அகதியான ஈழ நிலம்...ஒரு புகைப்படக்குமுறல்..!!
ஆக்கம்: மதிபாலா | November 19, 2008, 2:43 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மதிபாலா | November 19, 2008, 2:43 am | தலைப்புப் பக்கம்
ஆயுதங்களுக்கு பயந்து ஆடுமாடுகளும் அகதியாயின....மனிதர்களின் வலியையே உணர முடியாதவர்களுக்குஇந்த வாயில்லா ஜீவன்களின் வலியை உணர்த்துவதெப்படிஎன்ற கவலையில் ஆடுகளை ஒட்டும் சிறுவன்.!!!இணைந்து வாழ்ந்த உழவு நிலத்தை பறிகொடுத்தாலும்நம்பிக்கையை பறி கொடுக்காமல் தனக்காக உழைத்துத்தேய்ந்த மிதிவண்டியை மட்டும் உடமையாக்கிநகர்ந்து செல்லும் இம்முதியவரின் காலத்திலாவது விடிவு...தொடர்ந்து படிக்கவும் »
தமிழீழம் ஏன் சுருங்குகின்றது - களநிலை ஆய்வு
ஆக்கம்: ஈழவன் | November 18, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஈழவன் | November 18, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்
இன்றைய களநிலையை எடுத்து நோக்கினால் தமிழீழ விடுதலைப் போராட்டம் கால் நூற்றாண்டுக்கு முந்திய நிலைக்கு மாறிக் கொண்டிருப்பது புலனாகின்றது.இம் மாற்றத்துக்கு பல காரணிகளை தரப்படுத்தலாம், அவற்றில் முதன்மையானது ஈழ விடுதலையை நேசித்தவர்களிடையே ஒற்றுமையின்மை, இதற்குக் காரணம் ஈழ விடுதலையை உணர்வுரீதியாக வென்றெடுக்கப் புறப்பட்ட இளைஞர்களைத் துரோகிகளென நாமமிட்டு 1986 மே...தொடர்ந்து படிக்கவும் »
தில்லியில் தமிழ் மாணவர்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேரணி - மாநாடு!
ஆக்கம்: கோ.சுகுமாரன் | November 12, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கோ.சுகுமாரன் | November 12, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்
மேடையில் தலைவர்கள்...டி.இராஜா...கோ.சுகுமாரன்...இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), தில்லி பல்கலைக்கழகம் (DU), ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (JMIU), பூசா வேளாண்மை நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பேரணி - மாநாடு நடத்தினர்.தில்லி தமிழ் மாணவர் பேரவை சார்பில்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, நிறைவுப் பகுதி
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 11, 2008, 6:32 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 11, 2008, 6:32 pm | தலைப்புப் பக்கம்
திரு. தமிழ் சசி உடனான ஈழம் குறித்த பேட்டியின் முதல் மூன்று பகுதிகளை இங்கே காணலாம். பகுதி - 1பகுதி - 2பகுதி - 3தொடர்ந்து இது இறுதிப் பகுதிராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்படிக்கை தோல்வி அடைய காரணம் என்ன? புலிகளா? சிங்கள அரசா? அல்லது அந்த உடன்படிக்கையேதான் காரணமா?இந்த உடன்படிக்கை முதலில் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே இடையே நடைபெற்றிருக்க கூடாது. விடுதலைப் புலிகள்-ஜெயவர்த்தனே...தொடர்ந்து படிக்கவும் »
இந்திய - ஈழப் போரின் முதற் புள்ளி என்ன ?
ஆக்கம்: கதிர் சயந்தன் | November 10, 2008, 4:52 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கதிர் சயந்தன் | November 10, 2008, 4:52 pm | தலைப்புப் பக்கம்
எல்லோரும் சேர்ந்து கொள்ளியெடுத்து நெருப்பு மூட்டி பற்றியெரிய வைத்து விட்டு - இப்போ எரியூட்டிய கைகள் கூட தங்கள் கொள்ளிக் கட்டைகளை மறைத்து வைத்து விட்டு தனியே ஒரு கையை மட்டும் சுட்டிக் காட்டி அதோ அதோ அந்தக் கைதான் எரித்தது எனச் சொல்வதிலுள்ள நியாயம் என்ன ?
அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து ….
தமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 3
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 10, 2008, 9:35 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 10, 2008, 9:35 am | தலைப்புப் பக்கம்
திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் கடந்த இரண்டு பதிவுகளாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது மூன்றாவது பகுதி.இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தையும் ஒப்பிட முடியுமா?இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், இலங்கை அரசியலைப்புச் சட்டத்தையும் ஒப்பிட கூடிய அரசியல் சட்டமைப்பு குறித்த அறிவு எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 2
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 10, 2008, 1:20 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 10, 2008, 1:20 am | தலைப்புப் பக்கம்
திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் பகுதி சென்ற பதிவில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது இரண்டாவது பகுதி.ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் மொத்தம் எத்தனை? அவற்றின் இன்றைய நிலை என்ன?பல போராளிக்குழுக்கள் இருந்தன. சில முக்கிய போராளிக்குழுக்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.Tamil Eelam Liberation Organization (TELO) என்ற அமைப்பை குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 9, 2008, 5:14 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 9, 2008, 5:14 pm | தலைப்புப் பக்கம்
அரை நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஈழப்போராட்டத்தின் முழு வரலாறும் இந்தியத் தமிழர்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது ஒரு கேள்விக்குறியே. எண்பதுகளில் தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழ் ஆதரவு இடைப்பட்ட காலத்தில் நீறு பூத்த நெருப்பாக கனன்று இன்று மனத்தடைகள் எரித்து மீண்டும் சுடர் விடத்தொடங்கியுள்ளது. இச்சூழலில், ஈழம் குறித்து விரிவாக, தொடர்ச்சியாக பதிவுகளை...தொடர்ந்து படிக்கவும் »
நானும் என் ஈழமும் 13: என் பதுங்குகுழி அனுபவம்
ஆக்கம்: Thooya | November 2, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | November 2, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்
நேற்றைய தினம் தமிழ்ச்செல்வன் மாமாவை நாம் இழந்த நாள். எதற்கெல்லாமோ பதிவு எழுதுகின்றோம், அவரை நினைத்து ஒரு பதிவு போடாமல் இருக்கலாமா? என கடந்த சில வாரங்களாகவே நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததோ வேறாகிற்று! நேற்று பதிவும் எழுதவில்லை. கணணியை தொடவும் இல்லை. நவம்பர் 1, நான் பேசுவதும் நடப்பதுமே சாதாரண காரியமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் என்று ஒன்று இருக்கத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
462. ஈழத்தமிழர் பிரச்சினையும் நடிகர்கள் உண்ணாவிரதமும் - கி.அ.அ.அனானி
ஆக்கம்: enRenRum-anbudan.BALA | November 1, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: enRenRum-anbudan.BALA | November 1, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்
ரொம்ப நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து மடல், என்ன என்று பார்த்தால் மேட்டர் சுடச்சுட இன்று நடந்த (இலங்கைத் தமிழர் நலனுக்காக) திரையுலக உண்ணாவிரதப் போராட்டம் பற்றி ! கி.அ.அ.அ வின் finishing touch அருமை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!************************************ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து தமிழ் திரைப்பட நடிகர்கள்(தென்னிந்திய திறைப்பட நடிகர் சங்கம் சார்பாக) இன்று ஒரு நாள்...தொடர்ந்து படிக்கவும் »
ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்ட 'ஷூ பாலிஷ்'
ஆக்கம்: (author unknown) | November 1, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | November 1, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பாப்புராஜ் என்கிற போட்டோகிராபர், இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்ட ஷூ பாலிஷ் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
வான் புலிகளின் தாக்குதல் படங்கள், காணொளி
ஆக்கம்: அற்புதன் | October 29, 2008, 5:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அற்புதன் | October 29, 2008, 5:10 am | தலைப்புப் பக்கம்
கொழும்பில் வான் புலிகள் நடாத்திய குண்டுத் தாக்குதலில் கெளனி திச அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் சேதம் அடைந்துள்ளன.சிறிலங்கா அரசு சிறு சேதம் என்று மூடி மறைக்க முயன்றும் தற்போது டெய்லி மிரர் பத்திரிகையால் இந்த சேத விபரத்தைக் காட்டும் படங்கள் வெளீயிடப்படுள்ளன.மன்னாரிலும் சேதம் சிறிது என்று சிறிலங்கா அரசு சொல்லி இருக்கிறது.ஆனால் அங்கு...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கைப் பிரச்னை - பாகம் 2
ஆக்கம்: Badri | October 28, 2008, 11:31 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | October 28, 2008, 11:31 pm | தலைப்புப் பக்கம்
தமிழகம் ஆடி அடங்கிவிட்டது.அனைத்துக் கட்சிக் கூட்டம். ஒருமித்த தீர்மானம். ராஜினாமா. மனிதச் சங்கிலி. கூட்டங்கள். பேச்சுகள். கைதுகள். பேசில் ராஜபக்க்ஷ - பிரணாப் முகர்ஜி கூட்டறிக்கை. கருணாநிதி மகிழ்ச்சி. சுபம்.உணர்ச்சிபூர்வமாகக் கொந்தளித்து இங்கே எதையும் சாதிக்கமுடியாது.***வைகோ, கண்ணப்பன் கைது. இருவரையும் கைது செய்தது எனக்கு ஏற்புடையதல்ல. இவர்களைக் கைது செய்திருக்கவே...தொடர்ந்து படிக்கவும் »
ராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... !
