மாற்று! » பகுப்புகள்

கணினி 

நொப்பிக்ஸ்    
ஆக்கம்: பால் ரவிசங்கர் | November 13, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

நொப்பிக்ஸ் அல்லது நாப்பிக்ஸ் என்றழைக்கப்படும் லினக்ஸ் இயங்குதளமானது CD அல்லது DVD இல் இருந்தவண்ணம் கணினியை இயக்கவல்லது. இது டெபியன் சார்ந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது லினக்ஸ் ஆலோசகரான கார்லஸ் நோப்பரினால் உருவாக்கப்பட்டது. ஆரம்பிக்க மறுக்கும் விண்டோஸ் கணினிகளை ஆரம்பிக்க பூட் புளொப்பிகளுக்குப் பதிலாக இதன் CD அல்லது DVD ஐக் கொண்டு கணினியை ஆரம்பிப்பதால் முழுமையான...தொடர்ந்து படிக்கவும் »

கூகிள் ஆட்சென்ஸ் - உங்கள் கணக்கைத் துவங்குவது எப்படி?    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | October 25, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

தமிழ்2000க்கு அடிக்கடி பின்னூட்டம் இடும் நபர்களில் 'தமிழ்சினிமா' தளத்தைச் சேர்ந்த நண்பர் இப்படிப் பின்னூட்டம் கொடுத்திருந்தார். அவருக்குப் பதில்சொல்லும் விதமாக இந்தப் பதிவு.நண்பரே... எனக்கு இப்போது தான் ஆட் பார் இந்தியன்ஸ் வழியாக 1000 ரூபாய் தொட்டிருக்கிறது. இந்த விளம்பர கம்பெனியின் வருவாய் போதுமான அளவு உயரவில்லை என்பதால் அடுத்த கட்டமாக அக்சில் குரூப் கம்பெனி...தொடர்ந்து படிக்கவும் »

Gmail introduced Emoticons.    
ஆக்கம்: பகீ | October 24, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்

கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புதிதாக emoticons இனை இணைக்கும் வசதியினை ஏற்படுத்தி உள்ளது. கூகிளின் செய்திக்குறிப்பை கீழே பாருங்கள். Here on the Gmail team, we’re always thinking of ways to help you communicate. Back in the day, we put chat right inside Gmail. Then along came group chat and more emoticons. And when we realized that late night communication had its downsides, we created a state-of-the-art lucidity test for after-hours email. Anyway, the black and white...தொடர்ந்து படிக்கவும் »


02 - லினக்ஸ், உபுண்டு - ஒரு அறிமுகம் (An Introduction to Linux & U...    
ஆக்கம்: noreply@blogger.com (நிமல்-NiMaL) | October 18, 2008, 7:44 am | தலைப்புப் பக்கம்

எமது இரண்டாவது Podcast இல் நாம் திறந்த ஆணைமூல இயங்குதளமான (Open Source Operating System) லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு (Ubuntu) பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். இது ஆரம்ப பயனர்களுக்கும், லினக்ஸை பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்கும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.இன்றைய ஒலியோடை...தொடர்ந்து படிக்கவும் »

இருக்கிற தண்ணியை எங்கே இறைப்பது? - உத்தமம் அமையத்துக்கு - கணிநீதிக் கத...    
ஆக்கம்: மு.மயூரன் | October 16, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்

== நடந்த கதை ==சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசொஃப்ட் நிறுவனம் பாஷா இன்டியா என்றொரு திட்டத்தை அறிவித்து அதற்கெனத் தமிழில் ஒரு சமுதாயச் சொல்லகராதி உருவாக்கும் பணியில் இறங்கியது.இச்சொல்லகராதித் திட்டத்திற்கு மாலன் மட்டுறுத்துனராக இருந்தார்.எமது தமிழ்ச்சமுதாயத்துக்கென ஒரு கணிச்சொல்லகராதியை அமைக்க மைக்ரோசொஃப்ட் உதவுகிறதென்றும், இதற்கு சமுதாய நன்மை கருதி நாம்...தொடர்ந்து படிக்கவும் »

Apple announced new Macbooks.    
ஆக்கம்: பகீ | October 15, 2008, 12:32 am | தலைப்புப் பக்கம்

அப்பிள் நிறுவனம் தனது மடிக்கணினிகளை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. முழுவதுமாக அலுமினியத்தால் இதன் வெளிப்புறம் உருவாக்கப்பட்டுள்ளது. லெப்பேர்ட் இயங்குதளத்துடனும் ஐலைவ் 8.0 பதிப்புடனும் வெளிவந்திருக்கும் இந்த மடிக்கணினி, மடிக்கணினி வாங்க நினைப்பவர்களுக்கு சரியான தெரிவாக இருக்கும். இது இரண்டுவித வன்பொருள் தெரிவுகளுடன் வெளிவந்திருக்கின்றது. Intel Core 2 Duo 2.0 GHz processor 2GB DDR3 Memory 160GB hard...தொடர்ந்து படிக்கவும் »

Microsoft released Silverlight 2.0    
ஆக்கம்: பகீ | October 14, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

அடொபி நிறுவனத்தின் பிளாஸ் பிளேயருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தபட்ட silverlight இனது பதிப்பு இரண்டை மைக்ரோசொவ்ற் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இணைய மென்பொருட்களை உருவாக்க பயன்படும் இது இன்றுவரை பிளாஸ் பிளேயருடன் போட்டியிட முடியாவிட்டாலும் தொடர்ச்சியான புதிய வசதிகளின் வருகை இதன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இந்த பதிப்பு இரண்டில் அறிவிக்கப்பட்டுள்ள...தொடர்ந்து படிக்கவும் »

Openoffice 3.0 released    
ஆக்கம்: பகீ | October 13, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

