மாற்று! » பகுப்புகள்

கவிதை 

மீன்கள்    
ஆக்கம்: raajaachandrasekar | November 20, 2008, 11:55 am | தலைப்புப் பக்கம்

ஓடி வருகின்றன மீன்கள்நேற்று பொறி போட்ட...தொடர்ந்து படிக்கவும் »

வனத்தின் புன்னகை    
ஆக்கம்: raajaachandrasekar | November 20, 2008, 11:38 am | தலைப்புப் பக்கம்

சிறுமி அள்ளிய மணலோடுசேர்ந்து வந்த விதைமெல்ல முளைத்துஅவள் கைபடர்ந்துசெடியாகி சிரித்ததுசெடியின் பிரியத்தைசொல்லிவிட்டுப் போனதுஒரு பறவைகுதித்துப் போனகுழந்தை...தொடர்ந்து படிக்கவும் »

ஜான் கீட்ஸ்    
ஆக்கம்: லதானந்த் | November 18, 2008, 10:21 pm | தலைப்புப் பக்கம்

ஜான் கீட்ஸ் கவிஞர்கள் பலவிதம். ‘உள்ளத்தில் உள்ளது கவிதை' எனப் பீறிட்டெழுவதை வார்த்தைகளில் வடிப்போர் ஒரு வகை. எழுதியே ஆவது எனும் தீர்மனத்தில் எழுதுவோர் இன்னொரு வகை.வார்த்தைகளில் பாசாங்கு கலக்காமல், சொற் சிலம்பம் ஆடாமல், தான் உணர்ந்ததை வாசகனும் உணர வேண்டும் என்ற நோக்கில் கவிதை பொழிந்தவர் ஜான் கீட்ஸ்.1795 ம் வருடம் அக்டோபர் மாதம் பிறந்த ஜான் கீட்ஸ்,...தொடர்ந்து படிக்கவும் »

மழைக்கால காதல்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | November 16, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில் மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து மழை பொழியும் பொழுதெல்லாம் மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்! * நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான் கடல் சேர்ந்த பின்னும் அலையென வந்து உன் கால் நனைத்து கொஞ்சுகிறது. * மழை வரும் நேரம் தலை சுமக்கும் பூக்கள் நனையாமல் குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த மல்லிகைச் செடி நீ! * பெருமழையென முயங்கித் தீர்த்த...தொடர்ந்து படிக்கவும் »

சங்க இலக்கியத்தில் இதிகாசச் செய்திகள் (இராமாயணமும் மகாபாரதமும்)    
ஆக்கம்: குமரன் (Kumaran) | November 16, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்

வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் இந்தியாவின் சிறப்பு மிக்க இதிகாசங்கள். இவ்விரண்டு இதிகாசங்களின் செல்வாக்கைப் பாரதத்தின் எல்லா மொழிகளிலும் காணலாம். புகழ்பூத்த மகாகவிகளால் காவியங்களாகப் பாடப் படுவதற்கு முன்னரே, காலத்தால் பழைமைமிக்க சங்கப் பாடல்களில், இவ்விதிகாசச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உவமைகளாகவே இதிகாச நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளனர்...தொடர்ந்து படிக்கவும் »

மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு    
ஆக்கம்: தீபச்செல்வன் | November 10, 2008, 9:27 pm | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்____________________________________சவப்பபெட்டியின் முகத்தோடிருக்கிறசுவர் முட்டியஅறைகளின் மூலையில்எங்கோ இருப்பவர்களுக்காய்தூவிய பூக்கள்காய்ந்து குவிந்து கிடக்கின்றன.நாளுக்கு ஒரு மாதிரியாய்போர் வகுக்கிற வியூகங்களில்சிக்கிக் கொண்டிருக்கிறதுநீ பிடித்துச் செல்லுகிற தெரு.பூட்டி ஏற்றப்பட்ட தொழிற்சாலையில்வாங்க முடியாத போனகடைசி மாத...தொடர்ந்து படிக்கவும் »

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...    
ஆக்கம்: நவீன் ப்ரகாஷ் | November 10, 2008, 11:08 am | தலைப்புப் பக்கம்

கையில் மருதாணிஇட்டிருக்கும் தைரியத்தில்தான்நான் உன்னிடம் குறும்புசெய்வதாக குற்றம் சொல்கிறாய்..அப்படியெல்லாம்இல்லையடிகையில் நீ இருக்கும் தைரியத்தில்தான் நான் குறும்பு செய்கிறேன்...இனி நான் இருக்கும் போதுமருதாணியே வைத்துக்கொள்ளமாட்டேன் என்கிறாய்...அப்போ என்னையாவதுவைத்துக்கொள்ளேன்...மருதாணியை விடஇன்னும் அழகாகசிவக்க வைப்பேன்உன்னை...பார்க்கிறாயா..??உனக்கு நான்...தொடர்ந்து படிக்கவும் »

விளையாட்டு    
ஆக்கம்: raajaachandrasekar | November 9, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

பேரனின் பால்யத்தைதாத்தாவும்தாத்தாவின்...தொடர்ந்து படிக்கவும் »

உள்ளே வெளியே    
ஆக்கம்: veenaapponavan | November 8, 2008, 5:40 am | தலைப்புப் பக்கம்

குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்துவெளியேற முடியாமல்கண்ணாடிகளில் முட்டி முட்டிதடுமாறிக் கொண்டிருக்கிறதுபட்டாம்பூச்சி.சிக்னலில் பஸ் நின்றபோதுதிறக்க முடியாத ஜன்னலில்செய்தித்தாள் வாங்கச சொல்லி கண்ணாடியை தட்டுகிறான்...தொடர்ந்து படிக்கவும் »

எங்கும் குறள்    
ஆக்கம்: ஜெயமோகன் | November 2, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்