ஆக்கம்: கோவி.கண்ணன் | October 27, 2008, 8:22 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கோவி.கண்ணன் | October 27, 2008, 8:22 pm | தலைப்புப் பக்கம்
சுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்காட்சியிலும் கூட அதுபற்றி செய்தியில் அறிவித்தார்கள், நாளிதழ்களும், வார இதழ்களும் அந்த செய்திக்கு முதன்மைத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் வெளி இட்டிருந்தார்கள்.காங்கிரசாரும், காங்கிரஸ் அடிவருடிகளும் அந்த நிகழ்வைக்...தொடர்ந்து படிக்கவும் »
உலகத் தமிழர்களுக்கு ஒரு கடிதம்.......
ஆக்கம்: மதுமிதா | October 27, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மதுமிதா | October 27, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்
(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது...தொடர்ந்து படிக்கவும் »
வைகோ கைது: கலைஞரின் உபாயம்
ஆக்கம்: கரிகாலன் | October 26, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கரிகாலன் | October 26, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்
சமீபகாலமாக தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ அனுதாப எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருந்த தமிழகத்தின் பார்ப்பன சக்திகள் சென்றவாரம் வைகோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உசாரடைந்துள்ளன. தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையான பிரதான சக்தி இந்தப் பார்ப்பனியமே என்பது 1930 களிலேயே தந்தை பெரியாரால் உணரப்பட்டது. அதனால் தான் "பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பைக்...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா தரும் முதல் தீபாவளிப் பரிசு
ஆக்கம்: RATHNESH | October 26, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: RATHNESH | October 26, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்
இலங்கைத் தமிழர் விஷயத்தில் தன் நேர்மையை நிரூபித்து வரும் கலைஞர், மனிதச் சங்கிலிப் போராட்டம் மூலம், தமிழகத்தின் சமூக ஒற்றுமை, இலங்கைத் தமிழர் வாழ்வின் அமைதிக்குச் சாதகமாக இருப்பதை உலகத்துக்கு நிரூபித்தார். (மனிதச் சங்கிலிப் போராட்டச் செய்தி வட இந்திய செய்தி நிறுவனங்கள், மற்றும் மீடியாக்களால் கிட்டத்தட்டக் கண்டு கொள்ளவே படவில்லை என்பதை உணர்ச்சி வசப்பட்ட நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
தடையை நீக்க இந்தியாவுக்கு பிரபாகரன் வேண்டுகோள்
ஆக்கம்: (author unknown) | October 26, 2008, 7:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | October 26, 2008, 7:10 am | தலைப்புப் பக்கம்
தமீழழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்...தொடர்ந்து படிக்கவும் »
கருணாநிதியை கைது செய்ய ஜெ.வலியுறுத்தல்
ஆக்கம்: (author unknown) | October 26, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | October 26, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக அரசை கலைத்து விட்டு, முதலமைச்சர் கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர்...தொடர்ந்து படிக்கவும் »
'புலிகள்': மறக்கவில்லை-மன்னிக்கவில்லை: வாசன்
ஆக்கம்: (author unknown) | October 26, 2008, 1:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | October 26, 2008, 1:10 am | தலைப்புப் பக்கம்
சென்னை: ராஜிவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமானவர்களை காங்கிரஸ் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை என மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர்...தொடர்ந்து படிக்கவும் »
வைகோ கைதுக்கு தேவே கெளடா கண்டனம்
ஆக்கம்: (author unknown) | October 26, 2008, 12:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | October 26, 2008, 12:02 am | தலைப்புப் பக்கம்
டெல்லி: பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவெ கெளடா...தொடர்ந்து படிக்கவும் »
தோழர்கள் சீமான்,அமீரின் கைதிற்கு முன்னரான பேட்டி
ஆக்கம்: அற்புதன் | October 25, 2008, 3:19 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அற்புதன் | October 25, 2008, 3:19 pm | தலைப்புப் பக்கம்
வெறும் வாய்ச் சொற்களுக்கு அப்பால் உண்மையான உணர்வுடன் செயற்பட்ட தோழர்கள் சீமானினதும் , அமீரினதும் கைதிற்கு முன்னரான கடைசிப் பேட்டி.தோழர்களே உங்களுக்கு என்ன கைமாற்றைச்...தொடர்ந்து படிக்கவும் »
Eelam for Indians, Indians for Eelam
ஆக்கம்: Voice on Wings | October 25, 2008, 8:17 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Voice on Wings | October 25, 2008, 8:17 am | தலைப்புப் பக்கம்
ஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா...தொடர்ந்து படிக்கவும் »
துயாவுக்காக -ஈழம் பற்றிய பதிவு!!!
ஆக்கம்: குசும்பன் | October 24, 2008, 11:12 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: குசும்பன் | October 24, 2008, 11:12 pm | தலைப்புப் பக்கம்
1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?சிறுவனாக இருக்கும் பொழுது தஞ்சை அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் பொழுது அங்கு செந்தில்(ஈழத்தவர்) என்ற அண்ணன் ஒருவர் பழக்கம் ஆனார், அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன், அரசுஅனுமதியோடு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் இருந்தது என்று நினைக்கிறேன்(சரியாக நினைவு இல்லை), அந்த அண்ணன் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
இந்த சேதியைப் படிச்சுப் பாருங்கோ.. அஜித் , அர்ஜுன்...அவையின்ர கருத்தும...
