காலத்தின் வ்ரலாறு - 40 - 44
ஆக்கம்: S. Ramanathan | November 17, 2008, 8:35 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | November 17, 2008, 8:35 pm | தலைப்புப் பக்கம்
எட்டாவது அத்தியாயத்தின் இரண்டாம் பாதி. பகுதி 7 முதல் 11 வரை. இத்துடன் எட்டாவது அத்தியாயம் முடிந்தது. அடுத்து வருவது ‘காலம் செல்லும் பாதை' அல்லது ‘காலம் செல்லும் திசை' (The arrow of time) என்ற ஒன்பதாவது அத்தியாயம்.ESNIP LINKS: Get this widget | Track details | eSnips Social DNA Get this widget | Track details | eSnips Social DNA Get this widget | Track details | eSnips Social DNA Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
சந்திரனைச் சுற்றிவரும் முதல் இந்தியத் துணைக்கோள்
ஆக்கம்: Jayabarathan S | November 14, 2008, 4:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | November 14, 2008, 4:41 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை : 2)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
சந்திரனைச் சுற்றுது
இந்தியத் துணைக் கோள் !
மந்திர மாய மில்லை !
தந்திர உபாய மில்லை !
சொந்தமான
இந்திய சக்தி !
பிந்திப் போயினும்
முந்தைய சக்தி ! யுக யுமாய்ச்
சிந்தையில் செழித்த
எந்தையும் தாயும்
தந்திடும் சக்தி ! ஆதி
அந்த மில்லாத சக்தி !
இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்
விந்தை யுக்தி ! பலர்
நிந்தனை புரியினும்
வந்தனை செய்வோம்
இந்தியர்...தொடர்ந்து படிக்கவும் »
சந்திராயன்-1 சாதனை!
ஆக்கம்: Jayakanthan - ஜெயகாந்தன் | November 14, 2008, 12:46 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayakanthan - ஜெயகாந்தன் | November 14, 2008, 12:46 pm | தலைப்புப் பக்கம்
சந்திராயன்-1இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல் சந்திராயன்-1 சென்ற மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது நினைவிருக்கலாம். அதிலிருந்து நம் தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்ட "Moon Impact Probe" எனப்படும் இயந்திரம் இந்திய நேரப்படி இன்று இரவு 8:31 மணியளவில் நிலவைத்தொட்டுள்ளது!!. இந்திய தேசத்தின் கொடியின் வர்ணம் நிலவில் கால் பதித்த பெருமையான நாள்!! இதுவரை அமெரிக்கா, சோவியத் ரஷ்யா...தொடர்ந்து படிக்கவும் »
சுற்றுப்பாதையில் சுற்றும் நேரம்
ஆக்கம்: Badri | November 13, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | November 13, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்
சந்திரன் பூமியைச் சுற்றிவர சுமார் 27 நாள்கள் ஆகின்றன. இதில் சொல்லப்போனால் சந்திரனால் ஆவது ஒன்றுமில்லை. பூமியில் இருந்து சந்திரன் எந்தத் தொலைவில் உள்ளதோ (அதாவது அந்த கிட்டத்தட்ட வட்டப்பாதையின் ஆரம்) அங்கே ஒரு ஸ்பூன், கரண்டி, பாறாங்கல் என்று எதைவேண்டுமானாலும் சுற்ற விடுங்கள். அது பூமியைச் சுற்றிவர அதே 27 நாள்கள்தான் எடுத்துக்கொள்ளும். துல்லியமாகச் சொல்வதானால் 27 நாள், 7...தொடர்ந்து படிக்கவும் »
சந்திரயான் - 100 கி.மீ சுற்றில் 
ஆக்கம்: Badri | November 12, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: Badri | November 12, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்
நேற்று இரவு (புதன்கிழமை, 12 நவம்பர் 2008) சுமார் 7.00 மணிக்கு சந்திரயான் (சுமார்) 100 கி.மீ வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது. இத்துடன் சந்திரயான் திட்டம் முழு வெற்றி அடைந்துவிட்டது எனலாம். அடுத்த இரண்டு நாள்களில் அந்தக் கலத்தில் உள்ள ஒவ்வொரு கருவியாக செயலுக்குக் கொண்டுவரப்படும். தொடர்ந்து, அவை வெவ்வேறு படங்களைப் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பும்.சந்திரயானின் உயிர் 2 வருடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
ராக்கெட் எப்படி இயங்குகிறது?