நகைச்சுவை சுக்கில்லாத கஷாயம் இல்லை என்பது சித்த மரபு. குறளில்லாமல் பேச்சும் எழுத்தும் இல்லை என்பது தமிழ் மரபு. செந்நாப்போதார் சுவடியில் உள்ள அணுவை எழுத்தாணியால் துளைத்து ஏழ்கடலைப்புகுத்தி குறுகத்தறித்து அடுக்கி வைத்த குறளுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அதைப்பற்றி என்ன சொன்னாலும் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதே. மேலும் பேருந்தில் பல்வேறு மனநிலைகளில்...தொடர்ந்து படிக்கவும் »

குழல் 1    
ஆக்கம்: veenaapponavan | October 27, 2008, 11:49 pm | தலைப்புப் பக்கம்

ஓடும் ரயிலில்அடம் பிடித்து வாங்கிய குழலில்அதை விற்றவன் வாசித்த பாடலைசலிக்காமல் தேடிக்...தொடர்ந்து படிக்கவும் »

வேற்றுமையில் ஒற்றுமை    
ஆக்கம்: பாச மலர் | October 24, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

அரசியல் கட்சிகளில்ஆயிரம் வேற்றுமைஆளுங்கட்சி எதிர்க்கட்சிஇலக்கணங்களில்பதவி பண ஆசைகளில்கட்சித் தாவலில்வாக்குறுதி வழங்கலில்வார்த்தை மீறலில்இரட்டைநாக்கு மொழிகளில்அடடா என்ன ஒற்றுமை..தொலைக்காட்சி அலைவரிசைகளில்ஆயிரம் வேற்றுமைநிகழ்ச்சிகளின் நிரலில்தொடர்களின் தரத்தில்குடியரசு தினம் தொடங்கிமதவாரியாய்ப் பண்டிகைகள் வரைநடிகையின் நாய்க்குட்டியும்நல்கும்...தொடர்ந்து படிக்கவும் »

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3    
ஆக்கம்: VSK | October 22, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3 முந்தையப்பதிவு'நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்அறிவுத் தலைமை ஆற்றிடும் தலைவர்—மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்--இவர்தாம்.உடலும் உள்ளமும் தம் வசம் இலராய்நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்பெரிதிலை; பின்னும் மருந்து இதற்குண்டு;செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்உய்வகைக்கு உரிய வழி சில...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : சாயம் பூசா சம்பா அரிசி !    
ஆக்கம்: சேவியர் | October 21, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்

கவலைகளின் மீது கல்லெறியக் கற்றுக் கொண்டேன். நேற்றுவரை என் இதயத்துக்குள் விழுந்த இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு சோகத்தை மட்டுமே ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில். புரிந்து விட்டது… வாழ்க்கை என்பது கவலை ஆணிகளால் நெய்யப்படும் சவப்பெட்டி அல்ல. அதோ அந்த நீள் கடலின் சிறு துளி நான்… இதோ இந்த மணல் மேட்டின் ஒரு அணு நான்… என் கரங்களின் ரேகையைப் பிடுங்கி விட்டு பூமத்திய...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு துக்க நாள்    
ஆக்கம்: Sai Ram | October 20, 2008, 10:25 pm | தலைப்புப் பக்கம்

அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன. இருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள். கடந்த கால காட்சிகளை தள்ள தள்ள அவை திரும்ப மேல் எழும்பி பரிகாசம் செய்தன. சுற்றி இறைந்து கிடந்த காதல் கடிதங்களில் இருந்து உயிரற்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன கண்ணீரை போல. 'இது ஏற்கெனவே ஒத்திகை பார்த்து காத்திருந்த தருணம் தான்,' என உறைத்த...தொடர்ந்து படிக்கவும் »

விட்டு சென்ற வார்த்தைகள்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | October 17, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்உன் பழைய வார்த்தைகளைஎன் கண்ணாடி பேழைக்குள்உடையும் தருணங்களில்சேர்க்கும் விரல்களாய்செதுக்கிய வார்த்தைகளைவிழிக்கும் பொழுதெல்லாம்படுக்கை அருகே கிடத்தி வைக்கிறேன்நெஞ்சின் நடுவே சுழன்று கொண்டுநிற்கும் இடமெல்லாம் நினைத்து கொண்டுவழி நெடுகிலும் விழுந்து கிடைக்கஇன்னொரு உயிராய்உன்னை நானே ஏந்தி செல்லஎன்னுள் நானே செதுக்கி...தொடர்ந்து படிக்கவும் »

முகமூடிக்கவிதைகள் - 4    
ஆக்கம்: கிருத்திகா | October 16, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்

இயலாமைபரிதாபங்களை யாசித்தல்கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது.இயலாமைகளை உரத்துச்சொல்வதைதடுக்கிறது சுயமரியாதைநடப்பின் இருப்புகளைஉதறவோ உடைக்கவோ முடியாதஇயல்பின் மனநிலையில்கரம்நீட்டித்தரும்உதவியின் கோப்பைகளைஉடைத்தெறியத்துடிக்கிறது மனதுஏனெனில்யாசித்தலின் எதிர்மறையாய்இதையேனும் செய்வதில்நிம்மதிக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »

தந்தை மொழி    
ஆக்கம்: நெல்லை கண்ணன் | October 14, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்

அன்பு வழி வாழ்ந்திருந்து வழியும் சொன்ன அருள் வடிவாம் வள்ளலார் வாழ்வில் ஒரு நாள் தன் புகழை இனத்தாலே பெருக்கிக் கொண்ட தனித் துறவி ஒருவரையே சந்தித்தாராம் பண்பு இன்றி அத் துறவி வட மொழிதான் பல மொழிக்குத் தாய் என்று அறிவித்தாராம் அன்பு மொழி வள்ளலார் ஆம் ஆம் என்று அத்தனைக்கும் தந்தை மொழி...தொடர்ந்து படிக்கவும் »

நான் நிலவு அலைகள்    
ஆக்கம்: குட்டி செல்வன் | October 14, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

