பாவேந்தர் பாரதிதாசன் பாடல் இலங்கை பின்னனி படங்களுடன் -வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | October 14, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | October 14, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்
ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)
ஆக்கம்: Jayabarathan S | October 10, 2008, 8:43 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | October 10, 2008, 8:43 pm | தலைப்புப் பக்கம்
(தொடர் நாடகம்)
ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882)
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
“பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்”
“அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, பாதுகாப்போடு உரிமையும் மதிப்பும் பெற்ற பிற மாந்தருக்கு இணையாக நாம் அவர்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.”
ஆப்ரஹாம் லிங்கன் (1809-1865)
முன்னுரை:
ஆப்ரஹாம் லிங்கன்...தொடர்ந்து படிக்கவும் »
பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

ஓவிய உடலில் ஓவியங்கள் !
ஆக்கம்: சேவியர் | October 8, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | October 8, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்
நான்காவது உலக உடல் ஓவியப் போட்டிப் படங்கள் !
என்ன சொல்ல வராங்கன்னு புரியலை !
வாவ் என வியக்க வைத்த படம் !
எவ்வளவு உழைப்பு !!!! (சிரிக்காமல் நிற்கும் மாடல் தான் பாவம்..
...தொடர்ந்து படிக்கவும் »
அதிவேக கேமராக்களின் சலனப்படங்கள்
ஆக்கம்: பிரேம்ஜி | August 23, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பிரேம்ஜி | August 23, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்
அதிவேக கேமராக்கள் பொதுவாக கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடும் நிகழ்வுகளை அதிவேகமாக அதாவது வினாடிக்கு 1000 Frame கள் முதல் 100000 Frame கள் வரை படம் பிடிப்பவை.இவ்வாறு அதிவேகமாக படம் பிடிப்பதால் மிக வேகமான நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடிக்க இயலும்.பொதுவாக தற்போது Phantom,Photron வகை கேமராக்கள் முன்னணியில் உள்ளன.கீழே உள்ள சலனப்படங்கள் வினாடிக்கு 2000 க்கும் மேற்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
முட்டை ஸ்பெஷல் : அசைவம் அல்ல !!!
ஆக்கம்: சேவியர் | August 21, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | August 21, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்
முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா பெப்பர் தூவி அப்படியே லபக்குவோம்.
சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டு அவித்து விழுங்குவோம். இல்லேன்னா ஆஃப் பாயில். பயில்வான் பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்து வாயில் ஊற்றுவார்கள்.
கிராமத்தில் தவிட்டுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
தாளம் : உலகெங்கும் - 2
ஆக்கம்: admin | August 18, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: admin | August 18, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்
உலகமெங்கும் பல சுற்று சுற்றிவந்த பிறகு என் மனதைக் கவர்ந்த முழுமையான தாள வாத்திய மன்னர் நீல் பீர்ட் என்றுதான் தோன்றுகிறது. நீல் பீர்ட் (Neil Peart, pronounced as Peert not Pert), ஹெவி மெட்டல், ப்ரொக்ரெஸ்ஸிவ் ராக் இரண்டிலும் ஜொலிக்கும் ரஷ் (Rush) என்ற இசைக்குழுவின் ட்ரம்ஸ் கலைஞர், ரஷ்ஷின் ஆஸ்தான பாடலாசிரியரும்கூட. சமகால ட்ரம்ஸ் கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் என்று பிற ட்ரம்ஸ் கலைஞர்களால், இசை...தொடர்ந்து படிக்கவும் »
இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது தூய்மையின் உருவகம்
ஆக்கம்: (author unknown) | August 16, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 16, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்
நேர்காணல்: எம். எஃப். ஹ§சைன்தமிழில்: அரவிந்தன் ஹுசைன் சாப், உங்களுக்கு எதிரான அடிப்படைவாதத் தாக்குதல்கள் பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள்? இது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் தனது கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. மக்கள் தங்களது கருத்தை வன்முறையின் வாயிலாக அல்லாமல் விவாதத்தின் வாயிலாகச் சொல்ல வேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
