில வார்த்தைகளுக்குக் கடமைப்பட்டவர்களே! விருந்தாட போன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒரு இரவின் பதிவு
March 5, 2008, 11:31 pm | தலைப்புப் பக்கம்
March 5, 2008, 11:31 pm | தலைப்புப் பக்கம்
கைவிடப்பட்டதான இந்த மனோநிலையை எழுத்தின் முதுகில் இறக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் எத்தனைக்கென்றுதான் தாங்கும்? சுமைதாங்கவியலாமல் ஒருநாள் இடிந்து அமர்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ‘என்னை விட்டுவிடுங்கள்’என்று கதறியபடி தெருவில் இறங்கி ஓடவாரம்பித்துவிட்டால் என்ன செய்வது? இன்றைக்கு ஏனிப்படித் துயரப்பனி பொழிகிறது? பல்கனியில் பிரம்பு...தொடர்ந்து படிக்கவும் »
சில மனிதர்கள்… சில ஞாபகங்கள்… - ஒன்று
March 3, 2008, 8:12 am | தலைப்புப் பக்கம்
March 3, 2008, 8:12 am | தலைப்புப் பக்கம்
அன்புள்ள உங்களுக்கு,எழுத்து புனைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேறெங்கோ சென்றுகொண்டிருப்பதான ஓருணர்வை அண்மைய வாசிப்புகளின்போது பெற்றுக்கொள்ள முடிகிறது. அது புனைவும் உண்மையும் கலந்து நெய்யப்பட்ட புதுவடிவாய் அழகுருக் காட்டுகிறது. முற்றிலும் கற்பனித்து எழுதுவதென்பது சுயவதையே! வார்த்தைகளின் பின்னால் கையேந்தியபடி நீண்டகாலத்திற்குத் திரியவியலாது....தொடர்ந்து படிக்கவும் »
கவிதைச் சுழி
February 21, 2008, 11:54 pm | தலைப்புப் பக்கம்
February 21, 2008, 11:54 pm | தலைப்புப் பக்கம்
புனிதமென விதந்துரைக்கப்பட்ட யாவற்றின் மீதும் கேள்விகள் எழுகின்றன. அவற்றின் மீது படிந்திருந்த மாயப்புகை மெல்ல மெல்லக் கலைந்துசெல்கிறது. அதற்கிணங்க, எழுத்து என்பதும்கூட வாழ்வினை உயர்த்திப் பிடிப்பதற்காக எம்மால் கற்பிக்கப்பட்டிருக்கும் காரணங்களில் ஒன்றுதானோ… என்ற ஐயம் மிகுந்துவருகிறது. இத்தனைக்குள்ளும் கவிதையானது, மேற்குறித்த புறநிலை யதார்த்தத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
நதியின் ஆழத்தில்… -2
February 10, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்
February 10, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்
இடையமர்ந்த குடத்தினின்றுபுதுப்பெண்ணின் வெட்கமெனதெருவெல்லாம் தளும்பும்.சேலைநுனிவிரல்செல்லும் வழியெழுத நீர்க்கோலமாகும்.பொசிந்து வேரிறங்கிகரைமரத்தின் பசுந்துளிருள் புகுந்தோடி வெயில்மினுக்கில் பகட்டும்..பறித்துவைத்த பள்ளங்களில்காலிடறி விழுந்து வெயில் நக்க கானலெனும் பழிசுமந்துவீதிகளில் விளையாடித் திரியும்.ஊர்ந்துசெல்லும் ஊர்களின்மேல்சொட்டுமதன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
‘குற்றவுணர்வின் மொழி’: ஒரு கவிதை அனுபவம்
January 15, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
January 15, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
ஒரு படைப்பை மதிப்பீடு செய்தல்,திறனாய்தல்,விமர்சித்தல்,பார்வை இப்படிப் பல பெயர்களாலாய செயல் எவ்வளவிற்குச் சாத்தியமுடையது என்பதில் எனக்குச் சந்தேகமிருக்கிறது. மேற்கண்ட வாக்கியம் கவிதையை முன்வைத்தே சொல்லப்பட்டது. ஏனெனில்,மிகவும் அகவயம்சார்ந்த மொழிவெளிப்பாடாகிய கவிதையை வாசித்து, அது நமக்குள் கடத்தும் அற்புதானுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் நிறுத்திக்கொள்வதே...தொடர்ந்து படிக்கவும் »
வார்த்தைகளுடன் வாழ்தல்
December 28, 2007, 7:36 am | தலைப்புப் பக்கம்
December 28, 2007, 7:36 am | தலைப்புப் பக்கம்
சிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது. அவையெல்லாம் நாளாந்த வாழ்வில் பிரயோகிக்கப்படாமல் மனதின் ஆழத்தில் வாழ்ந்துகொண்டுதானிருக்கும். வாசிப்பவர்களின் மனம் என்பது ஏறக்குறைய ஒரு அகராதி போல. அல்லது சொற்களின் கிடங்கு எனலாம். யவனிகா ஸ்ரீராமின் வார்த்தைகளில் சொல்வதானால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
ஒரு கோடைகாலமும் நதி நடந்த சுவடுகளும்…
December 7, 2007, 8:01 am | தலைப்புப் பக்கம்
December 7, 2007, 8:01 am | தலைப்புப் பக்கம்
மூசியெறியும் மழையுடன் மல்லுக்கட்டி அதனைத் தான் செல்லும் திசையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
மேலும் சிலர் மற்றும் விடைபெறுதல்
December 6, 2007, 9:29 am | தலைப்புப் பக்கம்
December 6, 2007, 9:29 am | தலைப்புப் பக்கம்
'மறதி மறதி' என்பார்களே.... என்றாலும் இந்த அளவு மறதி இருக்கக்கூடாது என்று இன்று நினைத்துக்கொள்ளும்படியாக ஆகிவிட்டது. வேறொரு வேலையில் மூழ்கிக்கிடந்ததில் வலைச்சரத்தை மறந்துபோனேன். நல்லவேளையாக 'தயார்'ப்படுத்தி வைத்திருந்ததால் தப்பித்தேன்.தமிழ்மணத்தில் எழுத வந்த ஆரம்ப நாட்களில் தமிழில் தட்டச்ச மட்டுமே தெரிந்திருந்தது. அதுவும் பத்திரிகை வேலை வலிந்து திணித்த 'அறிவு'....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
எழுத்தென்னும் இசைமடியில்...
December 6, 2007, 7:12 am | தலைப்புப் பக்கம்
December 6, 2007, 7:12 am | தலைப்புப் பக்கம்
வலைச்சரத்தின் வாசகர்கள் யார் என்ற சிந்தனை இன்று எழுந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
கடந்து செல்லவியலாத பெயர்கள்
December 4, 2007, 11:35 pm | தலைப்புப் பக்கம்
December 4, 2007, 11:35 pm | தலைப்புப் பக்கம்
வாழ்வின் மீதான அயர்ச்சி பெருகுமொரு நாளில் இந்தப் பதிவினைத் தொடுகிறேன். மூளை செயலற்றுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
ஆரத்தி
November 18, 2007, 12:57 am | தலைப்புப் பக்கம்
November 18, 2007, 12:57 am | தலைப்புப் பக்கம்
பாரதி நெடுநேரமாக மேடையில் வலப்புறத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
வலைச்சரம் - கவிதைகளால் கவர்ந்தவர்கள்
November 14, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்
November 14, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்
சொந்தமாய் கொஞ்சம் புலம்பிவிட்டுப் பதிவுக்குள் செல்லலாம் என எண்ணுகிறேன். புதிய வீட்டிற்கு இன்னமும் இணையத்தொடர்பு வரவில்லை. மழைபெய்த நரகத்தின் - மன்னிக்கவும்- நகரத்தின் வீதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
தீபாவளி(லி)
November 8, 2007, 11:44 pm | தலைப்புப் பக்கம்
November 8, 2007, 11:44 pm | தலைப்புப் பக்கம்
தொடவியலாத உயரங்களை நோக்கி எய்யமுடிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒரு பாடல் முயற்சி
October 30, 2007, 2:28 am | தலைப்புப் பக்கம்
October 30, 2007, 2:28 am | தலைப்புப் பக்கம்
உயிரோடு ஒருநாளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கூட வராதவன்
October 20, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்
October 20, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்
தண்டவாளத்தை விழுங்கி விழுங்கிஏப்பமிட்டு விரைகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காணாமற் போகும் அழகன்கள்
October 14, 2007, 8:15 am | தலைப்புப் பக்கம்
October 14, 2007, 8:15 am | தலைப்புப் பக்கம்
“விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் கைது”...தொடர்ந்து படிக்கவும் »