முதன் முறை கடலைப் பார்த்தபோது ஏற்பட்ட பூரிப்பும் உற்சாகமும் இன்று இல்லை வ‌ழ‌க்க‌ம்போல‌ கரைத் த‌ழுவி விலகு‌ம் அலைக‌ள் அவைகளில் ஓடி கால் ந‌னைத்துக் குதுக‌லிக்கும் சிறார்க‌ள் க‌வ‌லைகளற்று மேலே பறக்கும் ப‌ட்ட‌ங்க‌ள் என எதையும் பொருட்ப‌டுத்தாம‌ல் மண‌லில் அமர்ந்தவாறு எதிர்பார்த்திருக்கின்றேன் இம்மாலைப் பொழுதை எல்லாவ‌ற்றையும்விட என்னுடன் தின‌மும் இருக்கின்ற‌து...தொடர்ந்து படிக்கவும் »

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்    
ஆக்கம்: தமிழ்நதி | October 13, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்

ஆயுதங்களைக் கைவிடும்படியாகஅறிவித்தல் கிடைத்தது.நல்லது! எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் எஞ்சிய வீடுகளைநாங்களே தரைமட்டமாக்க...சுவர்களில் மூளை சிதறி வழியும்கனவுகளோடிருக்கும் உங்கள்விழிகளை ஏமாற்றிகுழந்தைகளுக்கு முன்னதாகவே நஞ்சூட்டி விட…அரச மரங்களை விடுத்துகோயில்களைத் தகர்த்துவிட…நீங்கள் வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்யோனிகளுடை பெண்களைஇழிவின்முன் கொல்லவும்...தொடர்ந்து படிக்கவும் »

இரண்டாம் பார்வை    
ஆக்கம்: சென்ஷி | October 11, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

சிறு புள்ளிகளுடன் கோடுகள் சேர்த்துஅந்தப் பறவையை வரைகிறேன்எத்தனை முயன்றும்ஏதாவதொரு வளைவில்நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றனமனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.கோடுகள் அழிந்த காகிதத்தில்தப்பித்த பறவைபறந்து கொண்டிருந்ததுவானில் வேகமாய்! புகைப்படம் உதவி :...தொடர்ந்து படிக்கவும் »

எழுதாத காரணம்    
ஆக்கம்: தமிழ்நதி | October 8, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்

“எழுதாத காரணம் என்ன?”என்றாய். வாசிக்கவெனப் புரட்டிய பக்கத்தினின்றுசிறகு தழைத்தெழும் விழிப்பறவைமுடிவற்ற வானில்திசைதப்பியலைகிறது.வரிகள் வழிந்தோடிவிடும் வெற்றிடங்களில்ஞாபகக் கத்திகள் சுழல்கின்றன. உபரியாய்ஊளையிடுதலே ஒரே பொழுதுபோக்கான கீழ்வீட்டு நாய்கள்…சாணை தீட்டுபவனின் கூர்மைக் குரல்…வெறுமையைத் தெளிக்கும் வெயிலை விரட்டுவதாக சதா தற்பெருமையடிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

காதல் சிலுவையில் 05    
ஆக்கம்: த.அகிலன் | October 6, 2008, 4:41 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்குப் பெய்த மழையும் உன் முத்தங்களை நினைவூட்டிற்று.. என்னால் உன்னைப் போல் சலனமற்றிருக்க முடியவில்லை.. நீ கலைத்துவிட்டுப்போன எனது வசிப்பிடம் ஒழுங்கற்றுகிடக்கிறது.. நான் என் பிரியங்களையெல்லாம் ஒன்று திரட்டி உனது திசைகளில் ஏவினேன்.. ஒய்ந்த மழையின் பின் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியைக் கைகளில் ஏந்திக்கொள்ளுகையில் உன் குரலின் ரகசியங்கள் அதில்...தொடர்ந்து படிக்கவும் »

உடைவதில்லை வெறுமைகள்    
ஆக்கம்: குட்டி செல்வன் | October 3, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்

இம்மழை நாட்களில் உன்னிடம் பேசுவதற்கென்று ஏதுமிருப்பதில்லை எங்கு சென்றாலும் பின்தொடர்கின்றன ஈடுசெய்ய‌ முடியாத சில இழப்புகள் அவற்றை தவிர்த்து இயல்பாக இருக்க முனைகிறேன் பழைய‌ நினைவுகளில் புதைந்து மெதுவாய் ந‌ட‌க்கையில் முற்ற‌த்துத் தூணில் சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில் அசைவ‌ற்றக் குள‌த்தில் த‌னியேக் க‌ல்லெறிகையில் நின்று போன‌ ம‌ழையை வெறிக்கையில் ம‌ங்கிய‌...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : அருகிருக்கும் மௌனம்    
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும் பகட்டு அட்டையை விட நீ ஏதேனும் கிறுக்கி அனுப்பும் தபால் அட்டை மிக அழகு. அழகழகாய் அடுக்கி வைத்து நீ அனுப்பும் பூங்கொத்தை விட உன் சீண்டல் பூக்கவைக்கும் பூக்கள் கொள்ளை அழகு. தொலைபேசியில் ஒலிக்கும் உன் குரலை...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : இது மட்டும்    
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

எழுதி முடித்த மறுவினாடி பழசாகின்றன புள்ளி விவரங்கள். வாசித்து மடித்த மறு வினாடி பழசாகின்றன கடிதங்கள். கைகுலுக்கிக் கடந்து போன அடுத்த கணம் விரல்களிலிருந்து உதிர்கிறது நட்பு. விடைபெற்று வேறோர் விரல் பிடித்து நடை பெற்றவுடன் கசப்பாய் வழிந்தது காதல். கடந்த வினாடியின் நீட்சியில் புது வினாடிகளே முளைக்கின்றன. புதிதென்று சொந்தம் கொள்ள கடந்த வினாடியின் வரலாற்றுப்...தொடர்ந்து படிக்கவும் »