SUN நிறுவனம் தனது இலவச ஓப்பிண்ஒவ்வீஸ் மென்பொருளின் 3.0 பதிப்பினை வெளியிட்டுள்ளது. மூன்று வருடகாலமாக மேம்படுத்தப்பட்டு வந்த இந்த மென்பொருள் பல புதிய வசதிகளுடன் மைக்ரோசொவ்ற் ஒவ்வீஸ் மென்பொருளுக்கு இணையானதாக வெளிவந்துள்ளது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய வசதிகளாக சொல்லப்படுபவையாவன 1. Mac OS X Support 2. ODF 1.2 support 3. Microsoft Office 2007 Import Filters 4. Solver 5. Chart Enhancements 6. Improved Crop Feature in Draw and Impress 7. Spreadsheet Collaboration Through Workbook Sharing 8....தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் ஒரு கோட்பாட்டு நூல் - கட்டற்ற மென்பொருள்    
ஆக்கம்: மு.மயூரன் | October 11, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

மரபான சுரண்டல் முறைகளுக்கு மேலதிகமாக, புதுப்புது வழிமுறைகளையும் கண்டுபிடிப்புக்களையும் கையிலெடுத்துக்கொண்டு மற்றவரையும் இயற்கையையும் சுரண்டிப்பிழைப்பவர்கள் தம்மால் நிறுவப்பட்ட அதிகார அமைப்புக்களின் துணையுடன் எம்மை நோக்கி வந்தவண்ணமே இருக்கிறார்கள்.நிலம், நீர், அறிவு இவற்றை வணிகப்பண்டங்களாக மாற்றிக் கைப்பற்றிச் சுரண்டும் மிகத் திறமையான வியூகங்களை...தொடர்ந்து படிக்கவும் »

Gimp 2.6 released    
ஆக்கம்: பகீ | October 2, 2008, 11:52 pm | தலைப்புப் பக்கம்

Gimp நிறுவனம் தனது Gimp 2.6 இனை அண்மையில் வெளியிட்டுள்ளது. அடொபி நிறுவனத்தின் போட்டோசொப் மென்பொருளுக்கு எப்போதும் ஒரு சிறந்த மாற்றீடாக இந்த மென்பொருள் இருந்து வருகின்றது. போட்டோசொப்பிற்கு இணையான இந்த மென்பொருள் இலவசமானது மட்டுமல்ல இது ஒரு திறவூற்று மென்பொருளுமாகும். GIMP 2.4.0 was released almost one year ago, but today this popular open-source image editing and graphics program has been replaced by GIMP 2.6. With GIMP 2.6, the toolbox menu bar has been removed and its functionality...தொடர்ந்து படிக்கவும் »

Adobe released Creative suit 4    
ஆக்கம்: பகீ | September 24, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்

அடொபி நிறுவனம் தனது Creative suit 3 இனை மேம்படுத்தி Creative suit 4 இனை வெளியிட்டுள்ளது. Graphic designing துறை மற்றும் இணைய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தல் துறையில் முன்னணியில் இருக்கும் இந்த மென்பொருள்கள், மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கண்டுள்ளன. அடொபி நிறுவனம் தனது முன்னைய பதிப்பினை போலவே இதனையும் நான்கு பிரதான பிரிவுகளாக விற்பனைக்கு விட்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் அவ்வவற்றிற்குரியவாறான...தொடர்ந்து படிக்கவும் »

Everything about your website    
ஆக்கம்: பகீ | September 23, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

உங்களிடம் ஒரு இணையத்தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் அது தொடர்பான சகல விடயங்களையும் அறிந்திருத்தல் அதனை ஒரு தேடுபொறிக்கு இயைவானதாக மாற்றி அமைக்க உதவும் (SEO). அனால் Google page rank, Alexa rank போன்ற அனைத்தையும் ஒவ்வொரு இணையத்தளமாக போய் அறிந்து கொள்ளுவது மிகவும் கடினமானதாகும். இதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Quarkbase இணையத்தளம். இந்த இணையத்தளம் ஒரு Web 2.0 சேவையாகும். இந்த இணையத்தளத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

இணையப்பக்கங்களை அச்செடுக்க உதவும் தளம்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | September 22, 2008, 1:27 am | தலைப்புப் பக்கம்

எப்பொழுதாவது ஏதாவது ஒரு இணையப் பக்கத்தை அச்செடுக்க முயன்றிருப்பீர்கள். ஆனால் அதில் அச்சுக்குத் தேவையில்லாத வெறும் வெற்று இடைவெளிகளும், விளம்பரங்களும், கட்டம் கட்டமாகக் காரணமே இல்லாத தகவல்களும் சேர்ந்தே அச்சாகி வெளியே வரும். இதனால் அச்சு மை, தாள், நேரம், பணம் என நிறையக் காரணிகள் செலவாகும்.இதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது.தளத்தின் யு.ஆர்.எல் பெட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?    
ஆக்கம்: Gnaniyar @ நிலவு நண்பன் | September 20, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.யாரும் அத்து மீறி அந்த அறைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் !!!    
ஆக்கம்: சேவியர் | September 12, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்

  வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் வாசிப்பதற்கென்று நான்கைந்து புத்தகங்கள் எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் எடை பயமுறுத்தும். கடைசியில் வீட்டில் இருக்கும் புத்தகங்களில் எடை குறைவான நூல்களின் ஓரிரு நூல்களை எடுத்துக் கொண்டு  திருப்தியடைந்து விடுவோம். சில புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென ஆர்வம் கொப்பளிக்கும், ஆனால் தெளிவற்ற எழுத்துக்களும், பழைய சிதைந்த...தொடர்ந்து படிக்கவும் »

மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு..    
ஆக்கம்: ஆமாச்சு | September 8, 2008, 9:07 pm | தலைப்புப் பக்கம்