செங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் சிற்பங்கள்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 15, 2008, 8:21 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 15, 2008, 8:21 pm | தலைப்புப் பக்கம்
எங்களூர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள இடைக்கட்டு என்பது. அம்மாவைப் பார்க்கவும் நில புலங்களைப் பார்க்கவும் மாதம் ஒருமுறை புதுச்சேரியிலிருந்து சென்று வருவது வழக்கம்.100 அயிரமாத்திரி(கி.மீ)புதுச்சேரியிலிருந்து எங்கள் ஊர் உள்ளது. நேற்று அவ்வாறு சென்றேன். செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் இறங்கியபொழுது நினைவுக்கு வந்தது. செங்கமேட்டுக் காளி.ஆம்.எங்கள் அம்மா...தொடர்ந்து படிக்கவும் »
அசத்தும் நிழல் நடனம்
ஆக்கம்: பிரேம்ஜி | August 12, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பிரேம்ஜி | August 12, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்
இது பிலோபோலஸ்(Pilobolus) என்னும் நடன குழுவின் சிறப்பான பங்களிப்பு.நிகழ்ச்சியின் பாதியில் வரும் யானை வடிவத்தை மிக நன்றாக செய்திருக்கிறார்கள். நிழல் நடனம் from பிரேம்ஜி...தொடர்ந்து படிக்கவும் »
கிராமிய கூத்து கலைகளை பாதுகாக்க வேண்டும்-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | August 11, 2008, 1:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | August 11, 2008, 1:44 pm | தலைப்புப் பக்கம்
flight 172 -அந்த கால நகைச்சுவை நாடகம்-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | August 8, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | August 8, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்
ஸ்ருதி கமலஹாஸனின் மேடை நிகழ்ச்சி-கலைஞர் டிவி-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | August 6, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | August 6, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்
எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக
ஆக்கம்: vizhiyan | August 5, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vizhiyan | August 5, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்
எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக
சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
Take off @ Ladakh
ஆக்கம்: மோகன்தாஸ் | August 5, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மோகன்தாஸ் | August 5, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்
லதாக்கில் தங்கியிருந்த முதல் நாள் பறவைகளைப் படம் பிடிப்பதற்காகவே பிரத்யேகமாகச் சென்று எடுத்தப் படங்களில் ஒன்று. இதற்கு முன்னால் எடுத்தப் படத்தில் இருக்கும் 'fog'ஐ கிழித்துக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
றேடியோஸ்புதிர் 8 - இந்த வயலின் இசை ஞாபகப்படுத்தும் பாட்டு
ஆக்கம்: கானா பிரபா | May 26, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கானா பிரபா | May 26, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
கடந்த சில வாரங்களாக இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பின்னணி இசை கொடுத்துப் புதிரைக் கொடுத்திருந்தேன். யூகேஜி, எல்கேஜி பசங்க அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து புதுசா வந்த இசை கொடுங்க, கலக்குவோம் என்றார்கள். எனவே இந்த வாரம் ஒரு புது இசை. கடந்த சில ஆண்டுகளுகளுக்கு முன் வந்த படத்தின் இசை இது. இந்த இசையமைப்பாளரும் இயக்குனரும் சேர்ந்து தொடர்ந்து பல படங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
அடடா......கை வ[ரை]ந்த கலை...
ஆக்கம்: கண்மணி | May 26, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கண்மணி | May 26, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்
அழகுக்கு எப்படி வரையறை இல்லையோ அப்படித்தான் திறமைக்கும் என்பது என் கருத்து.இருந்தாலும் சிலநேரங்களில் சில திறமையான படைப்புகளைப் பார்க்கும் போது நாம் ஒன்றுமே இல்லைனு தோணும்.அப்படியொரு அற்புதமான கலைத் திறன் தான் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் கை வண்ணங்கள்!!கை வண்ணமோ கலை வண்ணமோ என மலைக்க வைக்கும் இந்த அழகிய ஓவியங்களைஅன்புத் தோழியொருத்தி மின்மடலில் எனக்கு அனுப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பச்ச குத்தலியோ... பச்ச! -ஒரு பச்சைக் குத்துக்காரியின் அதிரடி வாக்குமூல...