ஏமாந்த காதல்    
ஆக்கம்: சென்ஷி | October 2, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை : இது ஒரு மீள் பதிவு!அவனுக்கு அவள் எழுத்துக்கள் பிடித்திருந்தது..அவளை அவன் கருத்துக்கள் கவர்ந்திருந்தது.அது இரு மனதில் காதல் வளர்க்கும் அளவுக்கு சென்றது...ஒத்த கருத்து சிந்தனைகள் பின்னூட்டமிடுதலில் தொடங்கியிருந்தன.நேரில் சந்திக்க மனமிருந்தும், நேரமின்மையை காரணம் காட்டி விலக்கிச்சென்றது காலம்..நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காய் காத்திருந்தது இருவரின்...தொடர்ந்து படிக்கவும் »

நதியறியும் கரைவிரிவு    
ஆக்கம்: தமிழ்நதி | October 1, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்

விழிப்பதற்கும் எழுவதற்கும் இடையிலானவெறுமைவெளி நிரப்பும்பட்டியல்களிடம்என் நாளைஇனியும் தோற்பதற்கில்லை.வாசிக்காத புத்தகங்களுள்அளவிலா அதிசயங்கள் எஞ்சியிருக்கின்றன.கதவுக்கு வெளியில்மனிதர்களைப் போலன்றிகருவிழி நன்றியில் மினுமினுக்கும்நாய்க்குட்டி ஒன்றுளது.என்னாலேயே மறக்கப்பட்ட (வெறுக்கப்பட்டதுமான)வரிகளைச் சிலாகித்துஇன்று எவருடையவோமின்னஞ்சல்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை பிரசவம்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | September 30, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்

தலைகோதி கரம்பற்றி துணையாக நானிருக்க, நீ ஈனும் குழந்தையுடன் மீண்டும் பிறக்கின்றன… முத்தமிட்டு தோள் சாய்ந்து நீ பார்க்க, நான்...தொடர்ந்து படிக்கவும் »

In search of a home and a land    
ஆக்கம்: நிவேதா | September 30, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

1. Lost Identitiesயாழ்ப்பாணத்தி..பனங்கிழங்கு வாசமறியா, பனாட்டு சுவைக்கு முகஞ்சுளிக்கும்,காலில் மருதாணியாய் அப்பி நிறமேற்றும்செம்மண்ணைக் குறைகூறித் திரிகின்றவளேயெனினும்..கொழும்பு நகரம்,அதன் புழுதியிறைந்த தெருக்களின் மத்தியில்நாவிலிடறும் கொன்வென்ட் ஆங்கிலத்துடனும்,இலாவகமான சிங்களத்துடனும்தனது 'நகரத்தி' அடையாளத்தை சிறு எலுமிச்சஞ்செடியெனநீரூற்றி வளர்ப்பவளைஅடையாள...தொடர்ந்து படிக்கவும் »

குறையொன்றுமில்லை..    
ஆக்கம்: காயத்ரி | September 29, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்

பூக்களாலான பள்ளத்தாக்கினுள்விழுந்து விட்டாற் போலிருக்கிறது.கூறும் முன்பாய்க்குறைகள் களையப்படுகின்றன.உவகையில் கசியும் விழிநீர்தரைவிழும் முன்னர்த்தடுத்தாட் கொள்ளப்படுகிறது.'போய பிழையும்புகுதருவான் நின்றனவும்உன் முன்னால் தீயினில் தூசாகித்'திசை கெட்டழிகின்றன.இருபெரும் கரைகளுக்குள்பெருகியோடும் நதியாய்உன்னிரு கரங்களுக்குள்வாழ்ந்துவிட தோன்றுகிறது...ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

முகமூடிக்கவிதைகள் – முகமூடியின் கவிதைகள்    
ஆக்கம்: கிருத்திகா | September 26, 2008, 1:39 am | தலைப்புப் பக்கம்

01. குறுக்கும் நெடுக்கும் கோடுகள் ஏதுமின்றி நீண்டு செல்கிறது நெடுஞ்சாலையின் மஞ்சள் கோடு வாழ்க்கை அதுபோலில்லை அது போலியில்லை 02. நாய்களோ பூனைகளோ குதிரைகளோ எனக்கு நெருக்கமில்லை உருவகப்படுத்த விலங்கினம் தேடினேன் என்னுள்ளிருக்கும் தாழ்திறவா ஆரண்ய கதவுகளில் “இடமில்லை” அட்டைகள் 03. பயணங்கள் தன் இலக்குகளை இன்றில்லாவிடினும் நாளை...தொடர்ந்து படிக்கவும் »


கவிதை : மரணத்துக்கு முந்தைய ஜனனம்    
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஜனனம் வேண்டும் எனக்கு. நானாய் ஜனிக்கும் ஜனனம். எனக்குள் ஏராளம் சிலந்தி வலைச் சிந்தனைகள், அறுக்க அறுக்க அனுமார் வாலாய், வெட்ட வெட்ட இராவணத் தலைகளாய் சளைக்காமல் முளைக்கின்றன. என் ஜனனத்தின் ஜன்னலோரம் நான் கண்விழித்தபோதே இமை மூடிக் கிடந்தது எனக்கான வாழ்க்கை. என் பால்ய வயதுப் பருவத்தின் அரை டிராயர் அவசர காலங்களில், என் கால்களுக்குக் கீழே ஒட்ட...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : காதல் செய்.    
ஆக்கம்: சேவியர் | September 23, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

காதல் எப்போதுமே புரியாதவைகளின் புதையல் தான். கேள்விகளே விடைகளாவது இங்கு மட்டும் தான். தெரியவில்லை என்ற பதில் தான் அதிகமாய் இங்கே பரிமாறப்படும். நடக்குமா என்னும் வினாக்களுக்கும், முடியுமா எனும் முகப்பாவனைகளுமே காதலின் வழியெங்கும். ஒவ்வோர் மனசுக்கும் தன் காதல் மட்டுமே தெய்வீகம், மற்றவை எல்லாம் மோகத்தின் வேஷங்கள். பார்க்குமிடமெல்லாம் பிரமிடுகள்...தொடர்ந்து படிக்கவும் »