டெபியன் உள்ளிட்ட குனு லினக்ஸ் வழங்கல்களில் முறையாக கட்டற்ற உரிமம் பெற்ற தமிழ் மின்னெழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. இதனைக் கருத்தில் கொண்டும், கட்டற்ற மென்பொருட் கருவிகளைக் கொண்டு மின்னெழுத்துக்களை உருவாக்கவும், வரும் சனி ஞாயிறு (13, 14 செப்டம்பர்) ஆகிய இரு தினங்களில் ‘மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு’ ஒன்றை நடத்த உள்ளோம். இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

குரோம் உலாவி    
ஆக்கம்: ஜேகே - JK | September 2, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

மைக்ரோசாப்ட்காரர்களுக்கு பெரிய அதிர்ச்சியுடன் விடிந்திருக்கும் இன்றைய தினம். மோசில்லா நிறுவனத்தின் நன்மக்களும் இந்த திடீர் தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். குரோம் எனும் வலை உலாவியை கூகிள் இன்று வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. குரோம் பற்றிய செய்திகளை கூகிள் வித்தியாசமான முறையில் ஒரு காமிக்ஸ் கதை வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள்.குரோம் காமிக்சில்...தொடர்ந்து படிக்கவும் »

வியப்பூட்டும் முதல் கணினி    
ஆக்கம்: சேவியர் | August 26, 2008, 8:50 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது. இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

விண்டோஸ் சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள மிதோரி மென்பொருள் மைக்ரோசொ...    
ஆக்கம்: கோட்புலி | August 25, 2008, 6:21 pm | தலைப்புப் பக்கம்

உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும்....தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3    
ஆக்கம்: கோபி(Gopi) | August 25, 2008, 12:40 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1பகுதி 2பகுதி 3சென்ற இடுகையில் எழுத்துரு குறித்த நுட்பங்களையும் எழுத்துரு உருவாக்கப் பயன்படும் மென்பொருள் கருவிகளைப் பற்றியும் பார்த்தோம். அவற்றுள் நாம் பயன்படுத்த தேர்ந்தெடுத்துள்ள ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல் குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.ஃபாண்ட் ஃபோர்ஜ் ஒரு லினக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இதனை லினக்ஸ் கணினிகளில் நிறுவ, கீழ்க்கண்ட சுட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 2    
ஆக்கம்: கோபி(Gopi) | August 22, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1பகுதி 2சென்ற இடுகையில் பல்வேறு தமிழ் தகுதரங்கள் குறித்துப் பார்த்தோம் இனி எழுத்துருக்கள் குறித்துப் பார்ப்போம்.எழுத்துருக்கள்எழுத்துருக்கள் என்பன ஒரு எழுத்து எந்த வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும், ஒரு எழுத்துடன் இன்னொரு எழுத்தை சேர்த்தால் எவ்வாறு மாற்றமடையவேண்டும் (உ.ம்: உயிர்+மெய்=உயிர்மெய்) என்பன போன்ற சில விவரங்களை அடக்கிய ஒரு கோப்பு ஆகும். ...தொடர்ந்து படிக்கவும் »

காலம் கம்ப்யூட்டர் காலம்    
ஆக்கம்: Badri | August 21, 2008, 11:03 pm | தலைப்புப் பக்கம்

[எனது கணினியில் அடைந்துகிடக்கும் பல பழைய கோப்புகளை அழிக்கும் வேலையில் உள்ளேன். கீழே உள்ள கட்டுரை ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து கேட்டு, 17-09-2005 அன்று நான் எழுதிக்கொடுத்தது. அவர்கள் ஏதோ காரணத்தால் பிரசுரிக்க இயலாது என்று சொல்லிவிட்டனர். ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த தரம் இல்லாது இருந்திருக்கலாம். எனவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே பிரசுரமாகிறது:-) எழுத்துப் பிழைகள்...தொடர்ந்து படிக்கவும் »

இலவச போட்டோஷாப் ....    
ஆக்கம்: An& | August 21, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் இலசமாக Photoshop க்கு என Plugins பல கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை எல்லாம் எப்படி கிம்பில் உபயோகிப்பது எப்படி ?கிம்பை மூடி விடுங்கள். முதலில் நமக்கு தேவை PSPI.EXE என்ற மென்பொருள். இதை இங்கே இருந்து தரவிறக்கிகொள்ளலாம்.( படத்தை கிளிக்கினால் பெரிதாக பார்க்கலாம்.)பின் pspi.exe கீழ்கண்ட GIMP ன் plugins பகுதிக்கு நகலெடுத்துக் கொள்ளுங்கள்.(c:Program FilesGIMP-2.0libgimp2.0plugins)அதே பகுதியில் போட்டோஷாப்பின் plugins`...தொடர்ந்து படிக்கவும் »

லினக்ஸ் வழங்கல்கள் (Linux Distribution)    
ஆக்கம்: G.Rengarajan | August 17, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்

லினக்ஸின் கருவை அடிப்படையாக கொண்டு மக்களின் எளிய பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் இயங்குதளங்கள் அனைத்தும் லினக்ஸ் வழங்கல்கள் என்று அழைக்கப்படுகிறது.ஏற்கனவே சொன்னது போல் லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதனால் உலகெங்கும் இருக்கும் லட்சகணக்கான நிரலாளர்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக பலவிதமான மென்பொருள்களை வடிவமைத்து லினக்சை மேலும் மேலும்...தொடர்ந்து படிக்கவும் »

❒ எச்சரிக்கை: ஒலிம்பிக் வைரஸ்    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | August 9, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