ஆக்கம்: செல்லி | October 24, 2008, 5:14 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: செல்லி | October 24, 2008, 5:14 pm | தலைப்புப் பக்கம்
என்னத்தைச் சொல்ல?...........தமிழ்ச் சனமே அழிஞ்சு கொண்டிருக்கு.. இந்த நேரத்தில இப்பிடி ஒரு கருத்தா?"தமிழ்வின்" இல வந்த சேதி.ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் + அர்ஜுன்இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
ஈழத் தமிழர் விவகாரம் : கேடு கெட்ட அரசியலுக்கு நிகழ்காலமொரு சாட்சி
ஆக்கம்: நந்தா | October 24, 2008, 3:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நந்தா | October 24, 2008, 3:07 am | தலைப்புப் பக்கம்
உச்சகட்ட வெறுப்பாய் இருக்கின்றது. கண்முன்னே பரந்து கிடக்கும் கையாலாகாத்தனம் வாழ்வின் இருப்பை கேலி செய்துக் கொண்டிருக்கிறது. எவரைத்தான் நம்புவது எனும் கேள்வி ஒன்று மனதினுள் தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாய் எல்லா பிரச்சினைகளுக்கும் பதிலாய் ஒரே ஒரு பதிவு போடுவதோடு நின்று போய்விடுகிறோமே(னே) என்ற எண்ணம் என்னை ஓர் குற்றவாளியாய் நிறுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் இனவெறிவாதம் ஒழிக!
ஆக்கம்: Balaji | October 22, 2008, 9:43 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Balaji | October 22, 2008, 9:43 pm | தலைப்புப் பக்கம்
தமிழக அரசியல் கட்சிகளின் இனவெறிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இப்போது தனித்தமிழ்நாடும் வேண்டுமாம் (?!) ஆமாம். பிராமணர்களுக்கு தனிதமிழ்நாடு (சென்னை மட்டும்?) கொடுப்பது எவ்வளவு நியாயமாக இருக்குமோ அவ்வளவு நியாயமானது ஈழத்தமிழர் போராட்டம்.தமிழகத்தில் ஈழத்தமிழர்களை, அதுவும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுக்கு இனவெறி தவிர்த்த வேறு எந்த காரணமும் இருப்பதாய்...தொடர்ந்து படிக்கவும் »
வன்னி தமிழர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்...
ஆக்கம்: ஈழவன் | October 22, 2008, 7:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஈழவன் | October 22, 2008, 7:58 am | தலைப்புப் பக்கம்
வன்னியில் தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் மூர்க்கத்தனமாக நடாத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து பெங்களூரிலுள்ள காந்தி சிலை முன்பாக நேற்று முன்தினம் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் பல இளையோர்கள் கலந்து கொண்டார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
ஈழத்தொடரும் இறையாண்மை இம்சையும்
ஆக்கம்: குட்டிபிசாசு | October 21, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: குட்டிபிசாசு | October 21, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்
உடன்பிறப்பு தூயா ஈழம் பற்றிய தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பரிசில்காரன் தவிர யாரும் மற்றவரை அழைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, என்னுடைய சொந்தத்தைப் பற்றி எழுத எனக்கு எதற்கு அழைப்பு. ஆதலால் நானே தொடங்குகிறேன்.
1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
நான் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது என்னுடன் பள்ளியில் படித்த சில மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
"ஈழத்தமிழர்" - திரைப்பட இயக்குனர் சீமான்!
ஆக்கம்: ஈழவன் | October 21, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஈழவன் | October 21, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்
ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காகத்தான் நாங்க இவ்வளவு காலமும் உழைச்சோம். எல்லோருக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே சமதளத்தில் இயங்கணும்னு. அது இப்போ நடந்திருக்கு. அதை எதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
கவலையில என்னத்தை எழுத........... இதைக் கட்டாயம் ஒருக்கா வாசியுங்கோ
ஆக்கம்: செல்லி | October 21, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: செல்லி | October 21, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்
உண்மையில் வன்னியில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கு எண்டதைஅறியமுடியாமல் ஒரே கவலையாக்கிடக்கு.குமுதத்தில வந்த இந்த சி.டி காட்சிகளை வாசிச்சுப் பாருங்கோ கண்ணீர்தான் வருகுது.வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
ஈழம்- தூயாவின் அழைப்பை ஏற்று.
ஆக்கம்: துளசி கோபால் | October 20, 2008, 9:43 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: துளசி கோபால் | October 20, 2008, 9:43 pm | தலைப்புப் பக்கம்
1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?உண்மையைச் சொன்னால் அதிகம் ஒன்னும் தெரியாது. சிலோன் ரேடியோ மட்டுமே ரொம்பப் பரிச்சயமா இருந்தது என் சின்னவயசு நாட்களில். ஒருமுறை அண்ணன்(அப்பெல்லாம் ஸ்ரீலங்கா என்ற பெயர் இல்லை) சிலோனுக்குச் சுற்றுலா போய்வந்தப்ப ஒரு ஜார்ஜெட் புடவை வாங்கிவந்தார். அழகான ஊர்ன்னு அவர் சொல்லக் கேள்விதான். வெளிநாட்டுச் சாமான்கள்...தொடர்ந்து படிக்கவும் »
“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?” 