செம்புலப் பெயல் நீர் : கவிதையும் காதலும்    
ஆக்கம்: சேவியர் | September 23, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

கவிதைகளிலிருந்து காதலையும், காதலில் இருந்து கவிதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. சங்கம் முதல் இன்று வரை கவிதைகள் காதலையும், காதல் கவிதையையும் ஒன்றுக்குள் மற்றொன்றை ஊற்றி நிரம்பியிருக்கின்றன.காதலியை மனக்கண்ணுக்கு முன்னால் நிறுத்தினால் போதும் கவிதைத் தமிழ் காதலனின் விரல்களில் வழிந்தோடும். அதே நிலை தான் காதலனை நினைக்கும் காதலிக்கும். எனவே தான்...தொடர்ந்து படிக்கவும் »

காட்டுப் பூக்கள்    
ஆக்கம்: குட்டி செல்வன் | September 23, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

மென்மையாய் தடவி ரசிப்பதற்கும் வ‌ன்மையாய் பற்றிப் பறிப்பதற்கும் எவருமில்லையெனினும் பூத்து உதிரத்தான் செய்கின்றன காட்டுப் பூக்கள்##நீ இப்படி இருக்கலாமென நானும் நான் இப்படி இருக்கவேண்டாமென நீயும் நினைப்பதில் தவறொன்றுமில்லை எதிர்பார்ப்பதுதான் மனித இயல்பு என்றானப்பின் ## வேகமாக நடப்பதாக எண்ணி மெதுவாக நடக்கும் எருமையை எள்ளுகின்றேன் கர்வத்தில் மிதக்கும் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »

நீ வராப் பொழுதுகளும் ஒரு பழங்கதையும்..    
ஆக்கம்: த.அகிலன் | September 22, 2008, 2:25 pm | தலைப்புப் பக்கம்

01 நீ வராத    எனது காலை துயர் நிரம்பியதாயிற்று  காத்திருப்பின் கொடும் வலியை நீ உணர்ந்தாயா?  நான் உயிர் உருக்கி அழைத்தும் மெளனம் காத்த உன் தொலைபேசி உணர்த்திற்று  நம் தொலைவுகளை.. என்றைக்காவது ஒரு நாள்.. இந்தத் தொலைபேசிகளைக் கொன்றுவிடலாம்..  அன்றைக்கு  உன் காதுமடல் மெல்ல வருடி எனது பிரியத்தின்.. சங்கேதங்களை நான் ஊற்றுவேன்.. உன் புன்னகையை என் இதழ்களில்...தொடர்ந்து படிக்கவும் »

உனது சமன்பாடுகளும் எனது தானங்களும்..    
ஆக்கம்: த.அகிலன் | September 21, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

உனது சமன்பாடுகளினின்றும் நழுவி விழுகின்றனவென் தானங்கள்.. உன் நிறுவுதல்களில் இறுதியில் இரண்டு முடிவுகள் கிடைக்கலாம் ஒன்று நான் முடிவிலி இன்னொன்று நான் அறிவிலி நான் உன் பொருட்டு எதற்கும் சித்தமாயிருக்கிறேன்.. ஒரு சோசியக்காரனின் உத்திகளோடு.. அல்லதுபோனால் ஒரு கணக்காளனின் பார்வைகொண்டு.. நீ அனுமானிக்கிறாய் என் நேசத்தை பிரியத்தை அளவிடும் பாத்திரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

உன் வருகையைக் காத்துக்கொண்டு.    
ஆக்கம்: த.அகிலன் | September 20, 2008, 5:10 pm | தலைப்புப் பக்கம்

  சூரியனுக்கு கீழே உள்ளவற்றிலெல்லாம் நான் அதிகம் நேசிப்பது உன்னைத்தான்.. உனது பனிவிழும் காலைகளில் என்னை நினைத்துக்கொள்கிறாயா.. ஒரு பூவின் மலர்தலைப்போல. எனது நாட்குறிப்பின் தாள்களை கிழித்து வீசினேன் எனை நானே கொன்றுகொள்ளும்  நினைவுகளைத் தரும் நீயற்ற பொழுதுகளை எழுதப்பிடிக்காது.. உனது  புன்னகையின் சுவடுகளை இன்னமும் பதுக்கிவைத்திருக்கிறதென் மனம் தீப்பெட்டிப்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள் 3    
ஆக்கம்: த.அகிலன் | September 19, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

என்னைக் கொல்வதிலும் நேற்றைக்குத் தோற்றேன்.. உன் நினைவுகளாலான என்னைக் கொன்றுவிடச் சொல்லிக்கெஞ்சுகிறதென் மனம்.. நீ தேவதை தேவதைகள் கொலைசெய்யுமா என்ன? என் பிரியத்தின் சொற்கள் கொண்ட பட்டத்தின் நூலை ஒரு பொறாமைகொண்ட சிறுமியைப்போலப் பிடுங்கி வீசுகிறாய்.. காலத்தின் மின் கம்பங்களில் மாட்டிக்கொண்ட அதை.. என்னிடம் மீட்டுத்தர யாருமற்று பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் அழும்...தொடர்ந்து படிக்கவும் »

நிகழ்ந்தாக வேண்டும்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | September 18, 2008, 10:34 pm | தலைப்புப் பக்கம்

