மாற்று! » பகுப்புகள்

நுட்பம் 

NHM உள்ளீட்டுச் செயலி    
ஆக்கம்: மா சிவகுமார் | November 16, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

(டிசம்பர் 12, 2007)கிழக்குப் பதிப்பகத்தின் வேலைகளில் பயன்படுவதற்காக தமிழ் உள்ளீட்டுக் கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். நாகராஜன் அதற்கான நிரல் உருவாக்கம் செய்திருக்கிறார்.பயன்பாட்டின் அளவு, பயன்படுத்தும் போது சிக்கல்கள் வராமலிருத்தல், பல எழுத்துருக்கள், உள்ளீட்டு முறைகளுக்கான ஆதரவு, பல மொழிகளுக்கும் எளிதாக விரிவுபடுத்துதல் என்று ஒவ்வொன்றாக யோசித்து பல...தொடர்ந்து படிக்கவும் »

ராக்கெட் எப்படி இயங்குகிறது?    
ஆக்கம்: Badri | November 11, 2008, 12:02 am | தலைப்புப் பக்கம்

PSLV ராக்கெட் ஒரு செயற்கைக்கோளையோ அல்லது சந்திரயானையோ எப்படி பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்தபடி மேலே தூக்கிக்கொண்டு செல்கிறது? ஒரு சுற்றுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் விண்கலம் அல்லது செயற்கைக்கோளின் இயல்பு வேகத்தை எப்படி செயற்கையாக மாற்றுகிறார்கள்?இவை இரண்டுமே ஜெட் விமானங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதே முறையில்தான் இயங்குகின்றன.ஒரு நுண்துளை (nozzle) வழியாக அதிக...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவிற்கு இலவசமாக தொலைபேச...[#496]    
ஆக்கம்: மாயவரத்தான்.... | November 2, 2008, 5:37 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே VoIP குறித்து எழுதிய கட்டுரைகள் இங்கே...http://mayavarathaan.blogspot.com/2008/06/435_12.htmlhttp://mayavarathaan.blogspot.com/2008/04/voip-phone-calls-part-1-415.htmlஇந்தப் பதிவில் இலவசமாக இந்தியாவிற்கு தொலைபேச ஒரு வழி கற்றுத் தருகிறேன். பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கான பதிவு இது. அதனால, தெரிஞ்சவங்க 'அதான் எனக்கு தெரியுமே' என்கிறா 'முத்துலட்சுமி' டைப் வஜனத்தை பேசாமல் ஜகா வாங்கிக் கொள்ளவும். VoIPன்னா...தொடர்ந்து படிக்கவும் »

சந்திரயான் - இப்போது    
ஆக்கம்: Badri | October 27, 2008, 11:35 pm | தலைப்புப் பக்கம்

சந்திரயான் விண்கலத்தை வானுக்கு அனுப்பியதிலிருந்து இதுவரை மூன்றுமுறை அதன் வட்டப்பாதையை மாற்றியுள்ளனர்.சந்திரயான், முதலில், 255 - 22,860 கி.மீ. வட்டப்பாதைக்குள் பி.எஸ்.எல்.வியால் செலுத்தப்பட்டது. இந்தப் பாதையில் ஒரு முறை சுற்றிவர, 6.64 மணி நேரம் ஆகும்.இங்கிருந்து, அடுத்து, 305 - 37,902 கி.மீ. என்ற வட்டப்பாதைக்கு சந்திரயான் மாற்றப்பட்டது. இந்தப் பாதையில் ஒருமுறை முழுதாகச் சுற்றிவர ஆகும்...தொடர்ந்து படிக்கவும் »

கூகிள் ஆட்சென்ஸ் - உங்கள் கணக்கைத் துவங்குவது எப்படி?    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | October 25, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

தமிழ்2000க்கு அடிக்கடி பின்னூட்டம் இடும் நபர்களில் 'தமிழ்சினிமா' தளத்தைச் சேர்ந்த நண்பர் இப்படிப் பின்னூட்டம் கொடுத்திருந்தார். அவருக்குப் பதில்சொல்லும் விதமாக இந்தப் பதிவு.நண்பரே... எனக்கு இப்போது தான் ஆட் பார் இந்தியன்ஸ் வழியாக 1000 ரூபாய் தொட்டிருக்கிறது. இந்த விளம்பர கம்பெனியின் வருவாய் போதுமான அளவு உயரவில்லை என்பதால் அடுத்த கட்டமாக அக்சில் குரூப் கம்பெனி...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்    
ஆக்கம்: Jayabarathan S | October 23, 2008, 11:06 pm | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . . சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ! மகாகவி பாரதியார் (பாரத தேசம்) “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத்...தொடர்ந்து படிக்கவும் »


சுற்றுப்பாதைகள், பாதை மாற்றம்    
ஆக்கம்: Badri | October 22, 2008, 11:50 am | தலைப்புப் பக்கம்

செயற்கைக்கோள்கள் அல்லது விண்கலங்கள் எப்படி ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறும்?நேற்று சந்திரயான் பற்றி எழுதிய பதிவில், முதலில் 240-36,000 என்ற சுற்றுப்பாதையிலிருந்து 240-100,000 என்ற பாதைக்கு சந்திரயான் மாறும் என்று குறிப்பிட்டிருந்தேன்.கொஞ்சம் கணக்கு போட்டுப் பார்த்தால், என்ன செய்தால் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்குச் செல்லமுடியும் என்பதைத்...தொடர்ந்து படிக்கவும் »

கணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | October 22, 2008, 10:51 am | தலைப்புப் பக்கம்

பொருளீட்டலுக்காக வாழ்கையின் பகுதியைத் தொலைத்தவர்கள் என உறவுகளை விட்டு தொலைவில் நீண்ட நாளாக வெளிநாட்டில், தொலைவான நகரங்களில் வசிப்போர்களுக்கு எப்போதாவது ஏற்படும் அனுபவம்.தற்பொழுது தொலைபேசி, வெப்காம் மூலமாக உடனடியாக நினைத்த நேரத்தில் தொடர்ப்பு கொள்ள முடிகிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை உடனடி தொடர்பு ஒருபக்கம் மட்டுமே தகவல் தொடர்பு வசதி இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.    
ஆக்கம்: kuruvikal | October 17, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »

நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH)    
ஆக்கம்: Badri | October 16, 2008, 10:55 pm | தலைப்புப் பக்கம்

Direct to Home Satellite Television என்பதுதான் DTH சேவை என்று அழகாக ஆங்கில எழுத்துகளில் சுருக்கப்பட்டுள்ளது. தமிழில் இதனை ‘நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி’ என்று சொல்லவேண்டும்.இதற்கு முந்தைய கேபிள் (வடம்) வழித் தொலைக்காட்சிச் சேவையில், நமக்கு சேவை வழங்குபவர், பெரிய குவி ஆண்டெனாக்கள்மூலம் சிக்னல்களைப் பெற்று, பல சானல்களை சேர்த்து, கேபிள்மூலம் நம் வீடுகளுக்கு அனுப்பினார். நேரடி...தொடர்ந்து படிக்கவும் »

ரோபோ : இது புதுசு !!    
ஆக்கம்: சேவியர் | October 9, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

முதலில் ரஜினியும் ஐஸ்வர்யாராயும் மச்சு பிச்சுவில் ஆடியதைக் காட்டினார்கள். பின்னர் ரஜினி கோவாவில் ஹாயாய் அமர்ந்திருப்பதைக் காட்டினார்கள். இப்போது என்ன புடிச்சாங்க எனும் எதிர்பார்ப்போடு வந்தீர்களெனில் கொஞ்சம் நிதானம் கொள்ளுங்கள். இது நிஜ ரோபோவின் படங்கள் ! ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வழக்கம் போலவே இந்த முறையும் ஒரு புதிய ரோபோவைத் தயாரித்து வியக்க...தொடர்ந்து படிக்கவும் »

Gimp 2.6 released    
ஆக்கம்: பகீ | October 2, 2008, 11:52 pm | தலைப்புப் பக்கம்

Gimp நிறுவனம் தனது Gimp 2.6 இனை அண்மையில் வெளியிட்டுள்ளது. அடொபி நிறுவனத்தின் போட்டோசொப் மென்பொருளுக்கு எப்போதும் ஒரு சிறந்த மாற்றீடாக இந்த மென்பொருள் இருந்து வருகின்றது. போட்டோசொப்பிற்கு இணையான இந்த மென்பொருள் இலவசமானது மட்டுமல்ல இது ஒரு திறவூற்று மென்பொருளுமாகும். GIMP 2.4.0 was released almost one year ago, but today this popular open-source image editing and graphics program has been replaced by GIMP 2.6. With GIMP 2.6, the toolbox menu bar has been removed and its functionality...தொடர்ந்து படிக்கவும் »

அலை இயற்பியல் - குவாண்டம் இயற்பியல் (Wave mechanics, use in quantum ph...    
ஆக்கம்: S. Ramanathan | September 27, 2008, 6:34 am | தலைப்புப் பக்கம்

அலைகள் பற்றி முந்திய பதிவுகளில் தெரிந்ததை வைத்துக் கொண்டு, குவாண்டம் இயற்பியல் என்ன சொல்கிறது? என்ற கேள்விக்கு, இந்தக் கடைசிப் பதிவில் நாம் பதிலைப் பார்க்கலாம். இது கொஞ்சம் நீளமான பதிவு.எல்லாத் துகள்களையும் அலைகளாகவும், எல்லா அலைகளையும் துகள்களாகவும் பார்க்கலாம் என்பது குவாண்டம் இயற்பியலில் ஒரு கொள்கை. ”ஒரு துகளை அலையாக நினைக்கலாம், அதற்கு அலையின் பண்புகள்...தொடர்ந்து படிக்கவும் »

பரபரப்பான பத்து நிமிடங்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை...தொடர்ந்து படிக்கவும் »

காலத்தின் வரலாறு - அட்டவணை    
ஆக்கம்: S. Ramanathan | September 23, 2008, 12:15 am | தலைப்புப் பக்கம்

காலத்தின் வரலாறு என்ற புத்தகத்தின் அதிகாரபூர்வமற்ற தமிழாக்கம், ஒலி வடிவில் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. பல பதிவுகள் இன்னும் தயாராகவில்லை. அவை வலையில் பதிந்தவுடன் இணைப்புக் கொடுக்கப்படும். இதுவரை வந்த பதிவுகளின் தொகுப்பு கீழே இருக்கிறது.1. தொடக்கம். இந்த பிரபஞ்சம் அல்லது அண்டம் என்பதைப் பற்றி இதற்கு முன் தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும் என்ன சொன்னார்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

மின்சார ஸ்கூட்டர்    
ஆக்கம்: Badri | September 20, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை, நான் வாங்கியிருந்த மின்சார வண்டி கைக்குக் கிடைத்தது. ரெஜிஸ்டிரேஷன் முடிந்துள்ளது. நம்பர் இன்னும் வரவேண்டும்.சாலையில் ஓட்டும்போது பிரச்னை ஏதும் தெரியவில்லை. எனது ரெகுலர் பயணம் என்பது கோபாலபுரம், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் என்று இருக்கும். லாயிட்ஸ் சாலை, டி.டி.கே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சல்லைவன் கார்டன்ஸ் சாலை, லஸ் சர்ச் சாலையைக் குறுக்காக...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் இலக்கணத்தைக் கலைத்துப்போட்டுக் கணிதமாக்கிக் கணிநிரலாக்கும் பணி -...    
ஆக்கம்: மு.மயூரன் | September 17, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்