ஒலிம்பிக் ஆர்வலர்களைக் குறி வைத்து அடுத்த கணினி வைரஸ் தாக்குதல் ஆரம்பமாகி உள்ளது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ஸ்பாம் வகை மடலில் இத்தகைய வைரஸ் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒலிம்பிக் ரசிகர்களை ஆர்வமூட்டும் விதமாக "Beijing Olympics Cancelled" அல்லது "Beijing Olympics 2008 Lottery Promotion" என்பது போன்ற தலைப்புகளில் வரும் மின்னஞ்சல்களைத் திறந்து படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்...தொடர்ந்து படிக்கவும் »

Sandy : Flash இல் முப்பரிமாணம் - இலகுவாயும் இலவசமாயும்    
ஆக்கம்: பகீ | August 8, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் ஒரு Adobe Flash பாவனையாளராக இருந்தால் அல்லது அது பற்றிய ஆர்வம் உள்ளவராக இருந்தால் உங்களுக்குதான் இந்த பதிவு. Flash மென்பொருளில் இலகுவான அசையும் படங்கள் உருவாக்குவதில் இருந்து மிகவும் சிக்கல் நிறைந்த இணைய மென்பொருள்கள் வரை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல் AIR வெளிவந்த பிறகு பல இயங்குதளத்தில் இயங்கக்கூடிய மென்பொருள்களையும் உருவாக்க முடிகிறது. ஆனால் முப்பரிமாண...தொடர்ந்து படிக்கவும் »

திறந்திடு சிசேம்!    
ஆக்கம்: யு.எஸ்.தமிழன் | August 7, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

சுமார் நான்கைந்தாண்டுகளுக்கு முன் திறவூற்று / பரி மென்பொருள் (Open source / free software) குறிந்த கீழ்கண்ட கட்டுரையை எழுதி மாலன் அவர்களின் திசைகள் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அடுத்த மாதமே அவருடைய மின்னிதழிலும் வெளியிட்டு சிறப்பித்தார். இதை மறுவாசிப்பு செய்தபோது பெரும்பான்னையான விடயங்கள் இன்றைய சூழலுக்கும் ஏற்றவாறே அமைந்திருப்பதாகப்பட்டது. எனது சேமிப்பிற்காகவும் உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பிடிஎப் கோப்புகளை வலைப்பூவில் பொதிய    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | August 5, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

வலைப்பூ / இணையப்பக்கங்களில் பிடிஎஃப் கோப்புக்களைப் பொதிந்து காண்பிக்க ஸ்க்ரிப்டு தளம் பயன்படுவதைப்போல இஸ்ஸூ தளமும் பயன்படுகிறது.இஸ்ஸூ தளத்தில் உங்களது பிடிஃப் கோப்பை ஏற்றிவிட்டு, அவர்கள் கொடுக்கும் எம்பெட் கோடிங்கை உங்களது வலைப்பூவின் எச்.டி.எம்.எல் சோர்ஸ் உடன் இணைத்தால் உடனே இது சாத்தியமாகிறது.பின்னனியில் உள்ள அம்சங்களையும் பயனாளரால் மாற்றிக்கொள்ள இயலும்...தொடர்ந்து படிக்கவும் »

haXe - புதிய கணினி மொழி    
ஆக்கம்: பகீ | August 4, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

வளர்ந்து வரும் இணைய மற்றும் கணினி சார் மென்பொருள் உருவாக்கத்திற்கு புதிய வரவாகி உள்ளது haXe எனும் கணினி மொழி. இந்த மொழியினை பயன்படுத்தி அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கக்கூடிய மென்பொருட்களை உருவாக்கி கொள்ள முடியும். haXe மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை நாங்கள் ஜாவாஸ்கிரிப்டாகவோ, அக்சன் ஸ்கிரிப்டாகவோ, PHP ஆகவோ அல்லது NekoVM ஆகவோ கொம்பைல் செய்து கொள்ள முடியும். இதன் (வின்டோஸ்,...தொடர்ந்து படிக்கவும் »

விண்டோசில் மேலதிக இயங்குதளத்தை அகற்றுவது எப்படி?    
ஆக்கம்: சுபாஷ் | August 2, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்துடன் ஏதாவது மேலதிக இயங்குதளத்தினையும் பயன்படுத்துபவரா? ஆர்வக்கோளாறினால் கைக்குக்கிடைத்த ஏதாவது இயங்குதளத்தையோ அல்லது பரீட்சார்த்த ஓட்டமாக ஒரு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்து அன்இன்ஸ்டால் செய்துவிட்டு பார்த்தால் விண்டோசின் புட் மெனுவில் இரண்டு இயங்குதள பெயரும் வந்து 30 வினாடி கவுண்டவுண் செய்து உயிரை வாங்கிக்கொண்டிருக்கும். அதை...தொடர்ந்து படிக்கவும் »

Is உளறல் a twitter killer?    
ஆக்கம்: பகீ | July 31, 2008, 11:44 am | தலைப்புப் பக்கம்

நம்ம ரவி அண்ணையின்ர உளறலைத்தான் சொல்லுறன். கன பேர் பார்த்திருக்ககூடும். என்னுடைய பங்குக்கு பதிவாவே போட்டிருக்கு. ரவிசங்கர் வேர்ட்பிரஸையும் புறொலொக் அடைப்பலகையையும் பயன்படுத்து ருவிட்டர் மாதிரி ஒரு இணையத்தை தொடங்கி இருக்கிறார். நான் போய் சேந்ததோட சரி பெரிசா ஒண்டும் உளறேல்ல. (நம்ம ஊரில இருக்கிற இணைய வசதி அப்படி) இந்த பதிவு ஏனெண்டா எனக்கு தெரிஞ்சவரையில இனி என்ன...தொடர்ந்து படிக்கவும் »

தொழில்நுட்பம் கற்றுக்கொள்ள இலவசச் சலனப்படங்கள்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | July 31, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்