ஆக்கம்: திங்கள் சத்யா | May 20, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திங்கள் சத்யா | May 20, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்
மீரா லிடியாவின் கைகளால் பச்சை குத்திக்கொள்வதென்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒரு காலத்தில்... அஞ்சலை, முனியம்மா என்று தங்கள் அன்புக் காதலிகளின் பெயரை யாருக்கும் தெரியாமல் பச்சை குத்திக்கொண்டு அலைந்தார்கள் இளைஞர்கள். பெண்களோ! புள்ளிக் கோலம் வரைந்து கைகளை அழகு பார்த்துக் கொண்டார்கள். காதலின் கடைசிக் கட்டம் பச்சையில்தான் வந்து முடியும்....தொடர்ந்து படிக்கவும் »
தஞ்சாவூர் ஓவியங்கள்...THANJAVUR PAINTINGS...
ஆக்கம்: Thanjavure | May 18, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thanjavure | May 18, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்
தஞ்சாவூர், மதுரை நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயகர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து ஓவியக் குடும்பங்கள் தமிழ் மண்ணில் வந்து வாழத்தொடங்கின. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாக படைக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி பகுதியில் ‘ராஜு’ என்றும் மதுரையில் ‘நாயுடு’ என்றும் அவர்கள் அறியப் பட்டனர்.பொதுவாக பெரிய அளவில்...தொடர்ந்து படிக்கவும் »
கூத்துப் பார்க்கப் போன கூத்து
ஆக்கம்: த.அகிலன் | May 17, 2008, 12:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: த.அகிலன் | May 17, 2008, 12:14 am | தலைப்புப் பக்கம்
மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார்
மாட்டு வண்டியில
பொண்ணு வாறா பொண்ணு வாறா
பொட்டு வண்டியில
எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில்...தொடர்ந்து படிக்கவும் »
அனெக்ராம் என்னும் உயரிய கலை
ஆக்கம்: சதங்கா (Sathanga) | May 4, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சதங்கா (Sathanga) | May 4, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்
'டவின்சி கோட்' படித்தவர்கள் அனெக்ராம் (Anagram) எனும் சொல்லை எளிதில் மறக்க மாட்டார்கள். நிறைய விசயங்கள் அலசியிருக்கும் 'டேன் ப்ரௌன்', அவற்றை ஆதாரங்களுடன் கதையாக்கி, உலகிற்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தவர். சப்ஜெக்ட் திசை திரும்புகிற மாதிரி இருக்கே, மன்னிக்கவும், 'அனெக்ராம்'க்கு மீண்டும் வருவோம்.பள்ளிகளில், ஒரு சொல்லின் எழுத்துக்களைத் தலைகீழாய் எழுதி 'பாலின்ட்ரோம்'...தொடர்ந்து படிக்கவும் »
இந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் - மூன்று நிமிடங்களில்
ஆக்கம்: செல்வராஜ் | April 24, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: செல்வராஜ் | April 24, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்
டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்.
எடுத்துக்கொண்ட பணி இது...தொடர்ந்து படிக்கவும் »
ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...
ஆக்கம்: கண்மணி | April 21, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கண்மணி | April 21, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்
ரெண்டுப் போட்டியில் நானும் உண்டுங்க.கதை கவுஜை நகைச்சுவை னு வ.வா.சங்கத்தை எல்லோரும் ரெண்டாக்கும் போது நாம சும்மா இருந்தா சரிப்படாதுனு தோணுச்சு.சரி கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த 'காட்சிப் பிழைகள்'பதிவு..நெட்டுல சுட்டது தான்னாலும் ஆட்டைக்கு சேர்ப்பாங்க தானே?மனுஷங்க மட்டும்தான் ஒட்டி பிறப்பாங்களா?நாங்களும் 'சயாமீஸ்' இரட்டைதான்.அட என்னங்க பயமா?இது ஸ்கல்...தொடர்ந்து படிக்கவும் »