ஆக்கம்: pamaran | October 19, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: pamaran | October 19, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்
நல்லது.
மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது.
ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்……
என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »
ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து
ஆக்கம்: Badri | October 18, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | October 18, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
மாவிலாறு தொடங்கி, இன்று வரை, விடுதலைப் புலிகள் தரப்புக்குக் கடும் சேதம். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்தக் காலகட்டத்தில் புலிகள் டாக்டிக்ஸில் கடுமையாக அடிவாங்கியுள்ளனர் என்பது தெளிவு. ஆனால் ஈழ யுத்தங்களில் ஒரு கை ஓங்குவதும், பின் இறங்குவதும் கடந்த இருபதாண்டுகளாகவே நடந்துவருவதே. மீண்டும் புலிகளின் கை ஓங்கலாம்.கடந்த இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
சுயநிர்ணய உரிமையும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும் தமிழ்த் தேசியவா...
ஆக்கம்: ஏகலைவா | October 18, 2008, 8:55 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஏகலைவா | October 18, 2008, 8:55 pm | தலைப்புப் பக்கம்
அமெரிக்க அரசாங்கம் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசி வந்துள்ளது. அதற்கும் முன்பிருந்தே ரஷ்யக் கம்யூனிஸ்ற்றுகள் ரஷ்யப் பேரரசுக்குட்பட்ட தேசிய இனங்களின் பிரிந்து போகிற உரிமையை வற்புறுத்திப் பேசினார்கள். தோற்றத்தில் ஒரே விதமாய் இருந்தாலும் இரண்டு பகுதியினரின் மனத்திலும் இருந்தவை வேறு விடயங்கள். ரஷ்யக் கம்யூனிஸ்ற்றுக்களின் நோக்கம், சுயநிர்ணயம் என்பது பிரிவினையைத்...தொடர்ந்து படிக்கவும் »
ஈழத் தமிழர் அவலம் தொடர்பில் தமிழகத்தில் பரபரப்பாக உலாவும் இறுவட்டு-வீ...
ஆக்கம்: சின்னக்குட்டி | October 18, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | October 18, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்
சுதந்திரம் என்பது……
ஆக்கம்: pamaran | October 16, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: pamaran | October 16, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்
(ஈழத்து இளைஞர்களும்…… தமிழகத்துத் தாத்தாக்களும்…… 4)
எம்மவர்கள் தமிழகத்தின் கரைகளில் தடம் பதித்தபோது எதிர்கொண்ட வினாக்களுக்கே ஒரு பெரும் நாவல் எழுதலாம்.
“இங்கிருந்து போயி……..நீங்க நாடு கேட்கலாமா?” என்பதில் தொடங்கி……..
“தம்பி…….. இடையில இந்தக் கடல் மட்டும் இல்லேன்னா……..அந்த ஜெயவர்த்தனாவை அப்படியே……..” என்பதில் தொடரும்.
கேப்டன் ஹென்றி பேர்ட் காலத்தில் தேயிலைத்...தொடர்ந்து படிக்கவும் »
இரண்டு வாரக் கெடுவும் எண்ணங்களும் படங்களும்
ஆக்கம்: கதிர் சயந்தன் | October 14, 2008, 6:07 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கதிர் சயந்தன் | October 14, 2008, 6:07 pm | தலைப்புப் பக்கம்
தமிழகத்தில் கட்சி மட்டங்களிலும், பொது மக்கள் மத்தியிலும் எழுந்திருக்கும் ஈழமக்கள் ஆதரவு நிலை, ஈழத்தில் போரில் அல்லற்பட்டு இடம்பெயர்ந்தோடும் மக்கள் மத்தியில், மனோ ரீதியான வலிமையைத் தந்திருக்கிறது என்பது உண்மைதான் என்றார் இன்னமும் கிளிநொச்சியில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கும் புலிகளின் குரல் வானொலியைச் சேர்ந்தவர். ஆமி வந்துதான் பார்க்கட்டுமே, என...தொடர்ந்து படிக்கவும் »
தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு : இந்தியன் எக்ஸ்பிர...