அடோபி போட்டோஷாப்அடோபி ஃப்ளாஷ்அடோபி டிரீம் வீவர்மைக்ரோசாப்ட் வேர்ட் 2007மைக்ரோசாப்ட் எக்சல் 2007மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் 2007மைக்ரோசாப்ட் ஆக்சஸ் 2007சி.எஸ்.எஸ். மற்றும் சி.இ.ஓ முதலியவற்றுக்கான பயிற்சி குறித்த சலனப்படங்கள் இந்தத்தளத்தில் இலவசமாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.கண்டிப்பாகப்...தொடர்ந்து படிக்கவும் »

அசத்தும் கால் அவுட்(Kallout)-இணைய தேடல் மேலும் எளிதாகிறது    
ஆக்கம்: பிரேம்ஜி | July 30, 2008, 10:25 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் தேடும் போது தேடு பொறி தளத்தில் குறிச்சொல் கொடுத்து வரும் பல விதமான முடிவுகளில் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து அந்த தளங்களுக்கு சென்று நமக்கான சரியான பதில் கிடைக்கிறதா என்று தேடுகிறோம்.அவ்வாறாக இல்லாமல் கால் அவுட் மென்பொருள் நிறுவுவதன் மூலம் இணைய பக்கத்திலோ,ஆபீஸ் வேர்ட் பக்கத்தில்,எக்ஸ்செல் பக்கத்தில்,நோட் பேட் பக்கத்தில் என எங்கு வார்த்தை இருந்தாலும் அதை...தொடர்ந்து படிக்கவும் »

சலனப்படங்களைத் தேடுவதற்காகப் பிரத்தியேகத் தளம்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | July 29, 2008, 7:53 am | தலைப்புப் பக்கம்

சலனப்படங்களை யூடியூப், டெய்லிமோசன்,மெட்டகஃபே முதலிய தனித்தளங்களில் சென்று தேடுவதே வழக்கம்.ஆனால் TRUVEO தளத்தில் ஒரே நேரத்தில் 20க்கு மேற்பட்ட தளங்களிலும் கிடைக்கின்ற தேடுதல் முடிவுகளை ஒரே திரையில் அறிந்து கொள்ள இயலும்.சற்றே வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தத்தளம். முயன்று பார்க்கலாமே?http://www.truveo.com/search.php?query=tamil&uqs= Channels YouTube MYSPACE Dailymotion Google Video YoQoo Veoh Videos from Mofile Mofile Revver iTunes AmebaVision IFILM LiveVideo UnCut...தொடர்ந்து படிக்கவும் »

என் கம்ப்யூட்டிங்    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | July 27, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

நமது வீடுகளிலுள்ள கணிணிகளையும் சரி அல்லது பெரிய கார்ப்பரேட்டுகளின் செர்வர்களையும் சரி நாம் என்றைக்குமே முழுசாய் பயன்படுத்தியதில்லை. பெரும்பாலான செர்வர் அநேகமாய் எப்போதுமே சும்மாய்தான் இருக்கின்றனவாம். அப்பப்போ வரும் ஒரு சில கோரிக்கைகளை நிறைவுசெய்வதோடு சரி. இப்படி கொள்ளைகணக்கில் கணிணிதிறன் அதனைச் சார்ந்து மின்சாரம் இடம் பணம் பராமரிப்புச் செலவு என அநேக...தொடர்ந்து படிக்கவும் »

NimbleX - New potable linux    
ஆக்கம்: பகீ | July 27, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

லினக்ஸ் இயங்குதளம் அறிமுகமான காலத்திலிருந்தே பல்வேறு லினக்ஸ் வெளியீடுகளை நாங்கள் கண்டு வருகின்றோம். அவற்றில் அனேகமானவை எம்மை மென்பொருள்களை தேடி அலைய வைக்கும் வகையைச் சேர்ந்தவை. உபுந்து போன்ற சில வெளியீடுகள் இலகுத்தன்மை மற்றும் நிரல்கள் தொடர்பில் பெருமளவு மேம்பட்ட தன்மையை காட்டுவதனால் பிரபலமடைந்திருக்கின்றன. அந்த வகையில் எமது flash memory இல் கூட நிறுவக்கூடிய...தொடர்ந்து படிக்கவும் »

திறன் குறைந்த கணினிகளுக்கு ஒரு இயங்குதளம்    
ஆக்கம்: புருனோ Bruno | July 26, 2008, 10:08 am | தலைப்புப் பக்கம்

சிடாக் வழங்கும் பாஸ் இயங்குதளத்தை ஒரு குறுந்தகட்டில் தருகிறார்கள்ஒரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன் தகட்டில் நிறுவலாம். அல்லது மற்றொரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன்தட்டில் நிறுவாமலேயே உபயோகிக்கலாம்.நான் சோதித்து பார்த்தவரையில் முதல் குறுந்தட்டு மூலம் எளிதாக இயங்கு தளத்தை நிறுவ முடிகிறது. அதே போல் இரண்டாவது குறுந்தகடு சிக்கல் இல்லாமல் இயங்கியது....தொடர்ந்து படிக்கவும் »

உலாவி உலகில் புது வரவு    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | July 24, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் நெருப்பு நரி உலகில் சஞ்சரித்து வருகிறோம். அந்த வரிசையில் ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய ப்ரவுசர்தான் இதுமிக வேகமாக இயங்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர் வல்லுனர்கள்.ஜப்பான் நாட்டில் 9 சதவீத உலாவிச் சந்தையை இந்த ப்ரவுசர் சம்பாதித்துள்ளது.இங்கே சொடுக்கினால் மேலும் அதிக...தொடர்ந்து படிக்கவும் »

எங்க ஸ்டைல் சோதனை!!!    
ஆக்கம்: சுரேகா.. | July 24, 2008, 1:20 am | தலைப்புப் பக்கம்

