மாற்று! » பகுப்புகள்

திரைப்படம் 

மும்பை மேரி ஜான் - திரைப் பார்வை    
ஆக்கம்: SurveySan | November 18, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்

"ஒரு நல்ல படம், ஒரு நல்ல full meals திருப்தியா சாப்பிட்ட ஃபீல் தரணம்"னு, ஸ்பீல்பார்க் சொன்னார்னு, நான் ஒரு மீட்டிங்கின் போது, ரீல் விட்டிருக்கிறேன். அதாவது, சாப்பிட்டு முடிச்ச சில மணி நேரங்களுக்குப் பின்னும், கைமணமும், வாயில் சுவையும் விட்டு வைக்கணும். அந்த மாதிரியே, நல்ல படங்கள், நம்மை கொஞ்ச நேரமாவது யோசிக்க வைக்கணும். "மும்பை மேரி ஜான்" என்ற ஹிந்திப் படம், இந்த வகையைச்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தி நடிகர்கள் சம்பளம் ரூ.40 கோடியில் இருந்து 10 கோடியாக குறைந்தது    
ஆக்கம்: (author unknown) | November 18, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

 பங்குச் சந்தை தொடர் வீழ்ச்சி காரணமாக சினிமா துறையில் நுழைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.அதிக பட்ஜெட்டில் படம், நடிகர்களுக்கு பல கோடி சம்பளம் என்ற யுக்தியை கைவிட அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் முதல்கட்டமாக இந்தி சினிமா நடிகர்கள், தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.இந்தி சினிமாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

நடராஜ முதலியார் - திரையுலக வரலாறு 2    
ஆக்கம்: Bags | November 18, 2008, 10:39 pm | தலைப்புப் பக்கம்

நடராஜ முதலியார் பிறந்தது 1885ல். தந்தை சென்னயில் புகழ் பெற்ற மருத்துவர் எம். ஆர். குருசாமி முதலியார். கீச்சக வதம் வெளி வந்தாலும் நடராஜ முதலியார் அதை ஊமை படமாகவே (Silent movie) வெளியிட்டார். இவர் இந்த திரைப்படத்திற்கு ரூபாய் 35000 செல்வு செய்தார். 1917ல் 35000 என்பது பெரும் பட்ஜட். முதல் முயற்சி என்பதால் கொஞ்சம் செலவு கையை மீறியிருக்கலாம். 35 நாட்களில் எடுத்துவிட்டதாக ஒரு செய்தி இருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »

தோஸ்தானா - திரை விமர்சனம்    
ஆக்கம்: cable sankar | November 18, 2008, 8:26 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்தி திரையுலகின் முக்கிய நாயகர்கள் ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கும் படம் என்றதும் ஓரு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. படத்திலும் அவர்கள் வீடூ வாடகைக்கு எடுப்பதற்காக, ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கிறார்கள்.மியாமியில் ஆண் நார்சாய் பணிபுரியும் அபிஷேக், மாடல் போட்டோகிராபரான ஜான் அபிரஹாமும் வீடு தேடும் படலத்தின் போது பேச்சிலர்களுக்கு இடம் கிடையாது என்றதால், தாங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம்    
ஆக்கம்: aravind | November 17, 2008, 10:36 pm | தலைப்புப் பக்கம்

ஒருவனின் வாழ்விலிருந்து ஆயிரம் புகைப்படங்கள் கொண்ட கலர்ஃபுல் ஆல்பம். டைட்டில் கார்டு அசத்துகிறது. டிஜிடல் ஜாலத்தில் சுழலும் இசைத்தட்டும், பிண்ணனியில் அமெச்சூர் குரல்கள் பாடும் ‘உறவுகள் தொடர்கதை’ தொடங்கி 80களின் பாடல்களின் கதம்பமும் செம ஜில். ப்ளாஷ்பேக்கில் பயணிக்கிறது முழுப்படமும். அப்பாவுக்கு மகன் தன் மனக்குரலில் எழுதும் குரல் கடிதம் தான் படம். சிறு வயது தொடங்கி...தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம்: எதிர்பார்ப்பும் மசாலாவும்    
ஆக்கம்: bsubra | November 17, 2008, 3:04 pm | தலைப்புப் பக்கம்

படம் பார்த்த கதை நாலைந்து பேர்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்; கிட்டத்தட்ட 150 பேராவது வந்திருந்தார்கள். (பாஸ்டன் பக்கத்தில் மட்டும் மொத்தம் பத்து காட்சிகள்) இணையமில்லாத பாலாஜியாக போதை சூர்யா துடித்து முடிந்த திரையரங்கு நிசப்தத்தில், பின் இருக்கை சிறுமி கேட்ட கேள்வி: “What happened to him ma? Why is he acting up like that?’ முஸாஃபிர்இல் சமீராவை பார்த்தவுடனேயே பூமிகா மாதிரி பொறுமை, நதியாவின்...தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம் - திரைப் பார்வை    
ஆக்கம்: SurveySan | November 16, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

விரல் விட்டு எண்ணக் கூடிய, படம் எடுக்கத் தெரிந்தவர்கள் வரிசையில், கௌதம் மேனனும் ஒருத்தரா இருக்காரு. இதுவரை வந்த இவரின் எந்த படமும் சோடை போகவில்லை, ஏமாற்றியதில்லை. வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை. (may contain spoilers, so read, at your own risk :) )ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத...தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம்    
ஆக்கம்: aravind | November 16, 2008, 10:34 am | தலைப்புப் பக்கம்