ஆக்கம்: ஜேகே - JK | October 12, 2008, 8:30 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜேகே - JK | October 12, 2008, 8:30 am | தலைப்புப் பக்கம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் மிக ஆச்சரியமாகவும் இதுவரை ஊடகத்தால் சித்தரிக்கப்பட்ட நிலைக்கு முற்றிலும் மாறாகவும் உள்ளன.”பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால்” என்ற கேள்விக்கு”நாம் அவரை...தொடர்ந்து படிக்கவும் »
பிழைப்பைக் கெடுக்கும் நினைப்புகள்
ஆக்கம்: கதிர் சயந்தன் | October 7, 2008, 7:04 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கதிர் சயந்தன் | October 7, 2008, 7:04 pm | தலைப்புப் பக்கம்
என்னடாப்பா தமிழகத்தில நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்குது. கேள்விப் பட்டனியோ என்றார் அவர். ம் என்றேன் நான். மன்மோகன் சிங் இலங்கைத் தூதரை அழைத்து யுத்தத்தை உடனடியா நிறுத்தச் சொல்லியிருக்கிறாராம். உண்மையோ என அவர் கேட்டார். அப்பிடியொண்டுமில்லை என நான் மறுதலித்தேன். ச்சே அங்கை கருணாநிதியோடு கதைச்சிருக்கிறாராம். உடனை தூதரை அழைத்து எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியாவின் நலன் என்பது….. !
ஆக்கம்: கதிர் சயந்தன் | October 2, 2008, 8:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கதிர் சயந்தன் | October 2, 2008, 8:51 am | தலைப்புப் பக்கம்
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகமெங்கும் நடைபெறுகின்ற உண்ணா விரதப் போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்கிறது என செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்ததும் ஈழத்தமிழர்கள் அதிகம் பங்கு வகிக்கும் கருத்துக் களமொன்றில் ஆரவாரம் வெளிக் கிளம்பியது. இப்போதாவது ஈழத்தமிழர் மனங்களைப் புரிந்து கொண்டாரே அம்மா என்ற ரீதியிலும் கூட இருக்கும் வைகோவே இதற்குக் காரணமெனவும் ஆளாளுக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
நீங்களும் ஊடகவியலாளராகுங்கள்!
ஆக்கம்: ஈழவன் | September 26, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஈழவன் | September 26, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்
ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளருக்கான 2009 ஆம் கல்வியாண்டுக்கான ஓராண்டு கால டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.ஊடகத்துறையில் ஆர்வம் உள்ள க.பொ.த.உயர்தரத்தில் சித்தி பெற்றவர்கள் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் சேர்ந்து செய்தி சேகரிப்பது, செய்தி வாசிப்பது, எழுதுவது போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கற்று நடுநிலை ஊடகவியலாளராகலாம்.விண்ணப்பிக்க வேண்டிய விலாசம்: இல 96,...தொடர்ந்து படிக்கவும் »
ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றிய மஹிந்த !
ஆக்கம்: ஈழவன் | September 25, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஈழவன் | September 25, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றினார். கடந்த தடவை தனிச் சிங்கள மொழியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தமிழையும் தனது உரையில் சேர்த்துக் கொண்டார்.அவர் தனதுரையில் எனது தாய்மொழி சிங்களம் ஆனாலும், சில எண்ணங்களை சகோதர தமிழ் மொழியில் சொல்ல விரும்புகின்றேன். சிங்களமும் தமிழும் இலங்கை...தொடர்ந்து படிக்கவும் »
ஐ.நா.: கூட்டத்தில் தமிழில் பேசிய அதிபர் ராஜபக்சே
ஆக்கம்: (author unknown) | September 25, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | September 25, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்
நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமிழர்கள் மீது தனக்கு பற்றுதல் உண்டு என்பதைக் காட்டுவதற்காக ராஜபக்சே அடித்துள்ள ஸ்டண்ட் என...தொடர்ந்து படிக்கவும் »
கடந்து வந்த நமது சினிமா - 1
ஆக்கம்: Chandravathanaa | September 24, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Chandravathanaa | September 24, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்
- மூனா -இலங்கைத் திரைப்படத்துறை தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை 1997இல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல்...தொடர்ந்து படிக்கவும் »
சீலம்பாய்களும் சிரிப்பு நடிகரின் செவ்வியும்
ஆக்கம்: கதிர் சயந்தன் | September 23, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கதிர் சயந்தன் | September 23, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்
புலம் பெயர் நாடுகளில் இவ்வாறு உருவாகும் எத்தகைய ஒரு சினிமா முயற்சியும் நாம் தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் சினிமாவை உருவாக்குவதற்க்கு துணை போகும். காதல் படம் எடுக்காதை என்றோ, டிஸ்யூம் டிஸ்யூம் படம் எடுக்காதையெண்டோ சொல்லி அந்த முயற்சியையும் தடுத்து விட்டால் அங்கு பின்னால் அந்த வழியே வரக்கூடிய ஒரு நல்ல சினிமாவுக்கான பாதையையும் சேர்த்தே அடைத்து...தொடர்ந்து படிக்கவும் »
மாபெரும் ரயில் மறியல் போராட்டம்
ஆக்கம்: PRINCENRSAMA | September 22, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: PRINCENRSAMA | September 22, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்
ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,சிறுபான்மையினர் படுகொலையைக் கண்டித்தும்திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்மாபெரும் ரயில் மறியல் போராட்டம். தோழர்கள் பெரியார் திடலில் கூடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வாழ்த்துரை: தொல்.திருமாவளவன், பாவலர் அறிவுமதி, அன்புத் தென்னரசன், எஸ்றா.சற்குணம்,...தொடர்ந்து படிக்கவும் »
ஐநா வெளியேறுகின்றது !