நிகழ்ந்தாக வேண்டும் என்ற நிபந்தனைகளும்நடந்தாக வேண்டும் என்ற வற்புறுத்தல்களிலும்நடக்க தொடங்கும் கால்கள்பொழுது விடிந்ததினால்விரும்பாமல் விழித்து கொள்ளும் கண்களில் மிச்சமிருப்பது வெறுமையேஎதிர்ப்படும் சிலருக்காக அவ்வப்போது உதிர்ந்துவிடும் புன்னகையைவிரித்தி பார்த்தால் உண்மையில் எதுமே இல்லைஎன்று புலப்படும் ஒரு கூற்றில் குறுகி போயுள்ளது இந்த இரவல்...தொடர்ந்து படிக்கவும் »

நான் தனிமை    
ஆக்கம்: குட்டி செல்வன் | September 18, 2008, 8:30 am | தலைப்புப் பக்கம்

இங்கு யவருமில்லை என் யவ்வனத்தின் புனைவுகளைப் பேச புரளிப் பாடித் திரிய உறவுகளனைத்தையும் மறந்துவிட்டு இருக்கின்றேன் இந்த பச்சைக் காட்டுக்குள் அமைதியாய் ஆரவாரமற்று மிக இயல்பாய் இன்று நான் தனித்தப் பறவை கடைசி இலையும் உதிர்ந்துவிட்ட மரம் எஞ்சிய மழைத்துளி மெளனத்தின் பிரதிபலிப்பு கொஞ்சம் இயற்கை ஓர் அசையும் உயிரினம் கேட்டிராத‌ மென் இசை எரியும் ஒற்றைச் சூரிய‌ன் நான்...தொடர்ந்து படிக்கவும் »

வாய்விட்டழுது    
ஆக்கம்: வற்றாயிருப்பு சுந்தர் | September 17, 2008, 6:39 pm | தலைப்புப் பக்கம்

வாய்விட்டழுது பல வருடங்களாகின்றனஅழுகையில் என்ன சுகம்? ஆனால்அழாமலிருக்கும் வாழ்க்கை சிலநேரங்களில் வேதனையாக இருக்கிறதுதுக்கம் தொண்டையடைத்த தருணங்கள் உண்டுகால்கள் நழுவிப்போன நிகழ்வுகள் உண்டுசட்டென்று முகம் திருப்பி விழிநீரைத் தேக்கியதும் உண்டு அப்போதெல்லாமும் வாய்விட்டழுததில்லைஎது என்னைத் தடுக்கிறதென்று புரியவிடாமல்எள்ளிநகையாடுகிறது...தொடர்ந்து படிக்கவும் »

பாதி நீ, மீதி நான்    
ஆக்கம்: ஸ்ரீ | September 16, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்

தவறு செய்த பின் உதட்டை கடிப்பதென்ன‌ உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனையா? அதுவாயின்… தவறுகளை மட்டும் நீ செய், தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். # உனது தேகப்புள்ளிகள் இணைத்து நாக்கோலம் ஒன்று வரைகிறேன், வெட்கப்பட்டு நீயே வர்ணங்கள் சேர்த்துக்கொள்கிறாய். # நிசி தோறும் இமை விளிம்பில் திரண்டு நிற்கும் கண்ணீருக்கு சொல்லவாவது நம் பிரிவுக்கான ஒரே ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : இனிமேலுமா ?    
ஆக்கம்: சேவியர் | September 16, 2008, 1:55 am | தலைப்புப் பக்கம்

ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ அருகில் இருக்கையில். உணர்வுகள் மெலியும் போது வலி உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது. இதயம் துடிக்கும் ஓசை இடிவிழும் ஓசையாய் செவிகளை உடைக்கிறது. என் மன இருக்கையை நீ மடித்து வைக்கும் போது. நீ பற்றவைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதையை செய்தல்    
ஆக்கம்: RVC | September 15, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்

எழுதிவிடமுடியா ஒரு கவிதையெனநீ வார்க்கப்பட்டிருக்கிறாய். இருப்பதில் பெரும் சொற்களஞ்சியமெனஅறியப்படுவதன் துணைகொண்டு உனை வாசிக்க முயல்கிறேன்துகள்களாய் சிதற்வுறுகிறதுன் உடல்எதனுள்ளும் சிக்காமல்நழுவத்தொடங்குகின்றன சொற்கள்பத்திகளாய்வாக்கியங்களாய்வார்த்தைகளாய்எழுத்துகளாய்………….வெறுமை சூல்கொண்ட கணத்தில்எழுதத்தொடங்கினேன்முற்றுப்புள்ளியிலா...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள்…!    
ஆக்கம்: த.அகிலன் | September 15, 2008, 12:30 am | தலைப்புப் பக்கம்

  நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

"விநாயகர் அகவல்" -- 3    
ஆக்கம்: VSK | September 14, 2008, 7:56 pm | தலைப்புப் பக்கம்

"விநாயகர் அகவல்" --- 3 முந்தைய பதிவு இங்கேஅஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8] படைத்தல் காத்தல், அழித்தல்,மறைத்தல், அருளல் என்றே உலகில்இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்நான்கு கரங்கள், எட்டுக்கைகள்பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டுஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்அருள்நிறைக் கடவுள் கணபதி இவனேமுன் ஒருகையில் ஒடித்த தந்தம்எழுத்தாணி எனவே...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள்..    
ஆக்கம்: த.அகிலன் | September 14, 2008, 5:34 pm | தலைப்புப் பக்கம்

நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ...தொடர்ந்து படிக்கவும் »

அப்பா வரும் கனவுகள் அல்லது அப்பாவின் நினைவுநாள்…    
ஆக்கம்: த.அகிலன் | September 13, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

அப்பா இன்றைக்கும் கனவில் வந்தார் நினைவுக்குள் மிதக்கிற சிகரட் முத்தமும் சாராயம் நெடிக்கிற கச்சான் அல்வா உருண்டையும் இன்றைக்கும் அவரிடமிருந்தது… தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய் கச்சான் அல்வாவைச் சொல்கிறார்… எப்போதும் அவர் இப்படித்தான் வருகிறார்.. அல்வாவுக்கு பதிலான புதுப் புதுப் பிரதியீடுகளுடன்…. நான் வளர்ந்ததை அப்பா...தொடர்ந்து படிக்கவும் »