ஆக்கம்: Badri | November 11, 2008, 12:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | November 11, 2008, 12:02 am | தலைப்புப் பக்கம்
PSLV ராக்கெட் ஒரு செயற்கைக்கோளையோ அல்லது சந்திரயானையோ எப்படி பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்தபடி மேலே தூக்கிக்கொண்டு செல்கிறது? ஒரு சுற்றுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் விண்கலம் அல்லது செயற்கைக்கோளின் இயல்பு வேகத்தை எப்படி செயற்கையாக மாற்றுகிறார்கள்?இவை இரண்டுமே ஜெட் விமானங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதே முறையில்தான் இயங்குகின்றன.ஒரு நுண்துளை (nozzle) வழியாக அதிக...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 33
ஆக்கம்: S. Ramanathan | November 6, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | November 6, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்
ஏழாவது அத்தியாயத்தின் நான்காம் (கடைசிப்) பகுதி. இதில், கருங்குழியில் இருந்து வரும் ஆற்றலை, நாம் பயன்படுத்த ஏதாவது வழி உண்டா என்பதையும், ஆதிகாலக்கருங்குழி கண்டு பிடிக்காவிட்டாலும், நாம் அதைப் பற்றி யோசிப்பதால், அண்டத்தைப் பற்றி என்ன புரிந்து கொள்ள முடிகிறது என்பதைப் பற்றியும் கேட்கலாம்.சுமார் 7.3 MB , 8 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA SNAPDRIVE...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 32
ஆக்கம்: S. Ramanathan | November 4, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | November 4, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்
ஏழாவது அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. கருங்குழியில் இருந்து ( நிகழ்வு விளிம்பிற்கு வெளியே இருந்து) எப்படி துகள்கள் வருகின்றன என்பதை மேலும் விளக்கும் பதிவு. சிறிய கருங்குழியிலிருந்து அதிகமாக துகள்கள் வரும் என்பதையும் கேட்கலாம்.சுமார் 8.2MB, 9 நிமிடங்கள் Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வ்ரலாறு - 31
ஆக்கம்: S. Ramanathan | November 3, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | November 3, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்
ஏழாவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. கருங்குழிக்கு என்ட்ரோபி உண்டு என்பதைப் பற்றியும், அது எப்படி துகள்களை உமிழ முடிகிறது என்பதைப் பற்றியும் கேட்கலாம். சுமார் 7.72 MB , 8 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA Snapdrive...தொடர்ந்து படிக்கவும் »
சந்திரயான் - காட்சி விளக்கம்
ஆக்கம்: Badri | November 2, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | November 2, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்
நேற்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சந்திரயான் விண்கலம் பற்றி மிக எளிமையான ஒரு பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் ஒன்றைக் கொடுத்தேன். அதன்பின் கேள்வி-பதில்கள் இருந்தன. இப்போதைக்கு இந்த காட்சிவிளக்கத்தை மட்டும் பதிவேற்றுகிறேன். ஆடியோ கிடைத்தால், அதை இத்துடன் இணைக்கிறேன்.ChandrayaanView SlideShare presentation or Upload your own.சுமார் 30-35 பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன். நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 30
ஆக்கம்: S. Ramanathan | October 28, 2008, 8:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | October 28, 2008, 8:50 am | தலைப்புப் பக்கம்
கருங்குழிகள் உண்மையில் துகள்களை வெளிவிடும் என்று விளக்கும் ஏழாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இதில் ‘நிகழ்வு விளிம்பு' என்ற Even Horizon எப்படி அறிவியலில் Entropy என்ற வேறு ஒரு பண்பைப் போல இருக்கிறது என்பதை கேட்கலாம். கருங்குழிக்கு என்ட்ரோபி இல்லை என்று சொன்னால் என்ன பிரச்சனை? இருக்கிறது என்று சொன்னால் என்ன பிரச்சனை? என்பதைப் பற்றியும் கேட்கலாம். சுமார் 9.8 MB அளவு, 10 நிமிட நேரம்...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்
ஆக்கம்: Jayabarathan S | October 23, 2008, 11:06 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | October 23, 2008, 11:06 pm | தலைப்புப் பக்கம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . .
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் !
மகாகவி பாரதியார் (பாரத தேசம்)
“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்
இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.
இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்ப...
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்
“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ?
மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
சுற்றுப்பாதைகள், பாதை மாற்றம்
ஆக்கம்: Badri | October 22, 2008, 11:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | October 22, 2008, 11:50 am | தலைப்புப் பக்கம்
செயற்கைக்கோள்கள் அல்லது விண்கலங்கள் எப்படி ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறும்?நேற்று சந்திரயான் பற்றி எழுதிய பதிவில், முதலில் 240-36,000 என்ற சுற்றுப்பாதையிலிருந்து 240-100,000 என்ற பாதைக்கு சந்திரயான் மாறும் என்று குறிப்பிட்டிருந்தேன்.கொஞ்சம் கணக்கு போட்டுப் பார்த்தால், என்ன செய்தால் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்குச் செல்லமுடியும் என்பதைத்...தொடர்ந்து படிக்கவும் »
சந்திரனுக்குப் போகும் விண்கலம்
ஆக்கம்: Badri | October 21, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | October 21, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்
ஒரு கனமான ஈர்ப்பு மண்டலத்தைத் தாண்டி மற்றோர் ஈர்ப்பு மண்டலத்துக்குள் போவது எளிதான விஷயம் அல்ல. சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே செய்திருந்தாலும், இந்தியாவுக்கு இது பெரும் சாதனையாகவே இருக்கும்.சந்திரயான் (சந்திராயணம் அல்ல) என்பது “சந்திரனுக்குப் போகும் விண்கலம்”.புவிமீதுள்ள ஈர்ப்பு விசை காரணமாக, மேலே எறியப்பட்ட பொருள்கள் புவிப்...தொடர்ந்து படிக்கவும் »
வானியல் விஞ்ஞானிகள் நூல்
ஆக்கம்: Jayabarathan S | October 20, 2008, 12:16 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | October 20, 2008, 12:16 pm | தலைப்புப் பக்கம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அன்புள்ள நண்பர்களே,
“வானியல் விஞ்ஞானிகள்” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிடப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக [2001-2008] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த விஞ்ஞானிகளைப் பற்றிய பல கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன.
“வானியல் விஞ்ஞானிகள்” நூலைப் பற்றி :
இது அண்டவெளி...தொடர்ந்து படிக்கவும் »
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…
ஆக்கம்: சேவியர் | October 20, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | October 20, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்
பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது.
பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.
உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி...தொடர்ந்து படிக்கவும் »
எர்டாஸ் எண்ணும் ஆறுகட்ட பிரிவும்
ஆக்கம்: அருண் | October 19, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் | October 19, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்
ஆறு கட்ட பிரிவு - விக்கிப்பீடியா படம்
சிக்ஸ் டிகிரீஸ் ஆஃப் செபரேஷண் (ஆறு கட்ட பிரிவு) என்று ஒரு கருத்து உள்ளது. நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த கருத்துப்படி தோராயமாக உலகில் உங்களுக்கு தெரிந்தவருக்கு, தெரிந்தவருக்கு, தெரிந்தவருக்கு, தெரிந்தவருக்கு தெரிந்தவருக்கு என்னை தெரிந்திருக்கும்.
முன்பின் சந்தித்திராத உங்களையும் என்னையும் - நாம் உலகில் எந்த இருவராக...தொடர்ந்து படிக்கவும் »
துயரத்தைத் தாண்டலாம் !!! புதிய ஆராய்ச்சி 
ஆக்கம்: சேவியர் | October 19, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: சேவியர் | October 19, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்
எதிர்பாரா மரணங்கள் மனிதனை உலுக்கி எடுக்கின்றன. அதுவும் கண்ணுக்கு முன்னாலேயே அன்புக்குரியவர்களைப் பலிகொடுக்கும் துயரம் அளவிட முடியாதது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் உடனிருப்பவர்களை பித்துப் பிடித்தவர்களைப் போல ஸ்தம்பிக்க வைத்து செயலிழக்க வைக்கின்றன.
உலக அளவில் இத்தகைய துயரங்கள் ஏற்படுத்தும் மூளை பாதிப்புகளால் பல்லாயிரம் பேர் சுய நினைவு இன்றியும், அதிக...தொடர்ந்து படிக்கவும் »
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...
ஆக்கம்: மங்கை | October 18, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மங்கை | October 18, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்
தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 29
ஆக்கம்: S. Ramanathan | October 17, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | October 17, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்
கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் ஐந்தாம் பகுதி (கடைசிப் பகுதி). கருங்குழி இருப்பது பற்றி நமக்கு இதுவரை எவ்வளவு ஆதாரம் இருக்கிறது என்பது பற்றியும், ‘ஆதிகாலத்து கருங்குழி' (primordial black hole) என்ற வகை கருங்குழிகள் குறைந்த நிறையில் கூட இருக்கலாம் என்பது பற்றியும் கேட்கலாம். சுமார் 9.6 MB, 10 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 28
ஆக்கம்: S. Ramanathan | October 17, 2008, 10:03 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | October 17, 2008, 10:03 pm | தலைப்புப் பக்கம்
கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. கருங்குழிகள் உருண்டையாக (perfect sphere) இருக்கும் என்பது பற்றியும், அதன் நிறையும் சுழற்சியும் மட்டுமே கருங்குழியைப் பற்றிய விவரங்கள் என்பது பற்றியும் பார்க்கலாம். இதன் மூலம் ”விவர இழப்பு” (information loss) வருவதையும் பார்க்கலாம்.சுமார் 7.3 MB, 8 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.