அறியாமை எனும் அறிவு
October 11, 2007, 1:24 am | தலைப்புப் பக்கம்
October 11, 2007, 1:24 am | தலைப்புப் பக்கம்
அகாலத்தில் என்னை வந்தடையும் குறுஞ்செய்திகள்இருளை...தொடர்ந்து படிக்கவும் »
லசந்தரா மலர்சொரியும் வீடு
September 30, 2007, 9:30 pm | தலைப்புப் பக்கம்
September 30, 2007, 9:30 pm | தலைப்புப் பக்கம்
அந்நிய நிலத்திலிருந்து வந்தவர்களைகண்ணியமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நோய்க்கூற்றின் கண்கள்
September 29, 2007, 10:10 am | தலைப்புப் பக்கம்
September 29, 2007, 10:10 am | தலைப்புப் பக்கம்
இதுவொரு சோதனை மீள்பதிவு“இறப்பதற்குத் தனியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை
மஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்
September 19, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்
September 19, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்
நூலாசிரியர்: யூமா வாசுகிகாதல்...தொடர்ந்து படிக்கவும் »
பரவாயில்லை
September 17, 2007, 12:28 am | தலைப்புப் பக்கம்
September 17, 2007, 12:28 am | தலைப்புப் பக்கம்
பசியில் சுருண்ட ஒரு மனிதனின்கடைசி உயிர்த்துளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நினைவில் உதிக்கும் நிலவு
August 30, 2007, 11:13 pm | தலைப்புப் பக்கம்
August 30, 2007, 11:13 pm | தலைப்புப் பக்கம்
வானம் இருண்டு கடல் மூடஇரைச்சலுடன் ஆர்த்துவரும் மழை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கலகக்காரன்
July 18, 2007, 3:21 am | தலைப்புப் பக்கம்
July 18, 2007, 3:21 am | தலைப்புப் பக்கம்
கையிலொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காதல் கவிதைப் போட்டி முடிவு
July 15, 2007, 10:32 pm | தலைப்புப் பக்கம்
July 15, 2007, 10:32 pm | தலைப்புப் பக்கம்
நானும் கவிதை எழுதுவதாக நம்பும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
அதிகாரமும் தேவதைக்கதைகளும்
July 12, 2007, 10:24 pm | தலைப்புப் பக்கம்
July 12, 2007, 10:24 pm | தலைப்புப் பக்கம்
வல்லுறவுக்கிடையில்...தொடர்ந்து படிக்கவும் »
ஆண்மை
July 5, 2007, 9:21 pm | தலைப்புப் பக்கம்
July 5, 2007, 9:21 pm | தலைப்புப் பக்கம்
ஊரே மெல்லுறக்கம் கொள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பேசப்படாதவள்
June 21, 2007, 2:22 am | தலைப்புப் பக்கம்
June 21, 2007, 2:22 am | தலைப்புப் பக்கம்
பூக்கள் இறைந்த கனவின் வழியில்இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கிஇருளுள் கரைகிறான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒரு நாளும் இரண்டு அறைகளும்
June 15, 2007, 2:14 am | தலைப்புப் பக்கம்
June 15, 2007, 2:14 am | தலைப்புப் பக்கம்
ஒரு கவிதையை வாசலிலேயே வழிமறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது
May 31, 2007, 10:04 pm | தலைப்புப் பக்கம்
May 31, 2007, 10:04 pm | தலைப்புப் பக்கம்
சென்னை பகல் 10:30...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சொல்லாத சொல்
May 29, 2007, 1:01 am | தலைப்புப் பக்கம்
May 29, 2007, 1:01 am | தலைப்புப் பக்கம்
நமது உரையாடலின் முடிவுப்புள்ளியில்தொடங்குகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நதியின் ஆழத்தில்…
May 19, 2007, 9:21 am | தலைப்புப் பக்கம்
May 19, 2007, 9:21 am | தலைப்புப் பக்கம்
நதியின் மேற்பரப்பில் பூக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கவிஞர் நகுலன் நினைவாக...
May 17, 2007, 11:09 pm | தலைப்புப் பக்கம்
May 17, 2007, 11:09 pm | தலைப்புப் பக்கம்
நகுலனின் படைப்புகளை அங்குமிங்குமாக வாசித்திருந்த நிலையில்,...தொடர்ந்து படிக்கவும் »
வெயில் எழுதியது…
May 16, 2007, 10:29 pm | தலைப்புப் பக்கம்
May 16, 2007, 10:29 pm | தலைப்புப் பக்கம்
கூடுகையில் துணையிழந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
எழுது இதற்கொரு பிரதி
May 10, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்
May 10, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்
கறுப்பு மையால் அழித்தஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒரு பயணம்… சில குறிப்புகள்…
May 5, 2007, 8:45 am | தலைப்புப் பக்கம்
May 5, 2007, 8:45 am | தலைப்புப் பக்கம்
துப்பாக்கி முனைகளின் சூடு ஆறும்வரை (அது இப்போதைக்கு ஆறாது...தொடர்ந்து படிக்கவும் »
உடலின் அரசியல்
May 3, 2007, 12:39 am | தலைப்புப் பக்கம்
May 3, 2007, 12:39 am | தலைப்புப் பக்கம்
சொற்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
அவர்கள் போனபின்…
April 27, 2007, 1:27 am | தலைப்புப் பக்கம்
April 27, 2007, 1:27 am | தலைப்புப் பக்கம்
கழிப்பறைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு
April 27, 2007, 1:22 am | தலைப்புப் பக்கம்
April 27, 2007, 1:22 am | தலைப்புப் பக்கம்
வார்த்தைகளால் ஒரு கொலையைநிகழ்த்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
இந்த மழை நாள் மற்றும் உன் வருகை
April 26, 2007, 2:28 am | தலைப்புப் பக்கம்
April 26, 2007, 2:28 am | தலைப்புப் பக்கம்
காலப்பெருவெளியில்சருகாகி...தொடர்ந்து படிக்கவும் »
அழகின் அழகு!
April 10, 2007, 11:01 pm | தலைப்புப் பக்கம்
April 10, 2007, 11:01 pm | தலைப்புப் பக்கம்
இதன் பெயர் 'புதினம்'அழகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)
கற்பின் இருப்பு
April 10, 2007, 12:43 am | தலைப்புப் பக்கம்
April 10, 2007, 12:43 am | தலைப்புப் பக்கம்
தொலைக்காட்சியை எதேச்சையாய் கடக்கையில்பண்பாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சாத்தானின் கேள்வி
April 9, 2007, 12:16 am | தலைப்புப் பக்கம்
April 9, 2007, 12:16 am | தலைப்புப் பக்கம்
ஒரு பௌர்ணமிநாளில்நீர்ப்பரப்பில் நிலவொளிபோலமெல்லப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நோய்க்கூற்றின் கண்கள்
April 7, 2007, 1:08 am | தலைப்புப் பக்கம்
April 7, 2007, 1:08 am | தலைப்புப் பக்கம்
“இறப்பதற்குத் தனியாக காரணங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
தொலைவில் தெரியும் நீர்நிலைகள்
March 15, 2007, 8:48 am | தலைப்புப் பக்கம்
March 15, 2007, 8:48 am | தலைப்புப் பக்கம்
காலைக்குளிர் இன்னும் கொஞ்சம் படுத்திருக்கச் சொன்னது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது வேறு...தொடர்ந்து படிக்கவும் »
நன்றி: உதிரும் நட்சத்திரம்-தமிழ்நதி
March 11, 2007, 9:08 am | தலைப்புப் பக்கம்
March 11, 2007, 9:08 am | தலைப்புப் பக்கம்
கடந்த ஒரு வார காலமாக நட்சத்திர வெளிச்சத்தில் அமர்ந்து எனது பிரியத்திற்குரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
வார்த்தைகளுடன் வாழ்தல்
March 11, 2007, 4:38 am | தலைப்புப் பக்கம்
March 11, 2007, 4:38 am | தலைப்புப் பக்கம்
சிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
சுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்
March 9, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்
March 9, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்
இந்தச் சுடர் சுற்றிச் சுற்றி வரும்போதே அது போகுமிடமெல்லாம் பயம் கலந்த...தொடர்ந்து படிக்கவும் »
கதை சொன்ன கதை
March 9, 2007, 10:04 pm | தலைப்புப் பக்கம்
March 9, 2007, 10:04 pm | தலைப்புப் பக்கம்
எம் பேரு கதை… என்னை நானே அறிமுகப்படுத்தியும், பதிலுக்குச் சிரிக்காமப் போற ஆளுங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
ஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்
March 8, 2007, 9:51 pm | தலைப்புப் பக்கம்
March 8, 2007, 9:51 pm | தலைப்புப் பக்கம்
வாசிப்பு குறித்த பகிர்தல்ஜனநாயகம், சுதந்திரம், புரட்சி, மக்கள் சக்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
தமிழக சகோதரர்களுக்கு… 
March 8, 2007, 2:04 am | தலைப்புப் பக்கம்

March 8, 2007, 2:04 am | தலைப்புப் பக்கம்
‘நாங்களும் மனுசங்கதான்’முற்குறிப்பு: நட்சத்திர வாரத்துக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பில்லை.பொதுவில் சொந்தக் கதை… சோகக்கதை சொல்லி ‘ஜல்லியடிப்பதென்பதில்’எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பெண் எனும் ஞாபகம்
March 7, 2007, 8:54 pm | தலைப்புப் பக்கம்
March 7, 2007, 8:54 pm | தலைப்புப் பக்கம்
சுதர்சன் எச்சில் தெறிக்க உரத்த குரலில் நெடுநேரமாகப் பேசிக்கொண்டிருந்தான்....தொடர்ந்து படிக்கவும் »
அவனது கேள்வியும் அவளது ஆண்டுக்குறிப்பும்
March 6, 2007, 7:35 pm | தலைப்புப் பக்கம்
March 6, 2007, 7:35 pm | தலைப்புப் பக்கம்
1983 அனுபவமாய்…வெயில் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
நேர்காணல்: குட்டி ரேவதி- நிறைவுப்பகுதி
March 6, 2007, 7:08 pm | தலைப்புப் பக்கம்
March 6, 2007, 7:08 pm | தலைப்புப் பக்கம்
சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000),...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
ஓ கனடா…!
March 5, 2007, 9:08 pm | தலைப்புப் பக்கம்
March 5, 2007, 9:08 pm | தலைப்புப் பக்கம்
உயர்தர வகுப்பில் புவியியல் படித்தவேளையில், கனடாவை நிறம் தீற்றிப் பிரித்தபோது, அது...தொடர்ந்து படிக்கவும் »
நேர்காணல்: கவிஞர் குட்டி ரேவதி
March 5, 2007, 8:36 pm | தலைப்புப் பக்கம்
March 5, 2007, 8:36 pm | தலைப்புப் பக்கம்
பகுதி -2சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்
நேர்காணல்: கவிஞர் குட்டி ரேவதி
March 4, 2007, 9:24 pm | தலைப்புப் பக்கம்
March 4, 2007, 9:24 pm | தலைப்புப் பக்கம்
“கவிதை என்பது இலக்கியம் மட்டுமல்ல;அதுவொரு இயக்கமும்...தொடர்ந்து படிக்கவும் »
பதேர் பாஞ்சாலி: துயரத்தின் பாடல்
March 4, 2007, 9:16 pm | தலைப்புப் பக்கம்
March 4, 2007, 9:16 pm | தலைப்புப் பக்கம்
கவிதையொன்றை வாசிக்கிறோம். அதன் கவித்துவ மிக்க வரிகள் எம்மில் ஏதோவொரு வகையில் சலனத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
வித்தைக்காரன்
February 25, 2007, 8:31 pm | தலைப்புப் பக்கம்
February 25, 2007, 8:31 pm | தலைப்புப் பக்கம்
இளஞ்சிவப்பு மலர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நதியின் ஆழத்தில்…
February 23, 2007, 1:17 am | தலைப்புப் பக்கம்
February 23, 2007, 1:17 am | தலைப்புப் பக்கம்
நதியின் மேற்பரப்பில் மிதந்துகொண்டிருக்கின்றனபூக்களும் சருகுகளும்...தொடர்ந்து படிக்கவும் »