நம்ப தமிழ்நாட்டு எல்காட் நிறுவனம் மாணவர்களுக்கான மடிக்கணிணி திட்டம் அறிவிச்சிருக்காங்க!  அது உண்மையிலேயே பயனுள்ளதாகவும், விலை மலிவானதாகவும்தான் இருக்கு! ஆனா அந்த ஏசர் லேப்டாப்பை இந்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தினதுதான்....ஏன்னு புரியலை!   இந்த வீடியோவைப்பாருங்களேன்...!நாம ஏன் ஏறி நிக்கப்போறோம்?நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப்போனும் ன்னு வடிவேல்...தொடர்ந்து படிக்கவும் »

பயர்வால்கள் எப்படி செயல்படுகின்றன?    
ஆக்கம்: senthilvayal | July 23, 2008, 5:59 am | தலைப்புப் பக்கம்

பயர்வால்கள் எப்படி செயல்படுகின்றன? உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை.  குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும். இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா?    
ஆக்கம்: senthilvayal | July 23, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

ஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா? ஸ்கிரின் சேவருக்கு பாஸ்வேர்ட் எப்படி செட் செய்வது? எதற்காக செட் செய்திட வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது. இதனைப் பல வாசகர்கள் கேட்டுள்ளதால் இங்கு அதற்கான தகவல்களைத் தந்துவிடு வோம். இது மிகவும் எளிய ஒரு வேலைதான். முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து இயக்கத்திற்குக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்.....    
ஆக்கம்: Abdul Malik | July 22, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் அவர் கண்டுபிடித்த விண்டோசை சென்னை மக்கள் என்று அழைத்திருப்பார்கள். என்று பார்போம்அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.windows = ஜன்னல்Save = வெச்சிக்கோSave as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோSave All = அல்லாத்தியும் வச்சிக்கோHelp = ஒதவுFind = பாருFind Again = இன்னொரு தபா பாருMove = அப்பால போMail = போஸ்ட்டுMailer = போஸ்ட்டு மேன்Zoom = பெருசா காட்டுZoom Out = வெளில வந்து பெருசா...தொடர்ந்து படிக்கவும் »

கணினி முன் எவ்வாறு அமர வேண்டும்    
ஆக்கம்: G.Rengarajan | July 22, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

கணினி முன் அமரும் போது கவனிக்க...தொடர்ந்து படிக்கவும் »

மொழிக் கலப்பு    
ஆக்கம்: K.S.Nagarajan | July 22, 2008, 12:57 am | தலைப்புப் பக்கம்

எனது முதல் பதிவினைப் படித்துவிட்டு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் எழுதிய மடலும், என்னுடைய பதிலும்###################################################################On 7/20/08, Maravanpulavu K. Sachithananthan <tamilnool@gmail.com> wrote: வணக்கம் எணினிப் பிளவுக் குறிப்பை உங்கள் வலைப்பூவில் பார்த்தேன். உங்கள் எழுத்துநடை மிகவும் தௌவான நீரோட்டம் போல் இருந்தது. சொல்ல வந்ததை விரைவாக, எளிமையாகச் சொல்லிவிடுகிறீர்கள். இயல்பாகச் சொல்லாமல் வலிந்து...தொடர்ந்து படிக்கவும் »

டிஜிட்டல் பிளவு    
ஆக்கம்: K.S.Nagarajan | July 18, 2008, 12:31 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலையில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ்க்கணினி பயிற்சி பட்டறை மாநகராட்சி சமூக அரங்கில் நடைபெற்றது. இதை கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கணினியில் எவ்வாறு தமிழ் படிக்கலாம், எழுதலாம் போன்ற அடிப்படை விஷயங்களைப் பற்றி செயல்முறை விளக்கங்களோடு பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தார்கள்.ஆடியன்ஸ் பெரும்பாலும் மாநகராட்சி...தொடர்ந்து படிக்கவும் »

லேப்டாப் வாங்கப் போறீங்களா?    
ஆக்கம்: senthilvayal | July 17, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்

லேப்டாப் வாங்கப் போறீங்களா? அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு...தொடர்ந்து படிக்கவும் »

பயனரின் பார்வையில் - உபுண்டு    
ஆக்கம்: ஆமாச்சு | June 29, 2008, 8:07 pm | தலைப்புப் பக்கம்

அடுத்த நூறு நாட்களில் “பயனரின் பார்வையில் - உபுண்டு” என்ற புத்தகத்தை வடித்து பதிப்பித்து விநியோகிக்க உபுண்டு தமிழ் குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்குரியவற்றை இயற்ற தன்னார்வலர்கள் தேவை. இதற்கென தனி மடலாடற் குழுவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. http://ubuntu-tam.org/mailman/listinfo/payanarin-paarvaiyil_ubuntu-tam.org விருப்பமுள்ளோரை இணைந்து பங்களிக்க வரவேற்கிறோம். பாடங்கள் இயற்றுவதைத் தவிர்த்து உரிய பதிப்பகத்தாரை...தொடர்ந்து படிக்கவும் »

திருநெல்வேலிக் கருத்தரங்கு நா.கணேசன் உரை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 7, 2008, 8:46 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வுநிறுவனத்தில் பணிபுரியும் நா.கணேசன் அவர்கள் :தமிழ்மணத்தைக்காசி அவர்கள் தொடங்கும் பொழுது 100 அளவில் பதிவர்கள் இருந்தனர்.இன்று 4000 பேர் பதிவர்கள் உள்ளனர். நாள்தோறும் இன்று பலர் இணைகின்றனர்.இதில் பல வசதிகள் உள்ளன.தமிழ் வளர்த்த பல பெரியவர்கள் வாழ்ந்த பகுதி நெல்லைப்பகுதி.குமரகுருபரர் போன்ற தமிழ் முனிவர் பிறந்த பகுதி இது.நெல்லையில் வாழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