Firefox தமிழ்ச் சொல் திருத்தி நீட்சி ஒன்றைப் பாலச்சந்தர் உருவாக்கி இருக்கிறார்.அவரது உழைப்புக்கும், முயற்சிக்கும் மனங்கனிந்த பாராட்டுக்கள். இந்நீட்சியினை நிறுவி சோதித்துப், பயன்படுத்திக் கருத்துக்கள் சொல்வதன் மூலம் நீங்களும் அவரை உற்சாகப்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு உந்திவிடலாம்.ஏற்கனவே க்னூ/லினக்சுக்கான அஸ்பெல், ஓப்பன் ஆஃபீஸ் போன்றவை தமிழ் திறந்த மூலச்...தொடர்ந்து படிக்கவும் »

MCX SIP VOIP Client    
ஆக்கம்: (author unknown) | September 13, 2008, 11:02 pm | தலைப்புப் பக்கம்

SIP VOIP- க்கு அறிமுகம் தேவைப்படுவோர் இங்கே  பார்க்கலாம். Analog telephone adapter போக பயணத்தில் இருக்கும் போது X-lite பயன்படுத்துவது உண்டு. பல VOIP provider -களுடன் வேலை செய்யும் படி அருமையாக எழுதப்பட்ட மென்பொருள் என்றாலும் பயங்கர மெதுவாக வேலை செய்யும். அது போக மெமரி கன்னாபின்னாவென்று வேறு திங்கும். அண்மையில் 3CX பற்றி நோண்டிக்கொண்டிருந்தேன். அவர்கள் கொடுக்கும் ஒரு VOIP க்ளையண்ட் அருமையிலும் அருமை. X-lite -ஐ...தொடர்ந்து படிக்கவும் »

அலை இயந்திரவியல், அலை நீளம், தூய அலை - பகுதி 2    
ஆக்கம்: S. Ramanathan | September 7, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்

அலைநீளம், அலையின் வேகம், தூய அலை (pure wave) ஆகியவை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.இதற்கு முந்திய பதிவில் அலையின் வளம் (amplitude), கட்டம் (phase), அதிர்வெண் (frequency), பீரியட் (period) ஆகியவற்றைப் பார்த்தோம். இந்த இடத்தில், அலைநீளம், அலையின் வேகம் ஆகியவற்றையும் பார்க்கலாம்.ஒரு நூல் அல்லது கம்பியானது, இரண்டு சுவர்களுக்கு நடுவில் இருப்பதாகவும், அந்த நூலின் இரு முனைகளும் இரண்டு சுவர்களிலும்...தொடர்ந்து படிக்கவும் »

பி.டி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் ?    
ஆக்கம்: ravi srinivas | September 4, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

பிடி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் ?கார்னல் பல்கலைகழக பேராசிரியர் ரொனால்ட் ஹெரிங் கடந்த வாரம் ஹிந்துவில் எழுதிய கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடும் அவருடைய இன்னொரு கட்டுரை இங்கே.விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பம், குறிப்பாக இந்தியாவில் பிடி பருத்தி குறித்து ரொனால்ட் ஹெரிங் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை எனக் கருதுகிறேன்.2002ல் நான்...தொடர்ந்து படிக்கவும் »

Panning - கிம்பில் செய்வது எப்படி?    
ஆக்கம்: An& | September 3, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்

Panning பற்றிய போனப்பதிவில் செல்லா, இதை கிம்பில் செய்வதைப்பற்றிய இடுகை வேண்டுமென்று கேட்டு இருந்தார். எனக்கு தெரிந்த ஒரு எளிய முறை இங்கே. வழக்கம்போல படத்தை கிம்பில் திறந்து, பிண்ணனியை நகலெடுத்துக் கொள்ளவும்.பின்னர், Filters -> Blur -> Motion Blur தேர்வு செய்யுங்கள். இங்கே, நமக்க்கு தேவையான திசையில் , தேவையான அளவிற்கு தெளிவின்மையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர், ஒரு Layer mask...தொடர்ந்து படிக்கவும் »

அகல் பரப்புத் தொடர் காட்சி படங்கள் - Panoramic photographs    
ஆக்கம்: Deepa | September 1, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்

விக்ஷணரியில் கண்டெடுத்தது -அகல் பரப்புத் தொடர் காட்சி – Panoramic viewஅகல் பரப்புத் தொடர் காட்சி படக்கள் அல்லது panoramic photograhs என்று சொல்லப்படும் படங்கள் சில :-அருமையா இருக்கில்லே.. அப்படியே ஒரு சில நொடிகள் அந்த இடத்துக்கே போன மாதிரி ஒரு உணர்வு வருது இல்லையா.. .. அது தான் ஒரு உத்தமமான அகல் பரப்புத் தொடர் காட்சி படத்தின் வெற்றியும் கூட.ஏன்னா , நம்ம கண்களின் தீர்மானிக்கப்பட்ட பார்வையின்...தொடர்ந்து படிக்கவும் »

D.S.P. - சொந்த துறையை எழுத ஆசை!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | August 31, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் Digital Signal Processing என்ற தொழில்நுட்பத்தைப் பேசலாம் என்று இந்த தொடர். The History of Time நூலில் ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியுள்ளது போல், எவ்வளவுக்கு எவ்வளவு கணிதச் சமன்பாடுகளைக் குறைத்து, வாக்கியங்களாய்த் தர முடிகின்றதோ, அப்படி முயல்கிறேன்.படிப்பவர்களுக்கு சில அடிப்படைத் தகுதிகள் மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் இதைப் பற்றிப் பேச இயல்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »

இதுவல்லவோ கார் !    
ஆக்கம்: சேவியர் | August 29, 2008, 12:58 am | தலைப்புப் பக்கம்

“ஸ்பீட் லிமிட்”  அல்லது அதிகபட்ச வேக அளவு என்பது மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் மிகவும் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படும் சாலை விதி. இடைவெளி இருக்குமிடத்திலெல்லாம் வாகனத்தையும், தானிகளையும் நுழைத்துத் திருப்பும் நம்மூர் ஓட்டுனர்கள் பலருக்கும் இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. நம்ம கார், நம்ம ரோட், நம்ம விருப்பமான வேகத்துக்கு ஓட்டலாம் என ஓட்டினால் மேலை நாடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »

வியப்பூட்டும் முதல் கணினி    
ஆக்கம்: சேவியர் | August 26, 2008, 8:50 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது. இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

செவ்வாயில் தூசு படலம்!    
ஆக்கம்: கோட்புலி | August 25, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் "பீனிக்ஸ்' விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தூசுப் படலம் இருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில், மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதை அறிவதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் "பீனிக்ஸ்'விண்கலம் செலுத்தப்பட்டது.பத்து மாத கால பயணத்திற்கு பின், கடந்த மே மாதம் செவ்வாய் கிரகத்தில் பீனிக்ஸ் தரை...தொடர்ந்து படிக்கவும் »

சூரிய சக்தியால் இயங்கும் அதிசய விமானம் 83 மணி நேரம் பறந்து உலக சாதனை    
ஆக்கம்: கோட்புலி | August 25, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்

சூரிய சக்தியால் இயங்கும் கார்கள் ஏற்கனவே வெளி வந்து விட்டன. இப்போது சூரிய சக்தியால் இயங்கும் விமானங்களும் பறக்கத் தொடங்கி விட்டன.இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் `செபிர்-6' என்ற புதிய ரக குட்டி விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுக்காக இந்த சூரிய சக்தி விமானம் உரு வாக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இந்த சூரிய சக்தி...தொடர்ந்து படிக்கவும் »

e-Waste : உலகை அழிக்கும் மின்னணுக் கழிவு !!!    
ஆக்கம்: சேவியர் | August 25, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

   ( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )   புற்றீசல் போல என்பார்களே அப்படித் தான் இருக்கிறது இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக் பொருட்களின் வளர்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய கணினி இன்றைக்கு அதரப் பழசு என பெயர் சூட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வாங்கிய கைப்பேசியைக் கைகளில் வைத்திருப்பதே அவமானம் என கருதுகிறது இளைஞர் பட்டாளம்....தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3    
ஆக்கம்: கோபி(Gopi) | August 25, 2008, 12:40 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1பகுதி 2பகுதி 3சென்ற இடுகையில் எழுத்துரு குறித்த நுட்பங்களையும் எழுத்துரு உருவாக்கப் பயன்படும் மென்பொருள் கருவிகளைப் பற்றியும் பார்த்தோம். அவற்றுள் நாம் பயன்படுத்த தேர்ந்தெடுத்துள்ள ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல் குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.ஃபாண்ட் ஃபோர்ஜ் ஒரு லினக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இதனை லினக்ஸ் கணினிகளில் நிறுவ, கீழ்க்கண்ட சுட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 2    
ஆக்கம்: கோபி(Gopi) | August 22, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1பகுதி 2சென்ற இடுகையில் பல்வேறு தமிழ் தகுதரங்கள் குறித்துப் பார்த்தோம் இனி எழுத்துருக்கள் குறித்துப் பார்ப்போம்.எழுத்துருக்கள்எழுத்துருக்கள் என்பன ஒரு எழுத்து எந்த வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும், ஒரு எழுத்துடன் இன்னொரு எழுத்தை சேர்த்தால் எவ்வாறு மாற்றமடையவேண்டும் (உ.ம்: உயிர்+மெய்=உயிர்மெய்) என்பன போன்ற சில விவரங்களை அடக்கிய ஒரு கோப்பு ஆகும். ...தொடர்ந்து படிக்கவும் »

உயிர்மை இதழும், தமிழுக்கான ரெகுலர் எக்ஸ்ப்ரஷனும்    
ஆக்கம்: சு. க்ருபா ஷங்கர் | August 20, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

மனுஷ்யபுத்திரன் நடத்தும் உயிர்மை இதழை இணையத்திலும் படிக்க முடியும் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். இதைப் படிப்பதற்கு அத்தளத்தில் உறுப்பினராகப் பதிந்துகொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இத்தளம் .நெட் தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் ஒரு சிறு குறை, விண்ணப்பப்படிவத்தில் நம் பெயரைத் தமிழில் கொடுக்க முடியாது. ஆங்கிலத்தில்தான்...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 1    
ஆக்கம்: கோபி(Gopi) | August 20, 2008, 12:30 am | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு பிடித்த அழகான தமிழ் எழுத்துரு ஒருங்குறி(Unicode) அல்லாத TAB/TAM அல்லது தனிப்பட்ட வேறு தகுதரங்களில் இருக்கிறதா? அதை நீங்கள் எளிய முறையில் ஒருங்குறிக்கு மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டுமா? அதற்கான வழிமுறைகளை ஆராயலாம்.முதலில் எழுத்துரு குறித்த நுட்பங்களை விவாதிக்கும் முன்பாக இது தொடர்பான சில அடிப்படை நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.தகுதரங்கள்கணினியில்...தொடர்ந்து படிக்கவும் »

VoIPக்கு கதவை திறக்குது இந்தியா!!    
ஆக்கம்: Sathia | August 19, 2008, 3:47 pm | தலைப்புப் பக்கம்

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்லது நடக்கிறது. VoIP ஒரு வாய்ப்பு மிக்க நுட்பம். கூகிள் டாக் முதற்கொண்டு இணையத்தில் தொலைபேசும் பலரும் உபயோகிக்கும் நுட்பம். கடந்த பத்தாண்டுகளாக தொலைத்தொடர்பு துறை தாதாக்களையும் தாத்தாக்களையும் பயப்பட வைத்த வித்தை. PSTN எனப்படும் பழைய தொலைத்தொடர்பு நுட்பத்தில் இன்றும் உலகத்தில் பெருமளவு 'பேச்சு' நடைபெறுகிது....தொடர்ந்து படிக்கவும் »

சோறு திங்கத் தெரியுதுல.. அப்போ இதையும் தெரிஞ்சிக்கோங்க    
ஆக்கம்: SanJai | August 17, 2008, 11:34 pm | தலைப்புப் பக்கம்