என் காதலும் அதற்கான கவிதையும்    
ஆக்கம்: வற்றாயிருப்பு சுந்தர் | September 12, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

ஏய்! என்னது காதல் கவிதை எழுதணுமா?எனக்குக் காதல் கவிதைன்னாலே புடிக்காதுஒருவேளை எழுத வராதுங்கறதாலச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு அப்படிச் சொல்றேனோ??Well, உனக்கு நினைவிருக்கா?First Meet பண்ணப்போ ரெண்டே second-ல I fell in love with you!But I'm still wondering why I took the 2nd second!எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்றுஏதோ உன்னிடம் இருக்கிறதுன்னுபாலு பாட்டை எத்தனை தடவைகேட்ருப்பேன்? பாடிருப்பேன்?அது என்னன்னு இன்னிக்கு வரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

உயிர்த்தீ...... (18------22)    
ஆக்கம்: நளாயினி | September 11, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்

*வாழ்க்கை அது எத்தனை இன்பமானது!! தெரியும் எனக்கும். ஆனாலும் சுயநல கூடுகளுக்குள் தெரியாமல் மாட்டுப்பட்ட அனுபவங்கள் தான் எனக்கு அதிகம். * கவிதையின் தலைப்புக்கள் பிடித்ததால் படிக்க தொடங்கினேன். வரிவரியாய் பல முனகல் சத்தங்கள். அத்தனை கவிதைக்குள்ளும் ஒத்தடம் தேடும்மனசு * இந்த பூவுக்குள்ளும் அழகியதான ஒரு சின்ன மனசு ...தொடர்ந்து படிக்கவும் »

தோழா கொடுத்திடு தோள் (வெ.வ.வா)    
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | September 9, 2008, 9:23 am | தலைப்புப் பக்கம்

நான் சமீப காலமாக படிக்கத் தொடங்கி இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன். (நன்றி - ஸ்ரீதர் வெங்கட்). சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவரும் க்ரேஸி மோகனும் பல விதங்களில் விளையாடும் வெண்பா விளையாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இப்படி விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட வெண்பா இயற்றி இருக்கிறாராம். இது பற்றி அவர் எழுதி இருப்பது.  தினசரி எஸ்.எம்.எஸ்ஸில்,...தொடர்ந்து படிக்கவும் »

பேய் கோபம்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | September 8, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

உணர்வுகளை அறுத்துவழியும் கண்ணீர்நாவில் கசியும்நஞ்செல்லாம்மௌனக் குடத்தில்ஏந்தி நிற்கும் உதடுகள்கண்டனங்களைஎழுதவரும் கைகளைவெட்டியெறியும் விரல்கள்புலன்களின் வேர் பிடுங்கமுளைத்து கொண்டு வளர்கிறதுபேய் கோபம் ஒன்றுநீ தரும் உணவுகளைத்தின்று தின்றுகோர பற்களால் குத்திகனவுகளைப் பலிக் கொடுக்ககாத்திருக்கும் என்னுள்ஒதுங்கி நின்று...தொடர்ந்து படிக்கவும் »

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்    
ஆக்கம்: தீபச்செல்வன் | September 8, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்_______________________________01வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டுதிரும்பிக்கொண்டிருந்தஅம்மாவை அக்கராயனில்நான் தேடிக்கொண்டிருந்தேன்ஷெல்களுக்குள்அம்மா ஐயனார் கோயிலைவிழுந்து கும்பிட்டாள்ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.நேற்று நடந்த கடும் சண்டையில்சிதைந்த கிராமத்தில்கிடந்தன படைகளின் உடல்கள்கைப்பற்றப்பட்டபடைகளின் உடல்களைகணக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஊடல்    
ஆக்கம்: சுந்தரா | September 6, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

ஏக்கம் தடவியஇறுக்கமான மௌனம்தூக்கம் தொலைத்தவிழிதழுவிட மறுக்கும்பார்க்கவும் கூடாமல்விழிகள் விலகிடநோக்கிச் சுவரினைநெஞ்சம் தவிக்கும்உடைந்த வார்த்தைகள்ஊனமாய்த் தடைபடதகிக்கும் அமைதியோதாண்டவம் ஆடும்புரளும் அசைவுகள்எதிர்பார்ப்பை விதைத்திடஏமாற்றம் வந்துஇதயத்தை மூடும்நடந்த நிகழ்வினைநினைவில் படரவிட்டுஇடைஞ்சலின் காரணம்புரியாமல் துவளும்இறுக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்….. ---- பகுதி- II    
ஆக்கம்: மனுஷம் | September 5, 2008, 2:26 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கன்னிப் பையனின் சாபம்- ஒரு சாந்தி முகூர்த்த இரவுக்கு…. என் அடையாளங்கள் தொலைந்து போன ஓர் இரவு….இத்தனை பேரிரைச்சலும்குட்டி பிள்ளையாரும்ஈ மொய்க்கும் இனிப்புகளும்மீதமிருக்கும் இந்த படையல் பழங்கலும்உடைந்து போன பிள்ளையார் குடையும்மூலையில் காய்ந்து போன வாழையிலையும்தன்னந்தனியாய் நானும்…........................><.................................. என்ன செய்துகொண்டிருப்பாய் இப்போது..?நிச்சயதார்த்த...தொடர்ந்து படிக்கவும் »

விந்து சிந்தும் பேருந்து..    
ஆக்கம்: narsim | September 5, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

நகரப்பேருந்தின் நெருக்குதலின்நடுவே..வியர்வையின் கசகசப்பிலும்உச்ச நிலை அடையும் வரைஉரசிவிட்டு..ஸ்கலிதமானதின் திருப்த்தியில்இறங்கி நடக்கையில்...பாழாய்ப்போன மனதுஅலுவல் முடித்துஅடுத்த பஸ்ஸில்...தொடர்ந்து படிக்கவும் »

வீழுமுன் சில வரிகள்    
ஆக்கம்: Thooya | September 4, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்

துவக்கு பிடிக்கிற கைகளுக்கு பேனாவும் பிடிக்க தெரியும் என்பதற்கான அழகான ஆதாரமொன்று:கப்டன் வாமகாந்த் என்ற மாவீரனின் வரிகள் "வீழுமுன் சில வரிகள்" என பெயரிட்டு 2006ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டனர்.. தன் கால்களில் ஒன்றை இழந்திருந்தும் ஈழத்திற்காய் இறுதிவரை உழைத்த வீரன். வன்னியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி கொஞ்ச நாட்களிலேயே மட்டக்களப்பில் பண்ணையொன்றில்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : ஆனந்தத்தின் இருப்பிடம் அறியாமை    
ஆக்கம்: சேவியர் | September 4, 2008, 8:52 am | தலைப்புப் பக்கம்

உன்னிடமிருக்கும் ஆடைகளின் நிறங்களும் வடிவங்களும் எனக்கு அத்துப்படி. எந்த தினங்களில் நீ எந்த ஆடை அணிவாய் என்பதையும் எந்த ஆடைக்கு எந்த காதணி அணிவாய் என்பதையும், எந்தக் காதணிக்கு எந்தக் காலணி அணிவாய் என்பதையும், துல்லியமாய்ச் சொல்லிய காலங்கள் உண்டு. நீண்ட வருடங்களுக்குப் பின் ஆக்ரோஷிக்கும் ஆனந்தத்துடன் உனக்குத் தொலை பேசுகையில். குழந்தை அழுகிறது பிறகு...தொடர்ந்து படிக்கவும் »


வளையலும் பெண் ஜாதி    
ஆக்கம்: ஸ்ரீ | September 3, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்

பூகோளம் வரைய வளையல் திருடிக்கொள்கிறேன். என் உலகம் வரைவது உன்னால் மட்டுமே சாத்தியமாதலால்…. # காதலின் விசித்திரத்தை நிரூபிக்க இன்னுமொரு சாட்சி, ‘வளையல் அணிவது நீ, கைதாவது நான்’. # செங்குத்தாக நிறுத்தி ஓரத்தில் தட்டி சுத்தவிட்ட வளையாய் உன்னழகால் சுழன்று விழுமென்னை முத்தம் தெளித்து எழுப்பக்கூடாதா? # பெளர்ணமியைக் காட்டிலும் பிறைகள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

சதுர்த்தி யாமே...சதுர்த்தி    
ஆக்கம்: TBCD | September 3, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

சதுர்த்தி யாமே...சதுர்த்திகுறைகள் நிவர்த்தி செய்பவர்க்கு பல கோடி ருபாய்களில் சதுர்த்தியாம்கேடிகளும் மோடிகளும் கொண்டாடும் சதுர்த்தியாம்மூலைக்கொரு பிள்ளையாராம்அவர் பெயரைச் சொல்லி கட்டாய வசூலாம்வாடி வதங்கும் மக்களுக்கு கிடைக்காதபிர"சாதம்" துதிக்கைக் கடவுளுக்காம்பல நூறு ஆண்டுகள் போற்றியும்தோன்றாத கடவுள் இனிமேலும்தோன்றுவாரோ என்று கிஞ்சித்தும்கவலைப்படாத...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : வலியே சுவை    
ஆக்கம்: சேவியர் | September 3, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

  உனக்காய் பூ பறிக்கையில் விரலில் தைத்த முள்ளை விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன். தீயை முத்தமிட்டு சிதறிச் சிரிக்கும் மத்தாப்பு போல முள்ளின் முனையில் முளைக்கும் வலியில் உன்னைப்பற்றிய நினைவுகள் பூச்சொரிகின்றன. ...தொடர்ந்து படிக்கவும் »

எத்தனையாவது பக்கம் என்பதறியாது தேடிக் கொண்டிருக்கிறேன்    
ஆக்கம்: அந்தாரா/Antara | September 2, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

எத்தனையாவது பக்கம்என்பதறியாது தேடிக் கொண்டிருக்கிறேன்குசினிக்குள் அலைந்து கொண்டிருக்கும்அம்மாவின் நாளைசமையல் எடுத்துக் கொள்கிறதுஉப்புச் சுவை குறையாத சாப்பாட்டைஒரே மரக்கறிகளுடன் சலிக்காது படைக்கின்றஅம்மாவின் நேர்த்தி என்னிடம் இருந்ததில்லைமரக்கறிகளை பெரிதாயும்நிறக்கலவைகளை மாற்றியும்தோசையை ரொட்டியாயும்என்னுடைய எதுவுமே அதன்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : மழலை ஏக்கங்கள்    
ஆக்கம்: சேவியர் | September 2, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

தூக்கத்திலும் ஆங்கிலம் உளறும் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன பிளே ஸ்கூல்கள். கான்வெண்ட் கதவருகே காரிலிருந்து இறங்குகின்றன சீருடைத் தேவதைகள் காத்திருக்கின்றனர் கார் டிரைவர்கள் வீட்டு மதில்களுக்குள் குழந்தைகளை திரும்பக் கொண்டு சேர்க்க. ஜாமங்கள் கடந்தபின் வந்து சேரும் பெற்றோரை வார இறுதி ஐஸ்கிரீம் பார்களில் தான் நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள். ஷாப்பிங்...தொடர்ந்து படிக்கவும் »

சிதறிய பிம்பங்கள்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | September 2, 2008, 2:56 am | தலைப்புப் பக்கம்

 மனசாட்சியை விலங்கிட்டுகடவுளைச் சிறைட்டஉன் ரேகையில் பதிந்துகிடந்தது ஒரு வாசகம்துரோகம் என்று அதிகாலை மழைபோர்வைக்குள்ஒளிந்