ஆக்கம்: களத்துமேட்டின் ஈழவன் | September 16, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: களத்துமேட்டின் ஈழவன் | September 16, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில்...தொடர்ந்து படிக்கவும் »
ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்ட காயப்பட்டோர் விபரம் !
ஆக்கம்: களத்துமேட்டின் ஈழவன் | September 14, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: களத்துமேட்டின் ஈழவன் | September 14, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்
ஸ்ரீலங்காவில் கடந்த எட்டு மாதங்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த படைதரப்பினரதும் பொது மக்களினதும் விபரங்களைப் பாராளுமன்றத்தில் பிரதமரும் பாதுகாப்புப் பிரதியமைச்சருமான ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பொலிஸ், இராணுவ படை தரப்பிலிருந்து 896 பேர் கொல்லப்பட்டும், 5908 பேர் காயமடைந்தும் உள்ளனர். பொதுமக்களில் 381 பேர் கொல்லப்பட்டும், 621...தொடர்ந்து படிக்கவும் »
யாரை ஏமாற்றுகிறார்கள்?
ஆக்கம்: தீலிபன் | September 13, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தீலிபன் | September 13, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்
ஈழம் என்ற நாடு கால் நூற்றாண்டாக கனவாக மட்டுமே உள்ளது, இதற்கு காரணம் பல இருந்தாலும் இப்போது தமிழக கட்சிகள் அனைத்தும் குற்றம் சாட்டுவது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மட்டுமே, அதற்கு ஏற்ப கலைஞரும் மௌனம் காக்கிறார் நம் சொந்தங்கள் விடயத்தில், ஆம் மீண்டும் இந்த பிரச்சனை எழ காரணம் சமீபத்தில் விடுதலை புலிகள் நடத்திய விமான தாக்குதலில் சிங்கள இராணுவம் பேரழிவை சந்தித்த அதே...தொடர்ந்து படிக்கவும் »
ஓய்ந்து விட்ட கான(மூர்த்தி)சுரம்
ஆக்கம்: கானா பிரபா | September 12, 2008, 9:09 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கானா பிரபா | September 12, 2008, 9:09 pm | தலைப்புப் பக்கம்
எங்களின் கானமூர்த்தி என்னும் நாதஸ்வர மேதை கடந்த புதன் கிழமை காலமாகிவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவர். ஈழத்தாய் பெரும் நாதஸ்வர வித்துவான்களையும், தவில் மேதைகளையும் ஈன்ற வரிசையில் வி.கே.கானமூர்த்தி - வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களின் வாசிப்பும் தனித்துவமானது என்பதை ஈழமண் கடந்த புலம்பெயர் தமிழ் உலகமே அறியும்.
எங்கள் ஊரவர் என்பதால்...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கை தமிழர் வரலாறு-நூலின் ஆசிரியரின் பேட்டி -வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | September 8, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | September 8, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்
போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
ஆக்கம்: தீபச்செல்வன் | September 8, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தீபச்செல்வன் | September 8, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்
-----------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்_______________________________01வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டுதிரும்பிக்கொண்டிருந்தஅம்மாவை அக்கராயனில்நான் தேடிக்கொண்டிருந்தேன்ஷெல்களுக்குள்அம்மா ஐயனார் கோயிலைவிழுந்து கும்பிட்டாள்ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.நேற்று நடந்த கடும் சண்டையில்சிதைந்த கிராமத்தில்கிடந்தன படைகளின் உடல்கள்கைப்பற்றப்பட்டபடைகளின் உடல்களைகணக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
புலோலியூர் இரத்தினவேலோன் சிறுகதைகள் யாழ் பல்கலைகழக மாணவியின் ஆய்வில்
ஆக்கம்: சின்னக்குட்டி | September 7, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | September 7, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்
காலங்கள் மாறினாலும் இடங்கள் மாறினாலும் சில நினைவுகளை நினைக்கும் போது சந்தோசம் தருவதாக அமைந்து விடுவதுண்டு.இப்ப இந்த இணையம் வந்த பிறகு காலங்களும் இடங்களும் இன்னும் குறுகி விட்டது.இந்த புலப்பெயர் சூழல் காரணமாக.ஒரு 27 வருடங்களுக்கு மேலாக தொடர்பில்லாத எனது ஓரு வகுப்பு தோழனின் சிறுகதைகளை யாழ் பல்கலைகழக மாணவி தனது இறுதி ஆண்டு ஆராய்ந்து கட்டுரை...தொடர்ந்து படிக்கவும் »
இவரைக் காப்பாத்த யார் இருக்கா??