தம் வாசுதேவ மேனனின் வாழ்விலிருந்து ஆயிரம் புகைப்படங்கள் கொண்ட கலர்ஃபுல் ஆல்பம். டைட்டில் கார்டு அசத்துகிறது. டிஜிடல் ஜாலத்தில் சுழலும் இசைத்தட்டும், பிண்ணனியில் அமெச்சூர் குரல்கள் பாடும் ‘அவள் ஒரு தொடர்கதை’ தொடங்கி 80களின் பாடல்களின் கதம்பமும் செம ஜில். ப்ளாஷ்பேக்கில் பயணிக்கிறது முழுப்படமும். அப்பாவுக்கு மகன் தன் மனக்குரலில் எழுதும் குரல் கடிதம் தான் படம். சிறு...தொடர்ந்து படிக்கவும் »

வா..! ரணம் ஆயிரம்.    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | November 15, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

"He is a Fantastic Man...!"படம் துவங்கி இரண்டாம் காட்சியில் தொண்டைப் புற்றுநோயின் உச்சத்தில் படுக்கையில் இறக்கப் போகும் அப்பா சூர்யாவைப் பார்க்கும் டாக்டர் சொல்கிறார். நிஜமாய் அதை ஒரிஜினல் சூர்யாவைப் பார்த்துச் சொல்ல வேண்டும்.கதை சாதாரணம். சூர்யா பின்னி இருக்கிறார். படம் முழுகும் விதம் விதமாய் வருகிறார். அப்பா - இதிலேயே பல கெட்டப்புகள்.ஸ்கூல் பையன். காலேஜ் இளைஞன். தசாவதார மேக்கப்...தொடர்ந்து படிக்கவும் »

சூர்யா படம் பாக்க போலாமா    
ஆக்கம்: சின்ன அம்மிணி | November 15, 2008, 9:47 pm | தலைப்புப் பக்கம்

வாரணம் ஆயிரம் நேத்து பாத்தாச்சு. தங்கமணிகள் எல்லாம் சூர்யா படம் பாக்க போலாம் அப்படீன்னா நிறைய ரங்கமணிகள் காதில ஏனோ புகை.ஒரு சூர்யா ரசிகை வந்திருந்தாங்க. காக்க காக்க படத்தில சூர்யா அறிமுகக்காட்சியில விசிலடிச்சு ரவுசு பண்ணனும்னு பாத்தா செத்த மாதிரி அடிபட்டு கிடக்கறதுதான் அறிமுகக்காட்சி. வாரணம் ஆயிரத்தில நல்லா விசிலடிச்சு ஆசையைத்தீத்துக்கபோறேன் அப்படீன்னாங்க....தொடர்ந்து படிக்கவும் »

La Haine(Hate)    
ஆக்கம்: கப்பி | Kappi | November 15, 2008, 8:12 pm | தலைப்புப் பக்கம்

தற்செயலாகப் பார்க்கக் கிடைத்து மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்த ஃபிரெஞ்சு திரைப்படம் La Haine. பாரிஸ் புறநகர் பகுதியில் நடக்கும் கலவரத்தில் அப்தெல் என்னும் இளைஞன் போலீஸால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அக்கலவரத்தில் காவல் அதிகாரி ஒருவர் தன் கைத்துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார். அத்துப்பாக்கி...தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம் = ஆட்டோகிராப் + தவமிருந்து    
ஆக்கம்: Karthick Krishna CS | November 15, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்

இந்த வருஷத்த "ரொம்ப எதிர்பார்த்தா ஏமாந்து போய்டுவீங்க" வருஷம்னு கொண்டாடலாம் OR "தமிழ் சினிமா ரசிகர்கள் பல்பு வாங்கின வருடம்"னு கொண்டாடலாம். பீமா, குருவி, குசேலன், ஏகன் வரிசைல அடுத்து வாரணம் ஆயிரம். நேத்து (nov 14) இந்த படத்த, கமலா தியேட்டர்ல என் அண்ணாத்த + his friends கூட பாத்தேன்.. தியேட்டர்ல sound effect நல்ல இருந்துச்சு. A/C off பண்ணிட்டு fan போட்டது நல்லா technique.கதைனு பெருசா ஒன்னும் இல்ல. ராணுவத்துல...தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம்!    
ஆக்கம்: லக்கிலுக் | November 15, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்

இயக்கம் - கேமிரா - நடிப்பு - இசை மற்ற தொழில்நுட்ப இத்யாதிகள் என்று ஒரு திரைப்படத்துக்கு சிறப்பு சேர்க்கும் எல்லா காரணிகளுமே மிக சிறப்பாக அமைந்திருப்பது வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் சிறப்பு. ஆனால் இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது.அப்பாவின்...தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம் - நன்றி ஆயிரம்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | November 14, 2008, 11:17 pm | தலைப்புப் பக்கம்

சில ப்டங்களைப் பார்க்கும்போது சமயங்களில் ‘சே! போயும் போயும் இந்த நாவலை இப்படி படமா எடுத்து நாசம் பண்ணியிருக்காங்களே?!'ன்னு வருத்தம் வந்திருக்கும்.சில ப்டங்கள் நாவல் வாசிப்பது போன்ற இதத்ததைத் தருவதும் உண்டு. வாரணம் ஆயிரம் எந்த வகை? படம் வெகு நீளம். சந்தேகமேயில்லை. அஞ்சலை பாடலுக்கு அவசியமேயில்லை. அதைப் போலவே சிகரெட் குடிக்காத இளைஞன் காதலியின் பிரிவால் வருத்தமிகுந்து...தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம் - திரை விமர்சனம்    
ஆக்கம்: cable sankar | November 14, 2008, 10:14 pm | தலைப்புப் பக்கம்