கடந்த பொங்கலுக்கு எங்க சித்தப்பா ஆதித்யனுக்கும் இனியாவுக்கும் ( வலது பக்க போட்டோல இருக்காங்க பாருங்க ) இது நெல்லு, இது கரும்பு, இது மஞ்சள்னு (இங்கிலிபீச்ல தான்) சொல்லிகிட்டு வந்தாரு. (அந்த குட்டிபசங்க பொறந்து வளர்ந்துட்டு இருக்கிறது சென்னைல தான். பண்டிகைகளுக்கு மட்டுமே எங்க வீட்டுக்கு வருவாங்க.).அப்போ எங்கப்பா சொன்னாரு " இவங்களுக்கு அதிர்ஷடம் இருக்குடா.. இத எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

Panning என்றால் என்ன??    
ஆக்கம்: CVR | August 17, 2008, 5:16 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்! எல்லோரும் எப்படி இருக்கீங்க?? முதல் கட்டப்போட்டியின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?? :-) சரி விஷயத்துக்க வரேன். சமீபத்தில் எனது ப்ளிக்கர் வலைத்தளத்தில் இரு படங்கள் போட்டிருந்தேன்.... இந்த இரண்டு படங்களையும் பாத்தீங்களா ?? படத்தில் கருப்பொருளின் மீது மட்டும் கவனம் செல்லும்படி போகஸ் கருப்பொருளின் மீது...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று வாலட்டுகள்    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | August 16, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

நமது வலைப்பதிவுக்கு அவ்வப்போது வருகை தரும் நண்பர் வடுவூர் குமார் பெரும்பாலான நமது பதிவுகளில் சும்மாவாச்சும் தனக்கு தோன்றுவதை இரு வரிகளில் பின்னூட்டமாக இட்டுச் செல்வார். அதில் அவருக்கு ஒரு திருப்தியோ என்னவோ? அப்படி இட்டு இட்டு இன்றைக்கு அவர் நமது வலைப்பதிவில் முதல்முறையாக சென்சுரி போட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள். நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் இருவேறு ஐடிகளில்...தொடர்ந்து படிக்கவும் »

நேனோ தொழில்நுட்பம் - (Nano Technology Overview)    
ஆக்கம்: S. Ramanathan | August 16, 2008, 8:09 am | தலைப்புப் பக்கம்

இப்போது எதற்கெடுத்தாலும் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். வாஷிங் மெஷின் வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி, ஏசி வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். நேனோ என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு? இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்களே, உண்மையிலேயே அதில் அவ்வளவு பயன் இருக்கிறதா? நேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல். எப்படி நாம் ஊருக்கு ஊர் இருக்கும் தொலைவை கிலோ...தொடர்ந்து படிக்கவும் »

மின் ஒலிப்புத்தகங்கள் - அவற்றின் நிகழ்காலம், எதிர்காலம் - கிழக்கிற்கு ...    
ஆக்கம்: selections | August 10, 2008, 7:52 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் பா.ராகவன் அவரது குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்களை சேமித்து பி.டி.எஃப். கோப்பாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களைப் பற்றிக் அங்கலாய்த்திருந்தார்! அத்துடன் அவர் குறிப்பிட்ட மற்றுமொரு செய்திதான் இதை எழுதத் தூண்டியது. கிழக்கே விரைவில்  மின் புத்தகம் கொண்டு வருவதைப் பற்றி கோடிட்டிருந்தார். ராகவன்! (இப்போதே கிழக்கு ஒலிப்புத்தகங்களை வெளியிடுகிறது.) இங்கதான்...தொடர்ந்து படிக்கவும் »

திறந்திடு சிசேம்!    
ஆக்கம்: யு.எஸ்.தமிழன் | August 7, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

சுமார் நான்கைந்தாண்டுகளுக்கு முன் திறவூற்று / பரி மென்பொருள் (Open source / free software) குறிந்த கீழ்கண்ட கட்டுரையை எழுதி மாலன் அவர்களின் திசைகள் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அடுத்த மாதமே அவருடைய மின்னிதழிலும் வெளியிட்டு சிறப்பித்தார். இதை மறுவாசிப்பு செய்தபோது பெரும்பான்னையான விடயங்கள் இன்றைய சூழலுக்கும் ஏற்றவாறே அமைந்திருப்பதாகப்பட்டது. எனது சேமிப்பிற்காகவும் உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

VOIP தந்திரம்    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | August 7, 2008, 12:07 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் இருமூலைகளில் இருக்கும் இருகணிணிகள் - அவை இணையத்தில் இணைக்கப் பட்டிருந்தால் நாம் குரல்வழி எளிதாக இலவசமாக பேசிக்கொள்ள முடியும். இது நாம் யாவரும் அறிந்த பழைய தொழில்நுட்பமே. அந்த மாதிரியான வாய்ஸ் சாட்டுக்கு MSN Messenger, Yahoo Messenger ,Google Talk, ICQ, Skype முதலான மென்பொருள்கள் உதவுகின்றன. அப்படியே அது வழியாய் நாம் சர்வதேச இலவச கால்களும் செய்யலாம். ஆனால் என்ன இரு முனைகளிலும் கணிணி...தொடர்ந்து படிக்கவும் »

டெய்லி பிட்ஸ் - 07/08/08    
ஆக்கம்: Vicky | August 6, 2008, 3:21 pm | தலைப்புப் பக்கம்

* உலகத்தையே அட போட வைத்த ஐ! போன் இந்தியாவுக்கு இந்த மாதத்தில் வரவிருக்கிறது. ஏற்கனவே யூ. எஸ் போன மாமாக்கள், மச்சான்கள், குருவிகள் மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான போன்கள் இந்தியாவுக்குள் உலவினாலும் இது official release.  இந்தியாவுக்கான ஐபோன் பிரத்யோக உரிமையை ஏர்டெல்லுக்கும் , வோடபோனுக்கும் ஆப்பிள் வழங்கியிருக்கிறது. ஏர்டெல் ஆகஸ்ட் 22ல் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறது. ...தொடர்ந்து படிக்கவும் »