முன்னுதாரணங்களை உருவாக்க ஒத்துழைப்பு தேவை    
ஆக்கம்: ஆமாச்சு | June 6, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

கட்டற்ற மென்பொருளை பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு எடுத்தச் செல்ல ஓராண்டிற்கு இணைந்து ஒத்துழைக்க வல்லோரது உதவி தேவை. பள்ளிகள் மட்டுமல்லாது மருத்துவம், விவசாயம், வங்கிகள், மொழியியல், அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய எல்லாத்துறைகளிலும் நம் நாட்டின் சூழல்களுக்கு ஏற்ப தொழில் ரீதியாக கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் பராமரிப்பு ஆதரவு நல்க...தொடர்ந்து படிக்கவும் »

வெப்கேம் ஹேக்கிங் பகுதி 2    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 2, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவில் நம்மிடையே அறிமுகமான ரவி போன்றோர்களிடமிருந்து உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி?முதலாவது உங்கள் இல்லக் கணிணி அல்லது மடிக்கணிணியை இயக்க யாருக்கும் அனுமதி அளிக்கவேண்டாம்.அப்படியே அனுமதி அளித்தாலும் அவர்கள் பக்கத்திலேயே அமர்ந்து இருந்து அவர்கள் நடவடிக்கையை பார்த்தும் பார்க்காததும் போல் இருப்பது நல்லது.முக்கியமாய் உங்கள் கணிணியை சரி செய்ய வரும்...தொடர்ந்து படிக்கவும் »

வெப்கேம் ஹேக்கிங் பகுதி 1    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 1, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்

வெப்கேம் ஹேக்கிங் பற்றி சமீபகாலமாக அநேக கேள்விகள் கேட்கப்படுகின்றன."அன்பு பிகேபிக்கு! எனது நண்பர்கள் கூறிய கதை கதையா உண்மையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.வேறொருவர் வெப்கேமை அவரது அனுமதியில்லாமல் மற்றொருவர் பார்க்க முடியும் அவர்கள் webcam hackers என அழைக்கப்படுவார்கள். பிகேபி இதற்கு தங்களின் பதில்.is it possible?" இது தென்றல் சங்கர்."Can any one see the webcam broadcasting (in yahoo messenger) without getting permission from the broadcaster? please reply in...தொடர்ந்து படிக்கவும் »

காற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொருள்)    
ஆக்கம்: S. Ramanathan | June 1, 2008, 9:18 am | தலைப்புப் பக்கம்

காற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ISC 3 (Industrial Source Complex என்பதன் சுருக்கமாகும்).எல்லா வகையான வழிகளுமே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்காவிலும் முன்னால் இந்த ISC3 மாடலை பயன்படுத்தினார்கள். தற்போது AERMOD என்ற் மாடலை...தொடர்ந்து படிக்கவும் »

உபுண்டுவுடனான தேநீர் நேரம்…    
ஆக்கம்: ஆமாச்சு | May 27, 2008, 9:45 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே, உபுண்டு தமிழ் குழுமம் தமது மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. அத்தோடு உபுண்டு கைப்பிடி தோழர்கள் திட்டமும் துவக்கப்படவிருக்கிறது. ஹார்டி ஹெரானின் வெளியீட்டையும் இவற்றுடன் இணைத்து சிறப்பானதொரு மாலை நேர தேநீர் விருந்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இடம்: ஹோட்டல் உட்லேண்ட்ஸ், நாரத கான சபா, டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை தேதி: 31 மே 2008 நேரம்: மாலை 4.30...தொடர்ந்து படிக்கவும் »

Removing Desktop Icons    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:53 am | தலைப்புப் பக்கம்

எந்தவொரு விண்டோஸ் இயங்குதளத்தையாவது நாம் எமது கணணியில் நிறுவும்போது அது இயல்பாகவே ஐந்து ஐகொன்களை கணணித்திரையில் கானண்பிக்கும்.அவையாவன : My Documents, My Computer, Recycle Bin, My Network Places, Internet Explorer. பின்னர் வேறு புறோகிறாம்களை நாம் நிறுவும்போது அவையும் அவற்றிக்குரிய ஐகொன்களை திரையில் போடும். சில போடாமலும்விடும். இயங்குதளம் நிறுவும்போது போடப்படும் இந்த ஐந்து ஐகொன்களையும் நாம் விரும்பினால்...தொடர்ந்து படிக்கவும் »

Disable Unwanted Startup Services    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:51 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் தனி பாவனையாளர் , நெட்வேர்க் இல் உங்கள் கணணியை பிணைத்துக்கொள்ளாதவர் எனில், தேவைப்படாத கம்பியூட்டரின் வேகத்தை மெதுவாக்கும் கீழ்க்காணும் சேவைகளை நிறுத்திவிடலாம். இதனால் எந்த இடையூறும் நேராது. Click -->start--> (type) Services.msc or Msconfig -->ok--> Services--> Select and disable Alerter Clipbook Computer Browser Fast User Switching Human Interface Access Devices Indexing Service (Slows the hard drive down) Messenger Net Logon (unnecessary unless networked on a...தொடர்ந்து படிக்கவும் »

Intel Processor Frequency ID Utility    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்

கம்பியூட்டர்களின் உள்ளே காணப்படும் சிப் (Chip) களில் பெரிதானதுதான் கம்பியூட்டரின் மூளை எனப்படும் CPU (Central Processing Unit) அல்லது Microprocessor எனப்படுவது. Year of make, Model என்பன கார்களுக்கு எப்படியோ அப்படித்தான் இந்த processor க்கும் பெயர் வைக்கப்படுகிறது. Processor என்பது சக்திவாய்ந்த கல்குலேட்டர்தான்:வேறொன்றுமி��்லை. இதன் வேகம்தான் இதன் சக்தி. ஒரு செக்கண்டில் பல இலட்சம் கணக்குகளை இது போடும். இந்த processor ல்...தொடர்ந்து படிக்கவும் »