வாரணம் ஆயிரம். தமிழ் சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம் ஓரு வழியாய் நேற்று வெளியாகிவிட்டது.. ஹாரிஸின் பாடல்கள் ஏற்படுத்திய பாதிப்பை படம் ஏற்படுத்தியதா? என்று கேட்டால்.. மற்றவர்களின் உழைப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.ராபர்ட் ஜெமிஸ்கிஸ்ஸின் “Forrest Gump"பின் பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் படம்.கெளதம்...தொடர்ந்து படிக்கவும் »

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா – பகுதி 2    
ஆக்கம்: முரளிகண்ணன் | November 13, 2008, 6:23 am | தலைப்புப் பக்கம்

தமிழ்சினிமாவில் நடைமுறையில் இருக்கும் வினியோக முறைகள்.நேரடி வெளியீடுதயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவது. இதற்க்கு தயாரிப்பாளரிடம் பெரிய நெட்வொர்க் இருக்க வேண்டும். தமிழக திரையரங்குகள், அவற்றின் கேட்ச்மெண்ட் ஏரியா [அந்த குறிப்பிட்ட திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் – எங்கெல்லாம் இருந்து? எவ்வளவு பேர்? அவ்ர்களின் பொருளாதார பலம்?] போன்ற...தொடர்ந்து படிக்கவும் »

FASHION - விமர்சனம்    
ஆக்கம்: cable sankar | November 12, 2008, 8:25 am | தலைப்புப் பக்கம்

பேஜ் 3, சாந்தினிபார், கார்பரேட் போன்ற படங்களின் இயக்குனர் மதுர் பண்டார்கரின் புதிய படம்... இந்தி திரைபட உலகமே மிகவும் எதிர்பார்த்த ஓரு படம் பாஷன். மாடலிங் உலகை தோலுறித்து காட்ட போகும் படம் என்றெல்லாம் மிகவும் எதிர்பார்த்த படம்.. கன்சர்வேடிவ் ஊரான சண்டிகாரிலிருந்து ஓரு சூப்பர் மாடலாய் வருவேன் என்று சபதமிட்டு விட்டை விட்டு வெளியேறி மும்பை வருகிறார் மேக்னா மாத்தூர்...தொடர்ந்து படிக்கவும் »

யுவதா -‍ திரைவிமர்சனம்    
ஆக்கம்: லக்கிலுக் | November 11, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

தெலுங்கில் அடிதடி, மசாலா, அஜால் குஜால் காலக்கட்டங்களை எல்லாம் தாண்டி காமெடிக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் பார்த்த 'யுவதா'வும் காமெடி மசாலா. காமெடி என்று இறங்கிவிட்டால் லாஜிக்கெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா?ஊரில் மாமா வீட்டில் இருந்து சிட்டிக்கு வரும் ஹீரோ பாபு. மகிழ்ச்சி, கொண்டாட்டம், கும்மாளம் - இதைத்தவிர அவனுக்கு வேறெதுவுமே தெரியாது....தொடர்ந்து படிக்கவும் »

திருநங்கைகள் பற்றிய ஆவணப்படம்    
ஆக்கம்: Badri | November 11, 2008, 1:27 am | தலைப்புப் பக்கம்

NDTV-யில் இரவில் 9.30-10.00 (?) நேரத்தில் Documentary 24x7 என்ற ஒரு நிகழ்ச்சி சில நாள்கள் வருகிறது. அரை மணி நேர நிகழ்ச்சி.2-3 வாரங்கள் இருக்கும். தமிழகத்தின் திருநங்கைகள் பற்றி தமிழில் ஓர் ஆவணப்படம் (ஆங்கில சப்டைட்டில்களுடன்) இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. பிரீதம் சக்ரவர்த்தி (சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இருவருள் ஒருவர்) மோனோ ஆக்டிங் செய்தார். பல...தொடர்ந்து படிக்கவும் »

American Gangster    
ஆக்கம்: R A J A | November 10, 2008, 7:08 pm | தலைப்புப் பக்கம்

1969ல் ஆரம்பிக்கிறது கதை. கிட்டத்தட்ட ஆட்டோ பயோக்ரபி மாதிரி ஒரு இளைஞனுடைய கதையை ரியலிஸ்டிக்காக காண்பித்திருக்கிறார்கள். போதைப் பொருள் கடத்துவது ஒன்றும் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும், இங்கே கடத்துபவனுடைய எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது தான் சிறப்பு. Frank Lucas, 23 வயதுடைய இளைஞன், தரமான ஹெராயின் எங்கே கிடைக்கிறது என்று கண்டறிந்து தானே நேராக அங்கே சென்று அதை...தொடர்ந்து படிக்கவும் »

A WEDNESDAY    
ஆக்கம்: சாப்ளின் சரவணன் | November 10, 2008, 12:50 pm | தலைப்புப் பக்கம்

கடைக்கு போய் காய்கறி வாங்கிவரும் வழியில் ரொம்ப அசால்ட்டாக ரயில் நிலையம் , காவல் நிலையம் உட்பட ஜந்து இடங்களில் குண்டு வைத்துவிட்டு மனைவியுடன் பேசிக்கொண்டே வருகிறான் நமது கதையின் நாயகன் (வயது சுமார் 50 இருக்கலாம்).நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு பாழடைந்த மாடியில்,அவனுக்கு ஒரு குட்டி அலுவலகம் மாதிரி கனிணி, 5,6 செல்போனுடன் போலீசுக்கு பேசுகிறான். அப்படியே நிருபருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