ஆக்கம்: காயத்ரி | September 4, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: காயத்ரி | September 4, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்
"எனக்குப் பிடித்த தெய்வம் கணபதி.எந்த தெய்வம் ஒப்புக் கொள்ளும்கும்பிட்ட பின் உடைக்க?"-- ஞானக் கூத்தன் நன்றி: தொடர்மடலில் அனுப்பிய தீனதயாளனுக்கு....தொடர்ந்து படிக்கவும் »
வீழுமுன் சில வரிகள்
ஆக்கம்: Thooya | September 4, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | September 4, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்
துவக்கு பிடிக்கிற கைகளுக்கு பேனாவும் பிடிக்க தெரியும் என்பதற்கான அழகான ஆதாரமொன்று:கப்டன் வாமகாந்த் என்ற மாவீரனின் வரிகள் "வீழுமுன் சில வரிகள்" என பெயரிட்டு 2006ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டனர்.. தன் கால்களில் ஒன்றை இழந்திருந்தும் ஈழத்திற்காய் இறுதிவரை உழைத்த வீரன். வன்னியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி கொஞ்ச நாட்களிலேயே மட்டக்களப்பில் பண்ணையொன்றில்...தொடர்ந்து படிக்கவும் »
ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.
ஆக்கம்: சேவியர் | September 1, 2008, 2:13 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 1, 2008, 2:13 am | தலைப்புப் பக்கம்
ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது.
மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பேசாப்பொருளைப் பேசும் படங்கள்
ஆக்கம்: தமிழ்நதி | August 30, 2008, 11:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ்நதி | August 30, 2008, 11:59 am | தலைப்புப் பக்கம்
'பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்' என்ற பதிவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. "அரசாங்கம் செய்வது நமக்கெல்லோருக்கும் தெரியும்."பல்குழல் எறிகணை வீச்சு, விமானக்குண்டு வீச்சு, கடலிலிருந்து தாக்குதல் ஆகிய பன்முகத் தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து வந்து மரத்தடிகள், காடுகள், வெட்டவெளிகளில் தங்கியிருக்கும் மன்னார், வன்னிப்பகுதி அகதிகளின் அவல...தொடர்ந்து படிக்கவும் »
சைவ அடியார்களே நான் பசித்திருக்கிறேன்..
ஆக்கம்: அற்புதன் | August 30, 2008, 3:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அற்புதன் | August 30, 2008, 3:26 am | தலைப்புப் பக்கம்
திருகோணமலையும் திருக்கோணமலையும்.
ஆக்கம்: மு.மயூரன் | August 25, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மு.மயூரன் | August 25, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்
பள்ளிக்கூட மாணவனாயிருந்தபோது "திருக்கோணமலைக் கவிராயர்" எனும் புனைபெயர்கொண்ட எங்களூரின் பெயரறியப்பட்ட கவிஞர் ஒருவர் பற்றி அறியக்கிடைத்தது.அவர் பற்றி அப்பாவின் தலைமுறையினர் பகிர்ந்துகொண்ட நினைவுகளும், அவரது ஆளுமை குறித்த வர்ணனைகளும் அக்காலத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.வியப்படையவைக்கும் துணிச்சலும் சொல்லாளுமையும் முட்டிமோதிப்பொங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
ஆ(வா)ய்வுத் தொல்லையும் `ஆ´ என்ற வாய்களும்
ஆக்கம்: கதிர் சயந்தன் | August 22, 2008, 4:51 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கதிர் சயந்தன் | August 22, 2008, 4:51 pm | தலைப்புப் பக்கம்
ஈழத்தின் வடபகுதி, வன்னியில் சிறிலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் பெறுபேறாய் நடந்தேறும் சொல்லொணாத் துயர் மிகும் மனிதப் பேரவலங்கள் மனதிற்குள் விரக்தி வெறுப்பு ஓர்மம் கையறு நிலையென உணர்வுக் கலவையின் திரளென உருவாகித் தணிந்தெழுகின்றன. வீடும் ஊரும் இழந்து உறவுகளைத் திக்கொன்றாய்த் தொலைத்துவிட்டு இலக்கின்றி வரும் அயல் தேசத்தின் அன்பளிப்புக்...தொடர்ந்து படிக்கவும் »
'இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி தேவை'
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 22, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 22, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்
வட இலங்கையில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை என யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம்...தொடர்ந்து படிக்கவும் »
போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
ஆக்கம்: தீபச்செல்வன் | August 21, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தீபச்செல்வன் | August 21, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்
----------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன் _______________________________01போராளிகள் மடுவைவிட்டுபின் வாங்கினர்.நஞ்சூறிய உணவைதின்றகுழந்தைகளின் கனவில்நிரம்பியிருந்தஇராணுவ நடவடிக்கைகளிலிருந்துபோர் தொடங்குகிறது.நகர முடியாத இடைஞ்சலில்நிகழ்ந்துவருகிறஎண்ணிக்கையற்றஇடப்பெயர்வுகளில்கைதவறியஉடுப்புப்பெட்டிகளை விட்டுமரங்களுடன்ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.போர் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