சுயமாக இயங்கும் புறோகிறாம்களை நிறுத்துதல்    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:48 am | தலைப்புப் பக்கம்

விண்டோஸ் இயங்கு தளம் பூட் ஆகும்போதே பல புறோகிறாம்கள் சுயமாகவே இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் பூட் ஆகும்வேகம் தாமதமடைகின்றது என்பதும் இவைகளில் தேவையற்றவைகளை நிறுத்தினால் வேகம் அதிகரிக்கும் என்பதும் பலரால் அறியப்பட்ட ஒன்றாகும். விண்டோஸ் 98 மற்றும் XP பாவிப்பவர்கள் கிளிக்பண்ணவும் Start-->Run--> (type)msconfig-->ok. இப்போது வரும் சட்டத்தில் "Startup" tab ஐ கிளிக்செய்தால் வரும் லிஸ்ற் இல் இந்த...தொடர்ந்து படிக்கவும் »

Missing or Corrupted File    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:46 am | தலைப்புப் பக்கம்

மின்விநியோகம் சீரின்மை, முறையற்ற கம்பியூட்டர் நிறுத்தம், வைரஸ், ஊறு உள்ள புறோகிறாம்களை நிறுவுதல் போன்ற பல காரணிகளால் உங்கள் ஹாட் டிறைவின் செக்ரர்கள் ஊறு அடைகின்றன. (Getting corrupted). இதனால் நீங்கள் கம்பிட்டரில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இப்பிழைகள் இப்படி அறிவிக்கப்படுகின்றன. 1. The following file is missing or corrupted. 2. The download location information is damaged 3. Unable to load file பூட் ·பைல்கள் ஊறு அடைந்திருந்தால் பிழைச்செய்தி...தொடர்ந்து படிக்கவும் »

உங்கள் கம்பியூட்டரை வேகப்படுத்துங்கள்    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

இதற்கு பல காரியங்களை பல டூல்களின் உதவியோடு செய்யவேண்டும். இதோ சில வழிகள். 1) "Disk Clean-up" Tool ஐ பாவித்து தேவையற்ற ·பைல்களை அழிக்கவேண்டும். கிளிக்பண்ணுங்கள் Start->Accessories->System Tools-> Disk Clean-up, எந்த டிறைவை சுத்தம்பண்ணப்போகிறீர்கள் என கேட்கும். வலப்பக்கமுக்கோணத்தை கிளிக் செய்து, வரும் மெனுவில் டிறைவை தெரிவு செய்யுங்கள்.இப்போது இன்னொரு சட்டம் தோன்றி இவைகளில் எவற்றை அழிக்கவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »

Is your CD burning very slow?--- CD சுடுவதில் வேகமில்லையா?    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

CD Drive, CPU வின் தலையீடில்லாமல் மெமறியை எழுதவோ வாசிக்கவோ முடிந்தால் CD சுடுவது வேகமாக நடைபெறும். தவிர வேகம் என்பது CD டிறைவின் வேக பெறுமதியையும் பொறுத்தது. இதை Xல் கணக்கிடுவார்கள். X என்பது ஆரம்பத்தில் வெளிவந்த CD Rom டிறைவின் வாசிக்கும் வேகமாகிய 150 கி.பைட்ஸ்/செ. ஆகும். இப்போது வெளிவருகின்ற CD Rom டிறைவுகளின் உச்ச வேகம் 72X கொண்டவைகளாகவுள்ளன. அதாவது 72x150 கி.பை/செ என்பதாகும். சில CD - R...தொடர்ந்து படிக்கவும் »

யுனிகோட் வெப்தளங்களின் பக்கங்களை எம்.எஸ். வேட்டில் கொப்பிபண்ணமுடியாது ...    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

யுனிகோட் பந்தியை கொப்பி பண்ணி, Tscii Format க்கு மாற்றி பின் வேட்டில் கொப்பி பண்ணும்முறைதான் இது. விரிவாக உதாரணத்துடன் கூறின், 1) எம்.எஸ். வேட்டை இயக்குங்கள்; View-->Tool Bar-->Clipboard and minimize; இப்போது நீங்கள் 12 முறை அடுத்தடுத்து கொப்பிபண்ணலாம், கிளிப்போட்டில் எல்லாம் பதிவாகும் 2) போங்கள்--> யாழ்.கொம்-->கருத்துக்களம்-->கணனி (கொம்பியூட்டர்)-->குறுக்குவழிகள், ஒவ்வொன்றாக 4 குறுக்குவழிகளை தேர்வு...தொடர்ந்து படிக்கவும் »

இன்ரனெட் எக்ஸ்புளோரரில் நாம் பாவிக்கக்கூடிய short cuts    
ஆக்கம்: தயாளன். | May 27, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

ctrl+d .................... favorites லிஸ்ற்ல் பதியப்படும் ctrl+b,,,,,,,,,.............. organise டயலக் பொக்ஸ் திறக்கப்படும் ctrl+f .................. சொற்கள் தேடி கண்டுபிடிக்கப்படும் winkey+m ............... திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மினிமைஸ் ஆகும் winkey+shift+m ........ திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மக்ஸிமைஸ் ஆகும் alt+tab ................... திறந்திருக்கும் ஜன்னல்களில் மாறிக்கொள்ள எனக்கும் சிலவேளைகளில் ஜன்னல்கள் பாதியளவில் திறப்பதுண்டு....தொடர்ந்து படிக்கவும் »

இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | May 25, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்ற