மூத்திரம் முட்டும் நகைச்சுவை    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | November 10, 2008, 12:15 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவின் தொடர்ச்சி(2) The Party (1968)பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகரான Peter Sellers, Hrundi V. Bakshi என்ற இந்திய நடிகராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் தயாரிப்பாளர் தரும் விருந்தொன்றிற்கு பக்ஷி கலந்து கொள்வதும் அங்கு நடக்கும் கலாட்டாக்களும்தான் முழுப்படமும். விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பக்ஷிக்கு கிடைப்பதே விநோதமானதோர் நிகழ்வு. பீரியட்...தொடர்ந்து படிக்கவும் »

முட்டாள் பெட்டி    
ஆக்கம்: Sridhar Narayanan | November 9, 2008, 4:08 pm | தலைப்புப் பக்கம்

'நீங்கள் ரெகுலராக டிவி பார்ப்பவரா?''ஆமாம்'.'டிவியில் உங்களுக்கு பிடித்தது என்ன?''டிவியை அணைக்கும் சுவிட்ச்தான்'மிகப் பழைய ஜோக். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வருகிறேன். அதற்கு முன்னால் வாராந்திர விடுமுறையானாலும், இல்லை விநாயகர் பிறந்த விடுமுறை தினமானாலும், டிவியின் முன்னால் அசையாத உருளைகிழங்கு போல் இருந்தவன்தான். வாஸ்து பிரகாரம்...தொடர்ந்து படிக்கவும் »

The 13th Warrior - திரை விமர்சனம்    
ஆக்கம்: sharehunter | November 9, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்

      இந்த திரைப்படம் 1999-ஆம் வருடம் வெளிவந்தது.  இவ்வளவு வருடங்கள் கழித்து ஏன் திரை விமர்சனம் என்றால், அத்திரைப்படம் என் மனம் கவர்ந்த நாவலாசிரியர் சமீபத்தில் மறைந்த (நவம்பர் 4ம் நாள் 2008) மைக்கேல் கிரைட்டனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். நாவல்களின் நடுவே பல தொழிற்நுட்ப விவரங்களை கதையை சற்றும் தொய்வுறா வகையில் புகுத்துவது அவரின் சிறப்பம்சங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

WALL-E பார்த்துட்டீங்களா?    
ஆக்கம்: பொன்வண்டு | November 9, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்

உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை. 2800ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் குப்பையாகி மனித இனமே இல்லாமல் வெறிச்சோடிப்போய் எல்லோரும் பூமியைவிட்டே வெளியேறி வானவெளியில் ஒரு தனிஉலகம் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். குப்பை என்றால் கொஞ்ச நஞ்ச குப்பை அல்ல. அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை....தொடர்ந்து படிக்கவும் »

Good Will Hunting    
ஆக்கம்: Badri | November 8, 2008, 10:12 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு நாள்கள் முன்னால், அகஸ்மாத்தாக சானல்களைத் திருப்பும்போது, கண்ணில் பட்டது இந்தப் படம். கேள்விப்பட்டிருந்தாலும் பார்த்ததில்லை. முதல் சில நிமிடங்கள் தவிர்த்து முழுதாகப் பார்த்தேன். திரைக்கதைக்கும் துணை நடிகருக்குமான ஆஸ்கர் விருதுகள் பெற்ற படம். பத்து மில்லியன் டாலர் செலவு செய்து, 225 மில்லியன் டாலர் வசூல் செய்த படம்.மிக நல்ல ஞாபக சக்தியும் கணிதச் சிக்கல்களைத்...தொடர்ந்து படிக்கவும் »

இயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா?    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | November 8, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

டைம்ஸ் ஆ·ப் இந்தியா நாளிதழின் வெள்ளி இணைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு சிறந்த படங்களின் dvd-ஐ பரிந்துரைப்பார்கள். கூடவே ஏதாவதொரு பிரபலமும் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அப்படியாக இந்தி திரைப்பட மதூர் பண்டார்கர் சென்ற வாரம் பகிர்ந்து கொண்ட குறிப்புகளில் காணப்பட்ட திரைப்படங்கள் (1) Midnight Express (2) Peter Sellers-ன் The Party....தொடர்ந்து படிக்கவும் »

இரண்டு முன்னாள் காதலிகள்..    
ஆக்கம்: அய்யனார் | November 8, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்

ஜப்பானிய இயக்குனரான Yasujiro Ozu யின் இரண்டு திரைப்படங்களைப் பார்க்க நேரிட்டது.ஜப்பானிய திரைப்படங்களின் ஊடாய் அவர்களின் கலாச்சாரம், வாழ்வு, தொன்கதைகள், பண்பாடு, இவற்றை அறிய நேரிடுவது அலாதியானது.மிகப் பெரும்பான்மையான புள்ளிகளில் திராவிட கலாச்சாரங்களோடு அவைகள் ஒத்துப்போவது மிக ஆச்சர்யமான ஒற்றுமை.உலகமெங்கிலும் உள்ள வழமைகள் ஒன்றுக்கொன்றுடன் ஏதோ ஒரு வகையில்...தொடர்ந்து படிக்கவும் »

பழிக்குப் பழி - ‍குவாண்டம் ஆஃப் சோலஸ்!    
ஆக்கம்: லக்கிலுக் | November 8, 2008, 12:23 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பாகமான கேசினோ ராயலின் க்ளைமேக்ஸில் இருந்து அதிரடியாக தொடங்குகிறது குவாண்டம் ஆஃப் சோலஸ். படு பரபரப்பான கார் சேஸிங் ஓபனிங்கின் இறுதியில் வெற்றி வழக்கம்போல ஜேம்ஸுக்கே. முந்தைய பாகத்தில் கொல்லப்பட்ட ஜேம்ஸின் காதலி வெஸ்பரின் மரணத்துக்கு பழிதீர்க்க அடிபட்ட வேங்கையாய் குமுறிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ்.அவரிடம் இருந்த ஒரே ஆதாரம் ஒயிட். ஒயிட்டை விசாரித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

எம்.ஜி.ஆரால் அடி வாங்கினேன்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | November 6, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்

தங்கநகை போல் பழைய படங்களையும் பாலீஷ் செய்து மறுவெளியீடு செய்வது தற்போதைய பேஷன். Mughal-e-Azam வண்ணத்தில் வெளிவந்த போது அந்தப்படத்தின் ரசிகர்கள் அகமகிழந்து போனார்கள். அதே போல் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன், அடிமைப் பெண் என்று ஆரம்பித்து சமீபத்திய 'உலகம் சுற்றும் வாலிபன்' வரையான மறுவெளியீடுகளும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவதை கவனிக்கும் போது நாம் இன்னும் பழமையைப்...தொடர்ந்து படிக்கவும் »

சினிமா தீபாவளி 2008    
ஆக்கம்: லக்கிலுக் | November 6, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்

எனக்கு நினைவு தெரிந்த ஒரு தீபாவளிக்கு மொத்தம் 19 படங்கள் வெளிவந்தது. அது 87 தீபாவளி. அவற்றில் 17 படங்களுக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடவேண்டிய பொட்டிச் செய்தி. அதெல்லாம் அந்தக் காலம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் இல்லாவிட்டால் அப்போதெல்லாம் தீபாவளியே இல்லை. மனிதன் - நாயகன், மாப்பிள்ளை - வெற்றிவிழா, தளபதி - குணா, பாண்டியன் - தேவர் மகன், முத்து - குருதிப்புனல் என்று தீபாவளிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

உடைந்த சிறகுகள் (இஸ்ரேல் திரைப்படம்)    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | November 4, 2008, 1:20 am | தலைப்புப் பக்கம்

இப்ரூ (Hebrew) மொழியிலான இஸ்ரேல் நாட்டுத் திரைப்படம் (Broken Wings) ஒன்றை பார்த்தேன். (படம் வெளியான ஆண்டு 2002)ஆதியில் தனித்தனியாக திரிந்த மனிதஇனம் காலப்போக்கில் சிலபல காரணங்களுக்காக, வசதிகளுக்காக திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டது. இன்று நாம் பல மூதாதையர்களைக் கொண்ட குடும்ப அமைப்பின் உறுப்பினர்கள்தான் என்றாலும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவுகளே....தொடர்ந்து படிக்கவும் »

நினைவெல்லாம் நித்யா நினைவுகள்    
ஆக்கம்: RV | November 2, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு பெரிய வால்வ் ரேடியோ இருந்தது. நான், என் தங்கைகள், அம்மா எல்லாருக்கும் சினிமா பாட்டில் ஆர்வமும் இருந்தது. ஆனால் வீட்டில் அப்பாவும் இருந்தார். எப்போதாவது செய்திகள், கர்நாடக இசை கச்சேரிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிச்சித்திரங்கள், சிறுவர் சோலை என்று ஒரு ப்ரோக்ராம், நாடகங்கள், அவ்வளவுதான். சென்னை-1 கேட்கலாம். விவித்பாரதி...தொடர்ந்து படிக்கவும் »

குறும்படங்கள்    
ஆக்கம்: (author unknown) | November 2, 2008, 10:43 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நான் பார்த்த முக்கியமான குறும்படங்கள் இவை. குறும்படங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக இவற்றைச் சொல்லலாம். ஐந்து நிமிசங்களுக்குள் உருவாக்கபட்ட இந்தப் படங்கள் ஆழமான மனப்பாதிப்பை...தொடர்ந்து படிக்கவும் »

BABEL    
ஆக்கம்: sivaramang | October 30, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்

‘பேபல் திரைப்படத்தின் டிவிடி என்னிடம் இருக்கிறது. இருக்கிறது’, என்கிற பிரயோகம் இருந்தது என்று ஆகிப்போகும் அளவிற்கு அதன் தேய்மானம் குறைந்துகொண்டே போகின்றது. என் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படங்களில் பேபல் ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. அதனைப்பற்றி எழுதும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லை என்பதை அறிவேன் ஆயினும் ஆர்வமெனும் பெருநெருப்பினை அணைக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

ஏகன் ! தல ஏன் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | October 26, 2008, 8:52 am | தலைப்புப் பக்கம்

டிஸ்யூம் டிஸ்யூம் சண்டை நடக்கும் காட்சியின் போது தான் திரையரங்கினுள் நுழைந்தேன். வில்லன் சுமனுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்ல இருந்த அப்ரூவர் வில்லன் (பாட்ஷா படத்தில் நக்மா அப்பாவாக நடிப்பவர்) குழுவிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சி. அதன் பிறகு அஜித் அறிமுகக் காட்சி, பாபு ஆண்டனியை ஞாபகப் படுத்தும் கெட்டப். வில்லனின் ஹாங்காங் ஏஜெண்டை பட் பட் என்று சுட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு வருட பாக்கி..    
ஆக்கம்: poorna | October 26, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்

இங்கே வந்ததிலிருந்து ஒரு வருடமாக பார்த்த பல படங்களைப் பற்றி அன்றன்றைக்கு ஏதாவது எழுதி வைக்கும் பழக்கமுண்டு. சிலவற்றை மேலும் மெருகூட்டி தனி பதிவாக இட எண்ணி வைத்திருந்தேன்.. ஆனால், இப்படியே போனால் படம் பார்த்ததே கூட மறந்து போய்விடும் என்று தோன்றிவிட அவற்றை அப்படியே ஒன்று சேர்த்து இங்கு. The Diary of Anne Frank ஒரு படம் பார்த்த அன்று நிம்மதியான தூக்கம் காணாமல் போயிருக்கிறதா? அது...தொடர்ந்து படிக்கவும் »

சிவாஜிக்கு சவால் விட்ட பாத்திரங்கள்    
ஆக்கம்: RV | October 25, 2008, 8:46 pm | தலைப்புப் பக்கம்

விகடனுக்கு நன்றி! (1967 தீபாவளி மலரில் வந்தது) தமது நடிப்புத் திறமைக்கு சவால் விட்ட இரண்டு கேரக்டர்கள் பற்றி இங்கே சொல்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஒரு நடிகன் நடிப்புத் துறையில் பண்படுவது என்பது, நேரிடையாக சமூகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால், இயலாத காரியமாகப் போய்விடும். இது என்னுடைய கருத்து. இதிகாசப் படங்களிலிருந்து அவனுடைய நடிப்புத் துறை துவங்கினால்தான்,...தொடர்ந்து படிக்கவும் »

இந்த சேதியைப் படிச்சுப் பாருங்கோ.. அஜித் , அர்ஜுன்...அவையின்ர கருத்தும...    
ஆக்கம்: செல்லி | October 24, 2008, 5:14 pm | தலைப்புப் பக்கம்

என்னத்தைச் சொல்ல?...........தமிழ்ச் சனமே அழிஞ்சு கொண்டிருக்கு.. இந்த நேரத்தில இப்பிடி ஒரு கருத்தா?"தமிழ்வின்" இல வந்த சேதி.ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் + அர்ஜுன்இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »

கடைசி விடுமுறை    
ஆக்கம்: முத்துலெட்சுமி-கயல்விழி | October 24, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்

லாஸ்டு ஹாலிடே50 ல் ஒரு முறை எடுக்கப்பட்ட கதை. அந்த திரைப்படத்தில் ஒரு ஆணைச்சுற்றிப் பின்னப்பட்டிருந்த கதையை கொஞ்சம் மாற்றி 2006 ல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்களாம்.. வாய்விட்டு ரசித்து சிரித்து மகிழ்ந்த படம் இது. சாதரண விற்பனையாளரா வேலை பார்க்கிற ஜியார்ஜியாங்கறபெண். தான் என்னவெல்லாம் ஆசைப்படுகி்றாளோ அவையெல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் புகைப்படங்களா சேமித்து...தொடர்ந்து படிக்கவும் »

கமல்-ஸ்ரீவித்யா காதல் கதையா.. 'திரைக்கதா' மலையாளத் திரைப்படம்....    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | October 24, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்

24-10-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக எழுத்தாளரான நண்பர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் தான் கேரளா சென்று வந்ததை சொன்னார். அப்போது கூடவே, இரண்டு மலையாளத் திரைப்படங்களைப் பார்த்ததாகவும், இரண்டுமே சிறப்பாக இருந்தது என்றும், பார்க்கத் தவறாதீர்கள் என்றும் சொன்னார்.அவைகளில் ஒன்று ‘தலப்பாவு’. மற்றொன்று ‘திரைக்கதா’....தொடர்ந்து படிக்கவும் »

ஏழாவது சர்சதேச தமிழ் திரைப்பட விழா    
ஆக்கம்: Chandravathanaa | October 23, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்

Independent Art Film Society cordially invites you to the Seventh International Tamil Festival.சுயாதீன திரைப்பட மையம் ஏழாவது சர்சதேச தமிழ் திரைப்பட விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றதுPlace: Scarborough Civic Ctr.Date: November 01,2008 – SaturdayTime:10 a.m Please feel free to call Rathan or Tam or Dusy for any questions or concerns.416-450-6833, 416-804-3433Rathan@roagers.comTamsivathasan@gmail.comdushyg@gmail.comநூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும் மாறா அன்பு நூல்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு பெண் போராளியின் கதை    
ஆக்கம்: கலையரசன் | October 23, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்

Guerrillera(பெண் போராளி) ஆவணப் படம். கொலம்பியா நாட்டின் புரட்சி இராணுவமான FARC இல் இணைந்த ஒரு பெண் போராளியின் கதை, படமாக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள், அந்த இயக்கத்தின் இராணுவப்பயிற்சி, அரசியல் வகுப்புகள், மற்றும் போராளிகளின் நாளாந்த வாழ்க்கை ஆகியவற்றை இந்த படத்தில் பார்க்கலாம். ஸ்பானிய மொழி பேசும் படம் ஆங்கில உப தலைப்புகளுடன்.Guerrillera The translation of the introduction___________________________________Two hundred years...தொடர்ந்து படிக்கவும் »

ரஜினியும் ரீமேக் படங்களும்    
ஆக்கம்: முரளிகண்ணன் | October 18, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்

ரஜினி நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய இமேஜையும் உயர்த்தின.தில்லுமுல்லு (கோல்மால்)பில்லா (டான்)குப்பத்து ராஜா (தோ யார்)நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)தீ (தீவார்)விடுதலை (குர்பானி)அடுத்தவாரிசு ( ராஜாராணி)நான் மகான் அல்ல (விஸ்வனாத்)நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)குரு சிஷ்யன் (...தொடர்ந்து படிக்கவும் »

* இசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி?    
ஆக்கம்: ILA | October 16, 2008, 11:49 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச காலம் இந்தத் துறையில் இருந்ததால எனக்கு கொஞ்சம் இதைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருந்தேன்.இசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க...தொடர்ந்து படிக்கவும் »

சினிமாவுக்கு போன சின்னக்குட்டி.(தொடர் பதிவு விளையாட்டு)    
ஆக்கம்: சின்னக்குட்டி | October 15, 2008, 4:24 pm | தலைப்புப் பக்கம்