PiT: இரண்டாவது மேகம்.    
ஆக்கம்: A n& | August 5, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்

பிற்சேர்க்கையில் மேகம் சேர்ப்பது எப்படி என்று ஏற்கனவே ஒருமுறை பார்த்து இருக்கிறோம். இந்த முறை அதை விட எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.வெளிறிப் போன வெள்ளை நிற வானத்துக்கு இந்த செய்முறை எளிதாக இருக்கும்.முதலில் படத்தை கிம்பில் திறந்துக் கொள்ளுங்கள்.ஒரு புதிய லேயரை உருவாக்குங்கள்அடுத்து உங்களுக்கு பிடித்த மேகப் படத்தை திறவுங்கள்.( ஒரு எளிய குறிப்பு. ...தொடர்ந்து படிக்கவும் »

ஐபோன் 3G சில நிறைகளும் குறைகளும்    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | July 30, 2008, 11:41 pm | தலைப்புப் பக்கம்

ஐபோன் கைக்கு வந்து இன்றைக்கு ஒரு வாரம் ஆகிவிட்டது. ரொம்ப விளையாடவில்லை. USB கேபிள் கொடுத்திருக்கின்றார்கள்.எனினும் இதுவரை அதை கணிணியோடு இணைக்க வில்லை.வைரஸ் ஏதாவது வந்துவிடப்போகின்றது என்றாள் நேகா. எங்கிருந்தாலும் மெய்மறந்து யூடியூப் பார்ப்பதிலேயே சமயம் போகின்றது.3G அலைவரிசை உள்ள இடங்களில் வசிப்போருக்கு கொண்டாட்டம்தான்.(USA-ல் 3G வசதி உள்ள இடங்கள் Map இதோ).அதாவது...தொடர்ந்து படிக்கவும் »

ஹாய்போன்    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | July 22, 2008, 10:18 pm | தலைப்புப் பக்கம்

ஐபோன் 3ஜி சந்தைக்கு வந்த வெள்ளி மறுநாளே நேகா ஒரு AT&T கடையைத் தேடிப்போய் தனக்கென ஒரு ஐபோனை முன்பதிவு செய்து வந்திருந்தாள். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அந்த AT&T ஸ்டோருக்கு அவள் ஐபோன் வந்து சேர அதிக பட்சமாக இரண்டு வாரங்கள் ஆகும் என சொல்லியிருந்தார்கள். அன்றையிலிருந்தே மிக ஆர்வமாக காத்திருந்தாள் நேகா. இன்றைக்கு காலையில் பெடக்ஸ்(Fedex) வண்டியில் டெலிவரிக்காக அவள் ஐபோன்...தொடர்ந்து படிக்கவும் »

உண்மை கண்டறியும் சோதனை பொய்யா?உண்மையா?    
ஆக்கம்: ஆதிரை | July 18, 2008, 9:37 am | தலைப்புப் பக்கம்

ரௌடிகள் என்கவுண்டருக்கு பயப்படுவதைப் போல குற்றவாளிகள் என சந்தேகப்படுவோர்.அஞ்சி நடுங்குவது உண்மை கண்டறியும் சோதனைக்கு.தமிழகத்தில் அதியாமான் கோட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன துப்பாக்கிகளுக்கு காரணமானவர்கள் என்று போலீஸ் கஸ்டடியில் சிக்கியிருக்கும் எட்டு காவலர்கள் உட்பட வட இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் ஆருஷி தல்வார் கொலை வரை இன்றைய ஹாட்...தொடர்ந்து படிக்கவும் »

3G    
ஆக்கம்: சத்யராஜ்குமார் | July 14, 2008, 7:42 am | தலைப்புப் பக்கம்

ரஜினி படத்துக்குப் பிறகு இப்போது iPhone 3g-க்காக மால் ஏசியின் கடுங்குளிரில் இரண்டரை மணி நேரம் நின்றிருந்தேன். முதல் தலைமுறை iPhone-ன் விலை பிடிக்கவில்லை. தமிழ்மணம் கட்டம் கட்டமாய் தெரிவது பிடிக்கவில்லை. T-Mobile ஒப்பந்தச் சிறைக்கு $200 கட்டி ஜாமீனில் வெளிவரும் அளவுக்கு Patio-ல் டாலர் செடிகள் பூக்கவில்லை. இந்த முறை ஒப்பந்தம் முடிந்து விட்டது. வைத்திருக்கும் iPAQ ஓடாய் உழைத்து விட்டது. ...தொடர்ந்து படிக்கவும் »

டிஜிட்டல் கேமரா அடிப்படை தத்துவம். (Basic of digital camera)    
ஆக்கம்: S. Ramanathan | July 1, 2008, 8:17 am | தலைப்புப் பக்கம்

டிஜிட்டல் காமரா என்பது இப்போது சர்வ சாதாரணமாக இருக்கிறது. முன் போல நிறைய செலவழித்து பிலிம் வாங்கி, அதில் போட்டோ எடுக்கும்பொழுது ”இது சரியா வரவேண்டுமே” என்று கவலைப்பட்டுக்கொண்டு இருப்பது போல இல்லை. போட்டோ எடுத்ததும் உடனடியாக LCD Screenஇல் சரிபார்த்து,தேவைப்பட்டால் மறுபடி போட்டோ எடுக்கிறோம். பெரும்பாலான செல்போன்களில் கூட இந்த கேமரா வந்துவிட்டது.இந்த டிஜிட்டல் கேமரா எந்த...தொடர்ந்து படிக்கவும் »

மைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம் பகுதி-3    
ஆக்கம்: S. Ramanathan | June 30, 2008, 11:22 am | தலைப்புப் பக்கம்