ஆக்கம்: kuruvikal | October 17, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | October 17, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்
செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! கருந்துளைக்கு உச்ச வரம்பு நிற...
ஆக்கம்: Jayabarathan S | October 16, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | October 16, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்
[கட்டுரை: 44]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
கருந்துளை ஒரு சேமிப்புக்
களஞ்சியம் !
விண்மீன் தோன்றலாம் !
ஒளிமந்தைகள் பின்னிக் கொள்ளலாம் !
இருளுக்குள் உறங்கும்
பெருங் கருந்துளையை எழுப்பாது
உருவத்தை மதிப்பிட்டார் !
உச்சப் பெரு கருந்துளைக்கு
வயிறு முட்டிய விதம்
தெரிந்து போயிற்று !
பிரியாவின் அடிக் கோலால்
பெரிய கருந்துளையின்
உருவத்தைக் கணிக்க முடிந்தது !
விண்மீன்களை...தொடர்ந்து படிக்கவும் »
கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!
ஆக்கம்: வினவு | October 15, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வினவு | October 15, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்
தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 27
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்
கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. நிகழ்வு விளிம்பிக்குள் நடப்பவை நமக்கு தெரியாது என்பது பற்றி சில விவரமான கருத்துக்கள், கருங்குழிக்குள் செல்லும் மனிதர் ‘பிய்த்து எறியப்பட்டு இறப்பார்' என்பது பற்றியும், பார்க்கலாம்.சுமார் 6.7 MB, 7 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 26
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்
காலத்தின் வரலாறு: ஆறாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. விண்மீனின் முடிவில் ‘white dwarf' ஆகவோ, நியூட்ரான் ஸ்டாராகவோ, கருங்குழியாகவோ ஆகிவிடும் என்பதை பார்க்கலாம். நிகழ்வு விளிம்பு என்றால் என்ன என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.சுமார் 7.6 MB, 6 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 25
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 11:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | October 15, 2008, 11:11 am | தலைப்புப் பக்கம்
கருங்குழி பற்றிய ஆறாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. ஒளியின் தன்மை பற்றியும், விண்மீன்களின் தோற்றம் மற்றும் மறைவு பற்றியும், கருங்குழி பற்றி சரியான கோணத்தில் முதல் முதலில் யோசித்த இந்தியாவை சேர்ந்த சந்திரசேகர் பற்றியும் இதில் கேட்கலாம்.சுமார் 8.5 MB, 9 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
மாத்திரைகளால் மூளைச் செயற்பாட்டை ஊக்குவிக்கலாம்.
ஆக்கம்: kuruvikal | October 14, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | October 14, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்
பரிந்துரைக்கப்பட்டும் Ritalin (methylphenidate) போன்ற அதிக துடிப்புள்ள சிறுவர்கள் மத்தியில் கற்றல் திறனை அதிகரிக்க தயாரிக்கப்படும் (a drug designed to treat hyperactive children - to maximise their learning power)மாத்திரை மற்றும் Provigil மாத்திரைகளைப் பாவிப்பதால் மூளையின் செயற்பாடுகள் மற்றும் ஞாபக சக்தி ( focus, concentration or memory) ஊக்கமடைவதாக பல்கலைக்கழக மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 24
ஆக்கம்: S. Ramanathan | October 12, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | October 12, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்
ஐந்தாம் அத்தியாயத்தின் கடைசி (6வது) பகுதி. இதில் C, P, T என்ற மூன்று வகையான ஒத்திசைவு (Symmetry) என்றால் என்ன என்பதையும், அதை வலிமை குறைந்த அணுக்கரு விசை (weak nuclear force) பின்பற்றுவதில்லை என்பதையும் பார்க்க்லாம். இதன் மூலம், அண்டத்தில் ஏன் பொருள் (matter) அதிகம் இருக்கிறது, எதிர்பொருள் ஏறக்குறைய இல்லவே இல்லை (antimatter) என்பதை அறிய முடிகிறது.சுமார் 7.5 MB, 8 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
காலத்தின் வரலாறு - 23
ஆக்கம்: S. Ramanathan | October 12, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | October 12, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்
ஐந்தாம் அத்தியாயத்தின் ஐந்தாம் பகுதி. கிராண்ட் யூனிஃபைடு தியரி (Grand Unified Theory) பற்றி சில நிமிடங்கள் பார்க்கலாம். அண்டத்தில் பொருள் (matter)அதிகமாக இருக்கிறதா? அது ஏன்? எதிர்துகள் (antiparticle, antimatter) அதிகம் இல்லையே என்ற கேள்விகள் எழுகின்றன.சுமார் 8 .4 MB , 9 நிமிடங்கள். Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என...