யாரோ புண்ணியவான் ஆரம்பித்து வைத்த இந்த சினிமாவை பற்றிய தொடர் விளையாட்டு பதிவுக்கு கானபிரபா என்னையும் போடும் படி அழைத்திருந்தார். இதனால் இந்த கேள்விகள எல்லாத்துக்கும் பதில் அளிப்பதால் நம்மளுக்கும் இதனால் ஒரு விஜபி அந்தஸ்து கிடைத்த சந்தோசம் .மற்றும் படி நம்மளை யாரு தான் பேட்டி காணப்போறாங்கள் ? நாம யாருக்கு தான் பதில் சொல்லப்போறோம்? அதை விடுங்க .....இப்ப..இவையளுடைய...தொடர்ந்து படிக்கவும் »

பொழுதன்னிக்கும் சினிமா, என்ன சினிமா?    
ஆக்கம்: துளசி கோபால் | October 15, 2008, 3:28 pm | தலைப்புப் பக்கம்

சரியான ஆளாப் பார்த்துத்தான் பாபா தொடர் பதிவுக்கு அழைச்சுருக்கார். தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பேன். ஆனாத் தமிழ்நாட்டைவிட்டு வெளியே வந்தபிறகுதான் அது தமிழனைன்னு தப்பாச் சொல்லிட்டோம்! மனுசன்னு இருக்கணுமுன்னு தோணிச்சு. ஆனா ஒன்னு தமிழ்சினிமா நடிகனையும் அரசியலையும் பிரிக்க(வே)முடியாதுன்றதுதான் இப்போதைய உண்மை. அது...தொடர்ந்து படிக்கவும் »

சினிமாப் பைத்தியம்    
ஆக்கம்: G.Ragavan | October 14, 2008, 4:41 pm | தலைப்புப் பக்கம்

நம்மளையும் பதிவர்னு அப்பப்பக் காட்டிக்கிறதுக்குன்னே கண்டுபிடிச்சதுதான் இந்தத் தொடர்பதிவுகள் போல..... ஸ்ரீதர் அண்ணாச்சியும் பிரபா அண்ணாச்சியும் கலக்கல் பதிவுகள் போட்டுட்டாங்க. எனக்கும் ஏதோ தெரியும்னு கூப்டுட்டாங்க. நாமள்ளாம் சினிமாலயே பொறந்து வளர்ந்து வாழ்ந்துக்கிட்டிருக்குறவங்களாச்சே. கொஞ்ச நாளா எழுதாம வேற இருந்தேனா.... வெட்டிப்பய பாலாஜி வேற...என்னது ஒன்னுமே எழுத...தொடர்ந்து படிக்கவும் »

சினிமா! சினிமா! - தொடர் விளையாட்டு    
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | October 14, 2008, 2:44 pm | தலைப்புப் பக்கம்

மாயண்ணன் வந்தாக, மாப்ள மொக்கைச்சாமி வந்தாக அப்படின்னு அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்த சினிமா தொடர் விளையாட்டு நம்ம ஸ்ரீதர் அண்ணாச்சி புண்ணியத்தில நம்ம கிட்ட வந்திருக்கு. கிட்டத்தட்ட முழு நீளத் தேர்வு அளவு கேள்விகள். முக்கி முனகி முடிச்சுட்டேன். படிச்சுத் தொலைக்க வேண்டியது உங்க பொறுப்பு. 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல்...தொடர்ந்து படிக்கவும் »

சினிமா தொடர் விளையாட்டு    
ஆக்கம்: ஜி | October 13, 2008, 6:20 pm | தலைப்புப் பக்கம்

சினிமாவைப் பத்துன தொடர் விளையாட்டாம். என்னையையும் இந்த ஆட்டைல இழுத்துவிட்ட தம்பியண்ணனுக்கு நன்றி. நேரா கேள்வி பதிலுக்கே போயிடலாம்.1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?எங்க ஊர்ல இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்துல இருக்குற ஸ்ரீவைகுண்டத்துல ஜவஹர்னு ஒரு தியேட்டர் இருக்கு. எங்க ஊர்ல இருந்து ரெண்டு வில்லு...தொடர்ந்து படிக்கவும் »

மாமாமியா!! ஹாலிவுட் முயுசிகல்!!    
ஆக்கம்: நா.கண்ணன் | October 12, 2008, 6:17 pm | தலைப்புப் பக்கம்

நாற்பது வயதிற்கு மேலுள்ளோர்க்கு ஓர் திரைப்படத்தை சமர்ப்பணம் செய்திருப்பது சாதாரண விஷயமில்லை. உங்களில் எத்தனை பேர் 70களில் ABBA குழுவின் இசையில் சொக்கிப்போனதுண்டு? யாராவது கையைத் தூக்கினால் இப்படம் உங்களுக்கு சமர்ப்பணம் என்று கொள்ளலாம்! படமா இது? கவிதை!! இசையில், படப்பிடிப்பில், நடிப்பில், படத்தின் இடத்தேர்வில்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மெரில்ஸ்டிரீப் சாகும்வரை...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்சினிமாவில் குழந்தை தொழிலாளர் சித்தரிப்பு    
ஆக்கம்: முரளிகண்ணன் | October 12, 2008, 5:07 am | தலைப்புப் பக்கம்

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை கதைகருவாக கொண்ட படங்கள் தமிழ்சினிமாவில் மிக குறைவு. அப்படங்களையும், இப்பிரச்சினையை அடிநாதமாக கொண்டு வெளிவந்த சில படங்களையும் பார்ப்போம்.குட்டிஜானகி விஸ்வனாதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், சிறு குழந்தைகளை வீட்டு வேளைக்கு வைப்பதை பற்றி பேசியது. கிராமத்தில் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வறுமையில் வாடும் நாசர் தன் மகளை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »

என்னைத் தெரியுமா - Alzheimer's disease    
ஆக்கம்: சினேகிதி | October 9, 2008, 10:09 pm | தலைப்புப் பக்கம்

நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில் 'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை...தொடர்ந்து படிக்கவும் »

சினிமா டைட்டில் கார்டுகளும் சில சுவாரசியங்களும்    
ஆக்கம்: வினையூக்கி | October 8, 2008, 10:44 am | தலைப்புப் பக்கம்

எத்தனை சுமாரானப் படமாக இருந்தாலும் அந்தப்படத்தின் டைட்டில் போடுவதில் இருந்து பார்க்கவில்லை என்றால் படம் பார்த்த ஒரு நிறைவு இருக்காது. பெரிய கதாநாயகர்கள் என்றால் அவர்களுக்கே உரிய பில்டப்புடனும் அவர்களின் பெயர் போடப்படும். முன்னனி இயக்குனர்கள் ஏதாவது ஒரு பஞ்சிங் காட்சியில் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என போடுவார்கள். நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் படங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

The Bridges of Madison County    
ஆக்கம்: தம்பி | October 7, 2008, 11:45 pm | தலைப்புப் பக்கம்

clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையைதோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்தவயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ளபெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால்...தொடர்ந்து படிக்கவும் »

பிரிவோம் சந்திப்போம் - தனிமையின் விலை!    
ஆக்கம்: beemorgan | October 6, 2008, 4:15 am | தலைப்புப் பக்கம்

பிரிவோம் சந்திப்போம் - posterநான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே ரொம்ப வித்தியாசமான ஒரு படம் இது. இந்த மாதிரி, வில்லனே இல்லாம, திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ, படு பயங்கர சென்டிமென்டோ இல்லாம ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ரொம்ப இயல்பா தெளிந்த நீரோடை மாதிரி இருக்கு திரைக்கதை. உண்மையைச் சொன்னா சேரனுக்கு படத்தில் Guest role தான். படம் முழுக்க சினேகாவின்...தொடர்ந்து படிக்கவும் »

தலப்பாவு (തലപ്പാവ്)    
ஆக்கம்: Badri | October 4, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் திருவனந்தபுரத்தில் நல்ல படம் ஒன்றைப் பார்க்கத் தேடி அலைந்தபோது மேற்கண்ட படத்துக்கு அகஸ்மாத்தாகப் போனோம். இந்த பத்மநாபா தியேட்டர்தான் ‘தசாவதாரம்’ படத்தை மலையாளிகளுக்குக் காண்பித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது. சுற்றி அங்கும் இங்கும் சக்கரக்கட்டி cho chweet முதல் இன்னபிற தமிழக அபத்த இறக்குமதிகள்.மலையாளிகள் தமிழை வளர்த்தால் நாம் பதிலுக்கு மலையாளத்தை...தொடர்ந்து படிக்கவும் »

ஓர் அல்ஜீரிய அகதியின் கதை    
ஆக்கம்: Badri | October 3, 2008, 8:29 am | தலைப்புப் பக்கம்

நேற்று TV5Monde-ல் அழகான ஒரு படத்தைப் பார்த்தேன். அதன் தலைப்பு இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. நான் பார்க்க ஆரம்பித்தபோது படம் தொடங்கியிருந்தது. SCV-யின் எலெக்ட்ரானிக் டைரெக்டரியின்படி படத்தின் பெயர் “Les Petites mains” என்று போட்டிருந்தது. இது சரியில்லாமலும் இருக்கக்கூடும்.நான் TV5Monde சானலுக்குப் போனால் அங்கு அல்ஜீரியா பற்றித்தான் படம் போடுவார்கள்...தொடர்ந்து படிக்கவும் »

காதலில் விழுந்தேன் - விமர்சனம்    
ஆக்கம்: காயத்ரி | September 29, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

நடிப்பு: நகுலன், சுனேனா, சம்பத்இசை: விஜய் ஆண்டனிஇயக்கம்: பி.வி.பிரசாத்தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர்...தொடர்ந்து படிக்கவும் »

ICAF - 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | September 29, 2008, 7:46 am | தலைப்புப் பக்கம்

29-09-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008 அக்டோபர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.01-10-2008 அன்று UTV Word Movies உடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.மாலை 6.15 மணிக்கு CLEOPATRA என்ற ஸ்பெயின் நாட்டுத் திரைப்படமும், இரவு 7.45 மணிக்கு FEARS OF THE BLACK TIGER என்ற தாய்லாந்து திரைப்படமும் திரையிடப்படும்.அக்டோபர் 6-ம்...தொடர்ந்து படிக்கவும் »

திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..    
ஆக்கம்: கவிதா|Kavitha | September 28, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான...தொடர்ந்து படிக்கவும் »

அரசிளங்குமரி (Arasilankumari)    
ஆக்கம்: RV | September 28, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன் (இதுதான் முதல் படமாமே?) நடிப்பு. நம்பியாரின் அப்பாவாக வருவது யார்? ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம். படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி - நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள். ஜி....தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம் (இசை)    
ஆக்கம்: aravind | September 27, 2008, 11:49 pm | தலைப்புப் பக்கம்

ஹாரிஸ் ரொம்ப காபி அடிக்கிறார் என்று பரவலான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. நான் அதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. கௌதம் - ஹாரிஸ் - தாமரை கூட்டணியின் ரசிகன் நான்