மைக்ரோ வேவில் உலோகங்களை வைத்தால் என்ன பிரச்சனை? உலோகங்களில் மைக்ரோ வேவ் ஊடுருவி செல்லாது. அதே சமயம், உலோகங்கள் மைக்ரோ வேவை ‘உறிஞ்சவும்' செய்யாது. மைக்ரோவேவ் பட்டவுடன் உலோகங்களின் வெளிப்புறத்தில் (இதை ஆங்கிலத்தில் இந்த துறையில் skin அதாவது தோல் என்று சொல்வார்கள்)உடனடியாக எலக்ட்ரான்கள் அதிக அளவில் கூடும். இதனால் மைக்ரோ வேவ், சுலபமாக எதிரொளிக்கப்படும் (reflection).உலோகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

மைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம். பகுதி 2    
ஆக்கம்: S. Ramanathan | June 25, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்

இதற்கு முந்திய பதிவில், மைக்ரோ வேவ் அடுப்பில் தண்ணீர் சூடாகும் என்றும், எண்ணெய் சூடாகாது என்றும் பார்த்தோம். அதன் காரணம் என்ன?திரவ நிலையில் இருக்கும் நீரில், H2O என்ற மூலக்கூறுகள் பலவும், ஓரளவு நெருக்கமாக இருக்கும். ஒவ்வொரு தண்ணீர் மூலக்கூறிலும், இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் இருக்கும். இவற்றின் இடையே, எலக்ட்ரான்கள் இருக்கும். இந்த வகை...தொடர்ந்து படிக்கவும் »

மைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம்    
ஆக்கம்: S. Ramanathan | June 25, 2008, 11:07 am | தலைப்புப் பக்கம்

மைக்ரோ வேவ் (Microwave) என்பது சமையல் அறையில் சில பொருள்களை சூடுபடுத்த பயன்படும் சாதனம் ஆகும். இதில் ஒரு விதமான் மின்காந்த அலைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை மைக்ரோ வேவ் (micro wave) என்று சொல்லப்பட்டாலும், இவற்றின் அலை நீளம் (Wave length) சில செ.மீ. அளவில் இருக்கும். இவை மைக்ரோ வேவ் என்று சொல்லப்படுவது வழக்கினால்தான். முதலில் ரேடியோ அலை (வேவ்) பற்றி ஆராய்ச்சி செய்தார்கள். ரேடியோ அலைகள்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் + செல்பேசிகள் + சிம்பயான் + நோக்கியா    
ஆக்கம்: Badri | June 25, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

இன்று உலகில் அதிகமாக விற்பனையாகும் செல்பேசிகள் பலவற்றுள்ளும் இருப்பது சிம்பயான் என்ற இயக்குதளம்.இந்த நிறுவனத்தை பல செல்பேசி தயாரிப்பாளர்கள் சேர்ந்து உருவாக்கியிருந்தனர். நோக்கியா (47.9%), சோனி எரிக்சன் (13.1%), எரிக்சன் (15.6%), பானாசானிக் (10.5%), சீமென்ஸ் (8.4%), சாம்சுங் (4.5%) ஆகியோர் இதன் உரிமையாளர்கள். நோக்கியா இப்போது, பிறரது பங்குகளை வாங்கி, இந்த நிறுவனத்தை முழுமையாகக் தனது கைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »

மொபைல் போன்கள்: சந்தோஷமா? சங்கடமா?    
ஆக்கம்: (author unknown) | May 25, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

இன்று மொபைல் போன்கள் மனிதனின் மூன்றாவது கை என்றாகி விட்டது. கையில் மொபைல் இல்லை என்றால் ஏதோ தொலைந்து விட்டது போன்ற உணர்வு. சிக்னல் கிடைக்காத இடத்திற்கு சென்று விட்டால் நாம் உலகில் இருந்து அன்னியமான உணர்வு. எப்போது சொந்த ஊர் போய் சேருவோம் என்ற மனநிலை போல எந்த ஊரை அடையும் போது சிக்னல் கிடைக்கும் என்ற பரிதவிப்பு... இப்படி மனித வாழ்வை அடியோடு புரட்டி விட்டது இந்த...தொடர்ந்து படிக்கவும் »

தமிழிலும் வந்துவிட்டது GPS    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 23, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நாம் அசட்டையாய் சொல்லிக் கொண்டிருக்க எங்கோ யாரோ உழைத்து இது மாதிரி அற்புதங்களையெல்லாம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆமாம் நம் தாய்மொழியாம் தமிழில் கூட இப்போது ஜிபிஎஸ் வந்துவிட்டதாம். இடது புறம் திரும்பு மக்கா , வலது புறம் திரும்பு மக்காவென தமிழில் அந்த GPS அம்மணி நமக்கு வழிகாட்ட நாம் தேசியநெடுஞ்சாலையில் வாகனம்...தொடர்ந்து படிக்கவும் »

சிகரட் பிடிப்பதை தடுக்க புதிய முறை    
ஆக்கம்: பாரிஸ் திவா | May 20, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

  ஜப்பானில் பள்ளி மாணவ மாணவியர்கள் சிகரெட் பிடிப்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஜப்பானிய அரசு பல நடவடிக்கைகள் எடுத்தும் பயனளிக்காத நிலையில் தற்போது புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி சிகரெட் விற்பனைக்கு கமெரா பொருத்தப்பட்ட தானியங்கி மெசின்கள் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவை “பேஷியல் ரெகக்னேஷன்’  முறையில் 20 வயதிற்கு குறைவானவர்களை கண்டு...தொடர்ந்து படிக்கவும் »

சிரிப்பை அறிந்து கொள்ளும் சோனியின் டிஜிட்டல் கேமராக்கள்    
ஆக்கம்: பிரேம்ஜி | May 3, 2008, 11:38 pm | தலைப்புப் பக்கம்