ஆக்கம்: Jayabarathan S | October 10, 2008, 4:23 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | October 10, 2008, 4:23 pm | தலைப்புப் பக்கம்
[கட்டுரை: 43]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அகிலத்தின் மாயக் கருந்துளைகள்
அசுரத் திமிங்கலங்கள் !
உறங்கும் பூத உடும்புகள் !
விண்மீன் விழுங்கிகள் !
சுழன்று சுற்றி வரும்
இரண்டு கருந்துளைகள் மோதித்
தழுவிக் கொள்ளும் !
கவர்ச்சி ஈர்ப்பாற்றல்
பெருகிக்
கதிர் அலைகள் உண்டாகும் !
கருவிகள் பிணைப்பைக்
கண்டுபிடிக்கும் !
கடவுளின்
கைத்திற ஓவியம்
மெய்த்திறம் ஆய்வது,
மாந்தரின் மகத்துவம் !...தொடர்ந்து படிக்கவும் »
உலகின் மிகப் பழமையான உயிரி கண்டுபிடிப்பு.
ஆக்கம்: kuruvikal | October 10, 2008, 4:15 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | October 10, 2008, 4:15 pm | தலைப்புப் பக்கம்
தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியா ஒன்று, ஏனைய கோள்களில் காணப்படும் உயிரினங்கள் எவ்வாறு அங்குள்ள கடுமையான சுற்றாடலைத் தாக்குப்பிடித்து வாழுகின்றன என்பதற்கான துப்பை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பூமி மேற்பரப்பில் இருந்து 2.8 கிலோமீற்றர்கள் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள உருளை வடிவமான Desulforudis audaxviator என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
என்னைத் தெரியுமா - Alzheimer's disease
ஆக்கம்: சினேகிதி | October 9, 2008, 10:09 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சினேகிதி | October 9, 2008, 10:09 pm | தலைப்புப் பக்கம்
நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில் 'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை...தொடர்ந்து படிக்கவும் »
ஆட்டிசம்
ஆக்கம்: சினேகிதி | October 8, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சினேகிதி | October 8, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்
வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப்...தொடர்ந்து படிக்கவும் »
காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)
ஆக்கம்: arivakam@gmail.com | October 8, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: arivakam@gmail.com | October 8, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்
காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம்.
இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை...தொடர்ந்து படிக்கவும் »
அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !
ஆக்கம்: Jayabarathan S | October 3, 2008, 10:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | October 3, 2008, 10:27 am | தலைப்புப் பக்கம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
ஆசிய முன்னோடித் தீரர்களாய்
அண்டவெளிப் பயணம் செய்தார் !
விண்வெளியில் நீந்தி
வெற்றி மாலை சூடி
மண்மீது கால் வைத்தார்
மறுபடியும் !
அமெரிக்காவின்
விண்வெளி வீரர்கள் போல்
விண்சிமிழில் ஏறி
வெண்ணிலவைச் சுற்றி வர
முன்னிலைப் பயிற்சி இது !
நிலவைச் சுற்றி வர
மனிதரிலா விண்ணுளவி ஒன்றை
அனுப்பிடும் சைனா !
இன்னும்
பனிரெண்டு ஆண்டுகளில்
பாதம்...தொடர்ந்து படிக்கவும் »
அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை - 15)
ஆக்கம்: arivakam@gmail.com | October 3, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: arivakam@gmail.com | October 3, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்
சென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது தான் காலம்
இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம்.
அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் என...தொடர்ந்து படிக்கவும் »
இப்படியும் ஒரு நோய் !
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்
ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ?
அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ?
அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல்
ஆக்கம்: கையேடு | October 3, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கையேடு | October 3, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்
ஆன்மீகம் - கிரகிப்பு - I , ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை
என்ற முந்தைய இரண்டு இடுகைகளின் தொடர்ச்சியாக ஆன்மீகம் - அறிவியல், குறித்த உரையாடலாக இப்பகுதி தொடர்கிறது. சமூகத்தில், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் ஒப்புமையும் வேற்றுமையும் வெவ்வேறு காலங்களில், விவாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே தேடல் அடிப்படையிலானது என்பதால் இவையிரண்டும் பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »
உடல் உறுப்புகள் தானம்
ஆக்கம்: delphine | September 30, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: delphine | September 30, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்
ப்ளாக் பக்கம் வந்து ரொம்பவே நாளாயிடுச்சுதான்!! எழுதணும்னு தோணும்தேன்.ஆனாலும் வேலை பழுவின் காரணமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. ஆனால் போன வாரம் நான் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் நடந்த சில நிகழ்வுகள் மனதை நெருடத்தான் செய்தது. ஒரு பக்கம் இத்தனை விபத்துக்களா, இப்படி அகாலமாக மரணமடைகிறார்களே என்றொரு பயமும், கிலியும் இருந்தாலும், மனதார தங்கள் இனியவர்களின் உடல்...தொடர்ந்து படிக்கவும் »
குவாண்டம் இயற்பியல் - துகள்/எதிர்மறை துகள் (Particle/Anti particle)
ஆக்கம்: S. Ramanathan | September 29, 2008, 9:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | September 29, 2008, 9:44 pm | தலைப்புப் பக்கம்
எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்ற எல்லா 'அடிப்படை' துகள்களுக்கும், ‘எதிர்துகள்' அல்லது ‘எதிர்மறை துகள்' என்ற Anti Particle உண்டு. இதைப்பற்றிய சில மேலோட்டமான விவரங்களைப் பார்க்கலாம். நமது உலகத்தில் ‘அடிப்படை' என்று விஞ்ஞானிகள் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு நினைத்தது அணுக்களைத்தான். atom என்ற கிரேக்க சொல்லின் அர்த்தமே, ‘உடைக்க முடியாத' (undividable) என்பதுதான். பிறகு அணுக்களில்...தொடர்ந்து படிக்கவும் »
அறிவுச் சொத்துரிமை - சில தவறான கருத்துகள்...!
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்
அறிவு என்பதும், (ஆங்கிலக்) கல்வி என்பதும் பலநேரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கல்வி சில நேரங்களில் (மட்டும்) அறிவு வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதே அறிவியல் உண்மை. கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையவர்கள் ஆவதில்லை; கல்வி பயிலாதவர்கள் அறிவில்லாமல் இருந்து விடுவதும் இல்லை. இதற்கான உதாரணம்: தோழர் பெரியார்! அறிவு என்பதே உண்மையான சொத்து என்பதில் மாற்றுக்கருத்து...தொடர்ந்து படிக்கவும் »
பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 2
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்
அமெரிக்காவின் மிக பெரிய ஆயுதம் - அறிவுச் சொத்துரிமை1980 - களில் IBM, PFIZER, MICROSOFT, BRISTOL-MYERS, DU PONT, GENERAL ELECTRIC, GENERAL MOTORS, MONSANTO, ROCKWELL INTERNATIONAL, WARNER COMMUNICATION, JOHNSON & JOHNSON, MERCK, FMC CORPORATION போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி ADVISORY COMMITTEE FOR TRADE NEGOTIATIONS (ACTN) என்ற குழுவை எற்படுத்தினர். உலகெங்கும் வலுவான அறிவுச் சொத்துரிமை சட்டங்களை நிறுவ இந்த குழு அலோசித்தது. 1981 இருந்து இக்குழுவுக்கு பில்ஸ்சர்...தொடர்ந்து படிக்கவும் »
பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 1
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்
தோழர்களே! இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா உரை ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது...தொடர்ந்து படிக்கவும் »
அலை இயற்பியல் - குவாண்டம் இயற்பியல் (Wave mechanics, use in quantum ph...
ஆக்கம்: S. Ramanathan | September 27, 2008, 6:34 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | September 27, 2008, 6:34 am | தலைப்புப் பக்கம்
அலைகள் பற்றி முந்திய பதிவுகளில் தெரிந்ததை வைத்துக் கொண்டு, குவாண்டம் இயற்பியல் என்ன சொல்கிறது? என்ற கேள்விக்கு, இந்தக் கடைசிப் பதிவில் நாம் பதிலைப் பார்க்கலாம். இது கொஞ்சம் நீளமான பதிவு.எல்லாத் துகள்களையும் அலைகளாகவும், எல்லா அலைகளையும் துகள்களாகவும் பார்க்கலாம் என்பது குவாண்டம் இயற்பியலில் ஒரு கொள்கை. ”ஒரு துகளை அலையாக நினைக்கலாம், அதற்கு அலையின் பண்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்...
ஆக்கம்: Jayabarathan S | September 25, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | September 25, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பூதப் பரமாணு உடைப்பி
புரட்டானை விரைவாக்கிச்
சோதனையைச்
சிறப்பாகச் செய்தாலும் இன்று
நிறுத்த மானது !
திரவ ஹீலியம் கசிந்து
பிரச்சனை விளைந்தது !
மின்காந்தக் கடத்திகள்
சூடாகி
எரிந்து போயின !
சிரமமின்றி வெற்றி யில்லை !
கீழே விழுந்த குழந்தை
மேலே எழுந்து
மீண்டும் நடக்கும் !
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்திடும் !
வானில் பறக்க
வையக மனிதன்
எத்துணை...தொடர்ந்து படிக்கவும் »
சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்
இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது.
கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பரபரப்பான பத்து நிமிடங்கள்!
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை...தொடர்ந்து படிக்கவும் »
"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5
ஆக்கம்: VSK | September 23, 2008, 11:18 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: VSK | September 23, 2008, 11:18 pm | தலைப்புப் பக்கம்
"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5"நான் ஒரு பெண். பிறப்புறுப்பில் சில நாட்களாக அரிப்பு இருந்து வந்தது. டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்றதில் விரைவில் சரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை தடவச் சொன்னார். ஆனால் தற்போது அரிப்பும் வெள்ளையாக திரவம் போன்ற ஒன்று வடிகிறது வாடையுடன் கடந்த 3 நாட்களாக. இதுவரை உடலுறவு கொண்டதில்லை. அந்த இடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
அறிவியல் வீதியில் தமிழ்
ஆக்கம்: சேவியர் | September 23, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 23, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்
கலை கலைக்கானது எனும் விவாதங்களை விட்டு இலக்கியம் இன்று வெகுதூரம் விலகி வந்து சமூகத்தோடு இணைந்து விட்டது. இலக்கியம் இணைந்த அளவுக்கு நமது தமிழ் சமூகத்தோடு இணைந்ததா என்பது கேள்விக்குறியே.அறிவியல் என்றாலும், புதிய மேனாட்டு கண்டுபிடிப்புகள் என்றாலும், அறிவியல் விதிகள் என்றாலும் ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்பட முடியும் எனும் குருட்டுத் தனமான விவாதங்கள் நமது மொழித்...தொடர்ந்து படிக்கவும் »
உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதன...
ஆக்கம்: Jayabarathan S | September 18, 2008, 6:11 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | September 18, 2008, 6:11 pm | தலைப்புப் பக்கம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பூத விரைவாக்கி யந்திரம்
புரட்டானை மோத வைத்து உடைக்கும் !
புரட்டான் வயிற்றில்
உரித்தெடுக்கும் நுண்துகளை !
பிரபஞ்சப் பெருவெடிப்புக் காட்சியை
அரங்கேற்றும் ஆய்வகத்தில் !
கருந்துளையை உண்டாக்கிக்
காசினியை விழுங்காது !
சிகாகோ நகரில் ஃபெர்மி செய்த
அணுப்பிளவுத் தொடரியக்க
ஆய்வில்லை இது !
பரமாணுவுக் குள்ளேயும்
பம்பர மாய்ச் சுற்று மோர்
நுட்ப...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் இலக்கணத்தைக் கலைத்துப்போட்டுக் கணிதமாக்கிக் கணிநிரலாக்கும் பணி -...
ஆக்கம்: மு.மயூரன் | September 17, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மு.மயூரன் | September 17, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்
Firefox தமிழ்ச் சொல் திருத்தி நீட்சி ஒன்றைப் பாலச்சந்தர் உருவாக்கி இருக்கிறார்.அவரது உழைப்புக்கும், முயற்சிக்கும் மனங்கனிந்த பாராட்டுக்கள். இந்நீட்சியினை நிறுவி சோதித்துப், பயன்படுத்திக் கருத்துக்கள் சொல்வதன் மூலம் நீங்களும் அவரை உற்சாகப்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு உந்திவிடலாம்.ஏற்கனவே க்னூ/லினக்சுக்கான அஸ்பெல், ஓப்பன் ஆஃபீஸ் போன்றவை தமிழ் திறந்த மூலச்...தொடர்ந்து படிக்கவும் »
காலம் என்பது என்ன? (உலகின் அவசரத்தேவை - 14)
ஆக்கம்: arivakam@gmail.com | September 16, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: arivakam@gmail.com | September 16, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்
இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.காலம் என்பது என்ன?போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
மின்சாரத்தைச் சேமிக்க...-1
ஆக்கம்: Viji | September 16, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Viji | September 16, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
மின்சாரம் சேமிப்பு:இன்னைக்கு நமக்கு பெரிய பிரச்சினை மின் தட்டுப்பாடு. அரசினை இதற்க்கு குறைகூறும் போக்கை கைவிட்டு மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகளைக் கையாண்ட்டால் நல்லது. எதோ நம்மாலான சின்ன உதவியை இந்த நாட்டுக்கு செய்வதாக அமையும். வீட்டில் மின் சேமிப்பை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது கிச்சனில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது....தொடர்ந்து படிக்கவும் »
'பிக் பேங்' பரிசோதனை ஆரம்பம்
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | September 15, 2008, 6:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | September 15, 2008, 6:03 am | தலைப்புப் பக்கம்
'பிக் பேங்' எனப்படும் பெருவெடிப்பு கோட்பாட்டின் நிரூபிக்கப்படாத பகுதிகளை புரிந்துகொள்வதற்காக செய்யப்படும் மிகப் பெரிய அறிவியல் சோதனை ஆரம்பமாகியிருப்பது குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
அலை இயற்பியல், அலை குறுக்கீடு, ஃபூரியெ மாற்றம் (Wave mechanics, Inte...
ஆக்கம்: S. Ramanathan | September 14, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: S. Ramanathan | September 14, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்
ஒரு அலையுடன் இன்னொரு அலை சேர்ந்தால், அது அலை குறுக்கீடு அல்லது இன்டர்ஃபரன்ஸ் (Interference) என்று சொல்லப் படும். ஒரு அலையுடன் பல வேறு வேறு அலைகள் சேர்ந்தாலும் அது குறுக்கீடுதான். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அலை நீளம் உள்ள அலை (1) உடன், வேறு அலை நீளம் உள்ள அலை (2) சேர்ந்தால் என்ன ஆகும்? அதை, கீழே இருக்கும் படத்தில் பார்க்கலாம்.இங்கு படத்தில் பூஜ்யம் நேரம்முதல் காண்பித்து...தொடர்ந்து படிக்கவும் »
WALL - E
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | September 13, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | September 13, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்
Waste Allocation Load Lifter - Earth Class என்பதன் ரத்தின சுருக்கம் WALL-E. 1969ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் Out there / There's a world outside of Yonkers என்ற பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான...தொடர்ந்து படிக்கவும் »
வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?-2
ஆக்கம்: Viji | September 12, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Viji | September 12, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்
முதலில் வாட் மற்றும் ஆம்பியர்.மின்சாரம் பற்றித் தெரிந்து கொள்வதற்க்கு முதல் இதனை தண்ணீருடன் ஒப்பிடலாம். மேல்நிலைத்தொட்டியில் சேகரிக்கப் பட்டிருக்கும் தண்ணீர் எப்படி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது எனப் புரிந்து கொண்டால்( எந்த ஊருல குழாய்ல தண்ணி வருது வெறும் காத்துதான் வருதுனு சொன்னீங்கனா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது) , அதை போலவே மின்...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான பு...
ஆக்கம்: Jayabarathan S | September 11, 2008, 10:48 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | September 11, 2008, 10:48 pm | தலைப்புப் பக்கம்
[கட்டுரை: 42]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
புளுடோவின் நிகழ் காலம்
இறந்த காலமானது !
பரிதியைச் சுற்றும் கோள்கள்
ஒன்பது என்பது மாறியது !
புதன் முதல் புளுட்டோ வரை
விதவித மான கோள்களில்
நீக்கப் பட்டது புளுடோ !
நெப்டியூன் இறுதிக் கோளானது
இப்போது !
எட்டுக் கோள்கள் என்று
பட்டியல் சிறுத்தது !
வட்ட நிலவுக்கும் புளுடோ
குட்டியாம் !
புதன் கோளுக்குப்
பாதி வடிவு !
எட்டுக் கோள்களும்...தொடர்ந்து படிக்கவும் »
எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது
ஆக்கம்: ஜமாலன் | September 9, 2008, 2:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜமாலன் | September 9, 2008, 2:53 am | தலைப்புப் பக்கம்
கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும் -ராஜன் குறை அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல்...தொடர்ந்து படிக்கவும் »
பொருள் அறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும் (உலகின் அவசரத்தேவை-13)
ஆக்கம்: arivakam@gmail.com | September 8, 2008, 10:01 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: arivakam@gmail.com | September 8, 2008, 10:01 pm | தலைப்புப் பக்கம்
அனைவருக்கும் அறிவகத்தின் ஓணம் நல்வாழ்த்துக்கள்...சென்ற பதிவில் நமக்குள் எழுந்த கேள்விகள் 1. நிலை என்றால் என்ன? அடிப்படை(ஆரம்ப) ஆற்றல் என்ன? இங்கு அது குறித்து பார்ப்போம்நிலை என்பதை தான் அறிவு என்கிறோம். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மொத்தநிலை என சொல்கிறோம் அல்லவா? அதே அர்த்தத்தில் தான் இங்கு நிலையையும் குறிப்பிடப்படுகிறது.பிரபஞ்ச அடிப்படையில இரண்டே நிலைகள்...தொடர்ந்து படிக்கவும் »