புதிதாக சந்தையில் வந்துள்ள சோனியின்(Sony) T-200, T-300 வகை கேமராக்கள் Face Detection என்னும் படம் எடுக்கப்படுபவர்களின் முகத்தை மட்டும் அறிந்து கொள்வதோடு இல்லாமல் அவர்களின் சிரிப்பையும் உணர்ந்து கொண்டு (Smile Detection)படம் பிடிக்கின்றன.சிரிப்பை உணர்ந்து கொள்ளும் பிரத்தியேக mode இல் வைத்து கிளிக்கினால் படம் எடுக்கப்படுபவர்கள் சிரிக்கும் போதெல்லாம் படம் பிடித்து விடும் திறன் கொண்டவை.பத்து...தொடர்ந்து படிக்கவும் »

காவிரி கரை மீது (3)    
ஆக்கம்: வடுவூர் குமார் | May 3, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்

ஆமாம் இந்த பீம் எல்லாம் மேலே வைத்து கான்கிரீட் போடுகிறார்களா? இல்லை என்றால் அதை எப்படி மேலே கொண்டு வருகிறார்கள்?பார்ப்போமா?இந்த பால வேலை - Design இடத்துக்கு தகுந்த மாதிரியா அல்லது இந்த டிசைன் தான் வேறு இடத்தில் கடைபிடிக்கப்பட்டு ஒன்றும் பிரச்சனையில்லாத்தால் இங்கும் கடைபிடிக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை.இன்றைய நிலமையை பார்க்கும் போது கட்டுமான வேலைகள் ஆரம்பித்து 1...தொடர்ந்து படிக்கவும் »

சபாஷ் ISRO    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | May 1, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஏப்ரல் 28ம் தேதி பத்து சாட்டிலைட்டுகளை ஒரே வாகனத்தில் விண்ணில் செலுத்தியுள்ளதுCARTOSAT-2A என்ற ரிமோட் சென்சிங் சாடிலைட், IMS-1 என்ற மினி சாட்டிலைட், 8 பிற தேச நானோ சாட்டிலைட்கள் என்ற 820 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு PSLV-C9 என்ற வாகனம் ஜிவ் என்று வானத்தில் எவ்விக் கிளம்பியது. அந்த குழு விஞ்ஞானிகள் இன்ஜினியர்கள் எல்லாம் கழுத்தைப் பின்னுக்கு வளைத்து...தொடர்ந்து படிக்கவும் »

காவிரி நதி மீது (2)    
ஆக்கம்: வடுவூர் குமார் | April 30, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்

இது பால பீம்களை தாங்கும் சப்போர்ட்கள்இது கான்கிரீட் போட்டுள்ள சப்போர்ட்கள்.மேலே உள்ள படத்தில் பல பாதுக்காப்புக்குறைகள் உள்ளன.மேலே வேலை செய்யும் தொழிலாளர்கள் வெளியே தவறி விழ பல வாய்ப்புகள் உள்ளது.அதே போல் த்ரையில் இருந்து மேலே வர அவ்வளவு நீளமான ஏணி கூட சரியான அனுகுமுறை அல்ல.கீழே உள்ள படத்தில் உள்ளது,பீமும் அதன் சப்போர்ட்டும் நெருக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

தொழில் நுட்பம்    
ஆக்கம்: Keerthi | April 30, 2008, 6:18 am | தலைப்புப் பக்கம்

நுட்பம் - தொழில்நுட்பம்என்ன வித்தியாசம் ? தமிழறிஞர்கள் விளக்குக.1994ல் என் மாமா அமெரிக்காவிலிருந்து வந்தபோது, அவரிடமிருந்த ஒரு பொருளை லவட்டிக்கொண்டு பள்ளியில் ஸீன் காமித்தது இன்று நினைத்தாலும் காமெடியாக இருக்கிறது. அது என்ன பொருள் தெரியுமா ? சி.டி.பள்ளியில் மற்ற நண்பர்களிடம் காண்பித்து, "இதுக்குள்ள ஆயிரம் பேஜுக்கு லெட்டர் அடிக்கலாம்.. தெரியுமா ?".. என்பேன். ஆயிரம் காலி...தொடர்ந்து படிக்கவும் »

காவிரி நதி மீது (1)    
ஆக்கம்: வடுவூர் குமார் | April 28, 2008, 10:28 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற போது பேருந்தில் பாலத்தை கடக்கும் போது இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேம்பால பணி கண்ணில்பட்டது,அது உங்கள் பார்வைக்கு....இப்போது இருக்கும் பாலத்தின் மீது நின்றுகொண்டு காவிரி அழகை காணலாம் என்று நின்றால் ,அங்கு போய் கொண்டு இருக்கும் வண்டிகள் மூலம் பால அதிர்வு இருப்பதை நன்கு உணர முடியும்.1979 களில் முதன்முறையாக இங்கு சென்ற...தொடர்ந்து படிக்கவும் »

பரிமளா போன பாதை    
ஆக்கம்: PKP | April 22, 2008, 10:42 pm | தலைப்புப் பக்கம்

வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென...தொடர்ந்து படிக்கவும் »

போகுமிடம் வெகுதூரமில்லை நீ போவாய்    
ஆக்கம்: நானானி | April 22, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

நாவிகேட்டர் எனப்படும் சாலை வழிகாட்டி. யூஎஸ்ஸில் எல்லாம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப்போக, போகும் போது ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டே போகலாம் என்றெல்லாம் போக முடியாது. சாட்டலைட் மூலம் நம் வீட்டிலிருந்து ஓர் இடத்துக்குப் போகவேண்டுமென்றால் முதலில் போகுமிடம், சேருமிடம் இரண்டையும் கம்ப்யூட்டரில் அந்த சைட்டுக்குப்போய் கொடுத்து ஒரு பிரிண்ட் அவுட்...தொடர்ந்து படிக்கவும் »

தொப்பிமூலம் செல்போன் சார்ஜ்!    
ஆக்கம்: barthee | April 19, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

சென்னையைச் சேர்ந்த ஜெ. ராமச்சந்திரன். அண்ணாசாலை பங்காரு நாயக்கன் தெருவில் வசிக்கும் இவர், அடிப்படையில் ஒரு வக்கீல். ஆனால் அறிவியல் மீது கொண்ட காதலால், ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார