மாற்று! » பகுப்புகள்

விளையாட்டு 

அனில் கும்ப்ளே    
ஆக்கம்: Badri | November 2, 2008, 7:27 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் கிரிக்கெட் கேப்டன் அனில் கும்ப்ளே, இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அனில் கும்ப்ளே &copy AFP via Cricinfo.comஇப்போதிருக்கும் வீரர்களில் டெண்டுல்கருக்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட் விளையாட வந்தவர் இவர். அணியின் மூத்தவர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆகஸ்ட் 1990-ல் ஆடத் தொடங்கினார். அதற்கு சில மாதங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

சதுரங்க உலக சாம்பியன்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | October 31, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை...தொடர்ந்து படிக்கவும் »

குறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2008    
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | October 15, 2008, 10:47 pm | தலைப்புப் பக்கம்

எதையும் தொடர்ந்து செய்வதில்லை என்ற பழி என் மேல் விழுவது பழக்கமான ஒன்றுதான். ஆனால் குறுக்கெழுத்து புதிர் மட்டும் ரெண்டு போட்டு விட்டு நிறுத்திவிட்டாயே என்று மட்டும் கேட்க முடியாது. ஏனென்றால் இதோ மூன்றாவது! :)இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே...தொடர்ந்து படிக்கவும் »

Just one last thing lads… கங்குலி, ICL சில குறிப்புகள்    
ஆக்கம்: நந்தா | October 9, 2008, 11:52 pm | தலைப்புப் பக்கம்

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது சுத்தமாய் பிடிக்காமல் போய் இருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஆட்டக்காரர் மற்றும் கேப்டன்களில் கங்குலியை புறந்தள்ளி விட்டு எவரும் பேசிவிட முடியாது. கடந்த சில மாதங்களாகவே எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டதுதான் என்றாலும் அறிவிப்பை வெளியிட்ட போது ஒரு கணம்...தொடர்ந்து படிக்கவும் »

கிரிக்கெட்டும் காளைச்சாணமும்    
ஆக்கம்: ஜெகத் | September 2, 2008, 11:17 pm | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூரின் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பரிதாப நிலையின் பின்னுள்ள காரணங்களை ஆராயும் நோக்கில் "1.1 billion people, only 1 gold" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு இந்தியரால் எழுதப்பட்ட அக்கட்டுரையில் பேட்டிக் காணப்பட்ட மற்றொரு இந்தியரின் வக்காலத்து இப்படி போகிறது:"Unlike in the West, we Indians do not worship the human body...We see it as a mere temporary vehicle for the soul's journey towards salvation. And so we neglect it. We do not...தொடர்ந்து படிக்கவும் »

பிராட்மேன் நூற்றாண்டு விழா    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | September 2, 2008, 6:13 am | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரரான டொனால்ட் பிராட்மேன் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை...தொடர்ந்து படிக்கவும் »

பீஜிங் ஒலிம்பிக்கில் சில தவறுகள்!    
ஆக்கம்: கோட்புலி | August 31, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

பீஜிங் ஒலிம்பிக்கில் பல சிறப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில தவறுகள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.உலகமே மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில், சிறுமி லின் மியாகே சிறப்பாக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த சில நாளில் உண்மை வெளியானது. துவக்க நிகழ்ச்சியில் சிறுமி உதடுகளை மட்டுமே அசைத்தார்; பாடலைப் பாடியவர்...தொடர்ந்து படிக்கவும் »

2008 ஒலிம்பிக்கின் கதாநாயகர் (ஃபெல்ப்ஸ்/போல்ட் அல்ல)    
ஆக்கம்: ஜேகே - JK | August 26, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் வழக்கமான ஒலிம்பிக் புலம்பல்களுக்கும் அப்பால் 3 பதக்கங்களுடன் இந்த முறை நாமெல்லாம் திருப்தியடைந்திருக்கிறோம். அபினவும், சுஷீலும், விஜேந்தரும் பதக்கங்கள் வென்ற போது தேசமே சந்தோசம் அடைந்தது என்பது மிகையாக இருக்காது. அந்த சூழலைத்தான் அப்கானிஸ்தான் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற தருணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி; இளமையை பாதுகாக்கும்- ஆய்வில் தகவல்!    
ஆக்கம்: கோட்புலி | August 25, 2008, 6:25 pm | தலைப்புப் பக்கம்

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இளமை பாதுகாக்கப்டுவதாகவும், மூப்பின் செயல்பாடுகள் மெதுவாக இருக்குமென்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவின் செய்தியில் கூறியிருப்பது:20 ஆண்டுகளாக நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் (தற்போது 70 வயதாகும்)...தொடர்ந்து படிக்கவும் »

Phelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்    
ஆக்கம்: SurveySan | August 17, 2008, 8:15 pm | தலைப்புப் பக்கம்

Michael Phelps (aka பறக்கும் மீன்) யாருன்னு இந்நேரத்துக்கு பட்டி தொட்டியெல்லாம் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இங்க சொடுக்கி தெரிஞ்சுக்கங்க.சுருக்கமா சொல்லணும்னா,2008 பீஜிங் ஒலிம்ப்பிக்ஸில், 8 தங்கம் வென்றவர்;7 உலகச் சாதனைக்குச் சொந்தக்காரர்;16 ஒலிம்ப்பிக் பதக்கங்கள் வென்றவர்;இப்படி அடுக்கிக்கிட்டே போலாம்.குறிப்பா, பீஜிங்க் ஒலிம்ப்பிக்கில் இவர் காட்டிய அசாத்திய திறமை அபாரம். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள்    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | August 14, 2008, 7:58 am | தலைப்புப் பக்கம்

பெய்ஜிங் 2008 நடத்திக்கொண்டிருக்கும் சீனா மற்றும் உண்மையான சீனா. நிறைய வித்தியாசம் இருக்குங்க.இந்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணியாக போறீங்களா? ஊரை பார்த்து இதுதான் சீனா என்று தப்பாக எடை போடாதீர்கள்! In China, Things are not always as they seem.எல்லா ஒலிம்பிக் நகரங்களை போல சீனாவும் தனக்கு புது/ சூப்பரான இமேஜ் உருவாக்கிக்கொள்ள முயற்சி பண்ணியிருக்கின்றது. பிச்சைக்காரர்கள் வேறு மாநிலத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஒலிம்பிக்ஸ் - பிம்பங்களும் சிதைவும்    
ஆக்கம்: admin | August 13, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

ஒலிம்பிஸ் துவக்க விழாவின் உலகெங்கும் ஒளிபரப்பட்ட அற்புதமான வாணவேடிக்கைக்காட்சிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் நுட்பத்துடன் உன்னதமாக்கப்பட்டவை என்று தெரியவந்திருக்கிறது.  இப்பொழுது எல்லாவற்றையும்விட எரிச்சலூட்டும் இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. துவக்கவிழாவில் குட்டி தேவதையைப் போன்ற தோற்றத்துடன் நளினமான அசைவுகளுடன் பாடிய பெண் உண்மையிலேயே...தொடர்ந்து படிக்கவும் »

ஓடி விளையாடி ஒலிம்பிக் பார் பாப்பா!    
ஆக்கம்: நா.கண்ணன் | August 12, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா கொஞ்சம் மண்டை காய்ந்த நாடு. எதற்கெடுத்தாலும் குற்றம் பார்த்து, கொணஷ்டை சொல்லும் நாடு. மூளையை அது வீணாக செலவழிக்கிறது! தத்துவம் தத்துவமென்று மண்டை காய்ந்து போனதால்தான் "பக்தி" இயக்கமே அங்கு தோன்றியிருக்குமோ? என்று யோசிக்க வைக்கிறது! இதனால்தான் ஆன்மீக உலகில் புரட்சி வீரராக வந்த சுவாமி விவேகாநந்தர் ஒவ்வொரு இந்தியனும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றார்....தொடர்ந்து படிக்கவும் »

கனவு பலிக்குமா?    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 12, 2008, 8:01 am | தலைப்புப் பக்கம்

இந்தியா மற்றும் இலங்கையின் ஒலிம்பிக் வெற்றிக் கனவுகள் மெய்ப்படுவது சாத்தியமா என்பது குறித்த...தொடர்ந்து படிக்கவும் »

குசேலனான மும்மூர்த்திகள்    
ஆக்கம்: வந்தியத்தேவன் | August 11, 2008, 8:35 pm | தலைப்புப் பக்கம்

நடந்துமுடிந்த இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட்போட்டிகளில் இலங்கை அணி இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் மும்மூர்த்திகளான சச்சின் டெண்டுல்கர், ராகுல் ராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறிவிட்டார்கள். சச்சின் டெண்டுல்கருக்கு மேற்கிந்திய அணியின் நட்சத்திர பிரைன்...தொடர்ந்து படிக்கவும் »

ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?    
ஆக்கம்: Thekkikattan|தெகா | August 11, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தேற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக்...தொடர்ந்து படிக்கவும் »

காணக் கண் கோடி வேண்டும்    
ஆக்கம்: Keerthi | August 9, 2008, 8:53 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் சீனாவில் நடந்த ஒலிம்பிக் ஓப்பனிங் செரிமொனியை டி.வியிலோ நேரிலேயோ பார்க்கவில்லையா ? கடவுள் உங்களுக்கு எதிராக சதி செய்கிறார் என்று அர்த்தம். உடனே ஏதாவது தீர்த்தயாத்திரை சென்று, கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள்.யதேச்சையாக ஆபிஸிலிருந்து நல்ல சீக்கிரமாகக் கிளம்பி வீடு வந்தடைந்தால், தூர்தர்ஷன் ஓடிக்கொண்டிருந்தது.. என்னடா என்று பார்த்தால் ஒலிம்பிக் ஆரம்பம்....தொடர்ந்து படிக்கவும் »

பெய்ஜிங் ஒலிம்பிக் ஆரம்பம்    
ஆக்கம்: நா.கண்ணன் | August 9, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்

பெய்ஜிங் ஒலிம்பிக் அதிசயம் ஆரம்பித்துவிட்டது. இதன் ஆரம்பவிழாவைக் கண்டவர்கள் பிரம்மித்துப் போகாமல் இருந்தால் பிரம்மஹத்தி தோஷம் என்று பொருள்!அடேங்கப்பா! சீனாவின் எத்தனை நாள் கனவு இது. நவீன உலகம் விழித்துக் கொண்டு மேற்குலகம் ஆளத்தொடங்கிய காலத்திற்கு முன்வரை உலகப் பண்டாட்டை சீனம் வளர்த்திருக்கிறது. சீனப்பண்டாட்டின் எச்சமில்லாத கலாச்சாரம் இல்லையென்றே...தொடர்ந்து படிக்கவும் »

ஒலிம்பிக் போட்டி: ஓர் உலகம், ஒரு கனவோடு    
ஆக்கம்: VIKNESHWARAN | August 8, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்

1896-ஆம் ஆண்டு கிரேக்க தலைநகர் எத்தென்சில் முதல் முறையாக தொடங்கப்பட்டது தான் உலக நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்று தங்களின் திறனை வெளிபடுத்தி பதக்கங்களை குவிக்கும் ஒலிம்பிக் போட்டி. இன்று 08.08.08 தேதி இரவு 08.08 மணிக்கு உலகமே அதிர்ந்து கவரும் வண்ணம் தொடங்க உள்ளது 29-ஆவது ஒலிம்பிக் போட்டி. ஓர் உலகம், ஓர் கனவு எனும் சுலோகத்துடன் இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. உலக...தொடர்ந்து படிக்கவும் »

ஒலிம்பிக் போட்டிக்காக வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட மக்கள்    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | August 7, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்

பீஜிங் ஒலிம்பிக் போட்டி இது வரை ஒலிம்பிக் வரலாற்றில் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக நாளை துவங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 40பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை சீனா செலவழித்திருக்கிறது. சிட்னி ஒலிம்பிக் போட்டிக்கு செலவழிக்கப்பட்ட தொகை 5 பில்லியன், ஏதன்ஸ் - 8.5 பில்லியன் மட்டுமே. கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட பல மடங்கு அதிகமாக சீனா...தொடர்ந்து படிக்கவும் »

டெய்லி பிட்ஸ் - 08/08/08    
ஆக்கம்: Vicky | August 7, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

* இன்றைக்கு ஒலிம்பிக்ஸ். ஒலிம்பிக்ஸில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று ஒலிம்பிக் சங்கத்தலைவரே சொல்லிவிட்டதால் நமக்கும் பெரிய்ய எதிர்ப்பில்லை. போன தடவை கூட பயஸும், பூபதியும் கொஞ்சம் ஆசையை காட்டினார்கள். இந்த முறை போட்டி தொடங்கும் வரை இருவரில் ஒருவர் இந்தியாவுக்கு ப்ளைட் பிடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம். பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் சுவாரசியமான விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »

ட்டுவண்டி 20: ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 10:42 am | தலைப்புப் பக்கம்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில் Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப் பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில...தொடர்ந்து படிக்கவும் »

நாலு ரன், ரெண்டு விக்கெட்    
ஆக்கம்: para | July 26, 2008, 8:20 pm | தலைப்புப் பக்கம்

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு நேற்று மாலை மெரினா கடற்கரையில் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பம். இடது முழங்கை - வலது கால் முட்டியில் சிராய்ப்பு, இடது கணுக்கால் - வலது கால் முட்டிக்கு ஒன்றரை இஞ்ச்சுக்குக் கீழே சுளுக்கு என்று விழுப்புண்களுடனும், நான்கு ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பினேன். அலுப்பில் அப்போது...தொடர்ந்து படிக்கவும் »

கிரிக்கெட்: பேச்சிலும் beach-இலும்!    
ஆக்கம்: Badri | July 21, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வெள்ளியன்று மெட்ராஸ் புக் கிளப் ஆதரவில் “IPL and its impact on the future of cricket in India” என்ற தலைப்பில், தாஜ் கன்னிமரா ஹோட்டலில் பேசினேன்.நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக கூட்டம் வந்திருந்தது. மெட்ராஸ் புக் கிளப் உறுப்பினர்கள்தான். சுமார் 40-50 பேர் இருந்திருப்பார்கள். பெரும்பாலும் வயதானவர்கள். சில நடுத்தர வயதினர். 35-க்குக்கீழ் இரண்டு பேர்தான் கண்ணில் பட்டனர்.சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்...தொடர்ந்து படிக்கவும் »

பொருதும், கும்மாளமும் விளையாட்டும்    
ஆக்கம்: இராம.கி | June 28, 2008, 12:29 am | தலைப்புப் பக்கம்

"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது?" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். "என்ன பாலா கலாய்க்கிறீர்களா?ஸ்போர்ட்ஸ் = விளையாட்டுகேம்ஸ் = ஆட்டம்இதிலென்ன சந்தேகம்?"ஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »

259. துருக்கியின் voodoo மந்திரம்    
ஆக்கம்: தருமி | June 23, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

EURO CUP 2008ஐரோப்பிய கால்பந்து கோப்பை ஆட்டங்களை இதுவரை முனைந்து உட்கார்ந்து பார்த்ததில்லைதான். போகிற போக்கில் பார்த்துட்டு போறதுதான் பழக்கம். உலகக் கோப்பை மாதிரி விழுந்து விழுந்து பார்க்கிறதெல்லாமில்லை. ஆனாலும் இந்த முறை அப்பப்போ பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த துருக்கி அணி என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை .. துருக்கி ஆளை ரொம்பவே இறுக்கிப் பிடித்துப் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

மாற்றி அடி - Reverse Sweep - கெவின் பீட்டர்சன்    
ஆக்கம்: வினையூக்கி | June 18, 2008, 8:05 am | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரிடம் ரிவர்ஸ் ஸ்வீப் என்ற பதத்தை சிலகாலம் முன்பு வரை உபயோகித்தால், அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது நினைவுக்கு வந்து தொலையும். அந்தக் காலத்தில் சற்றுக் கடினமான வெற்றி இலக்கான 254 எடுத்தால் வெற்றி என்று ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்து, இங்கிலாந்து துடிப்பாக இலக்கைத் துரத்திக்...தொடர்ந்து படிக்கவும் »

20-20 நினைப்பில் பாக்கை பொளந்து கட்டிய இந்தியா :-)    
ஆக்கம்: கிரி | June 10, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு என்னவோ இந்த 20-20 கிரிக்கெட் அவ்வளவா விரும்பி பார்க்க தோணல (IPL போட்டிகள்) ஊருக்கு சென்று இருந்த போது எல்லோரும் உலக கோப்பை ரேஞ்சுக்கு விரும்பி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நான் கடைசி போட்டி மட்டுமே பார்த்தேன் அதுவும் ஒரு பகுதி தான். அது நம்மவர்கள் நம்மவர்களேயே எதிர்த்து ஆடியது தான். ஆனால் எனக்கு 20-20 போட்டிகள் மற்ற நாடுகளுடன் விளையாடும் போது விரும்பி பார்ப்பேன்....தொடர்ந்து படிக்கவும் »

ஏலமும் எதிர்பார்ப்பும்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | June 8, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்

ஏப்ரல் 18ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியுள்ள இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.பி.எல்.: எதிர்பார்ப்பும் யதார்த்தமும்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | June 8, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் எதிர்ப்பார்ப்பும் யதார்த்தமும் குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கிய...தொடர்ந்து படிக்கவும் »


மனோஜ் பிரபாகர்    
ஆக்கம்: வினையூக்கி | May 31, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்

ஐபிஎல் ஆட்டங்களில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்வப்னில் அஸ்னோத்கரின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது 1996ல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்று இருந்த கலுவித்தரனாவும் , இன்று வரை அதிரடியில் கலக்கும் ஜெயசூர்யாவும் அதன் நீட்சியாக ,அவர்கள் முடித்து வைத்த மனோஜ்பிரபாகரின் கிரிக்கெட் வாழ்வும் நினைவுக்கு வந்தது.கதாநாயகனைப்போலத்...தொடர்ந்து படிக்கவும் »


கிரிக்கெட் - IPL - T20    
ஆக்கம்: கப்பி பய | May 27, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்

ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதியை எட்டிவிட்ட நிலையில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்து சில எண்ணங்கள்:* ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் 20-20 போட்டிகளை, டெஸ்ட் மேட்ச் ஒரு நாள் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வத்துடன் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பார்த்து வருகிறேன். நம்ம ஊர் அணி என்று சென்னை கிங்க்ஸ் போட்டிகளைத் விடாமல் பார்த்துவருகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை சூப்பர் கிங்ஸ்டன் ஒரு சனிக்கிழமை.    
ஆக்கம்: சேவியர் | May 26, 2008, 7:14 am | தலைப்புப் பக்கம்

கடந்த சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரா.ரா அணிக்குமிடையே நடந்த போட்டியை சென்னையில் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்நாளிலேயே மைதானத்துக்குச் சென்று இதுவரை ஒரு விளையாட்டையும் பார்த்ததில்லை என்பது ஒரு காரணம் என்றால், சுமார் அறுபது நண்பர்கள் ஒன்றாகச் சென்றது தான் சுவாரஸ்யமாய் செல்ல வைத்த முதன்மைக் காரணம். கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத வெறி...தொடர்ந்து படிக்கவும் »

சபாஷ் இந்தியா    
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 17, 2008, 4:43 pm | தலைப்புப் பக்கம்

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. மலேசியாவிற்கு எதிராக  நடைபெற்ற போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் 6 போட்டிகளில் 4-ல் வென்று 12 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்தைப் பிடித்ததால் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. 14 புள்ளிகளுடன் ஏற்கனவெ முதலிடம் பிடித்துள்ள அர்ஜெண்டீனா...தொடர்ந்து படிக்கவும் »

கிரிக்கெட் சூதாட்டம் - ஒரு பார்வை    
ஆக்கம்: மஞ்சூர் ராசா | May 15, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

//கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால்ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிரவைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. விளையாட்டை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறதுசூதாட்டம் ஊடகங்களின் துணையுடன். நேற்றைய போட்டியின் நடுவே எதேச்சையாகஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.பி.எல். கிரிக்கெட்டும், ஹலோ பண்பலையும்...    
ஆக்கம்: சகாராதென்றல் | May 15, 2008, 3:01 am | தலைப்புப் பக்கம்

கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிர வைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. விளையாட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது சூதாட்டம் ஊடகங்களின் துணையுடன். நேற்றைய போட்டியின் நடுவே எதேச்சையாக ஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.பி.எல். அணிகள் - ஒரு பார்வை.    
ஆக்கம்: நிலாரசிகன் | May 14, 2008, 2:26 am | தலைப்புப் பக்கம்

இரவு எட்டுமணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்துவிடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.சாலையில் போக்குவரத்துகூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.எட்டு மணிக்கு "கனாக்காணும் காலங்கள்" பார்த்த காலமெல்லாம் பறந்தோடிவிட்டது.காரணம் - ஐ.பி.எல்!! (Indian Premier League)தினம் தினம் திருவிழா போல் நடந்துகொண்டிருக்கும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள்கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக...தொடர்ந்து படிக்கவும் »

விளையாட்டும் தேசப்பற்றும்    
ஆக்கம்: உறையூர்காரன் | May 14, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்

இன்று நம் நாட்டில் அரசியலை விட அதிகமாக அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு விஷயம் உண்டென்றால் அது கிரிக்கெட் என்கிற விளையாட்டுதான். நேற்று ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைக் காட்டிலும் Kolkatta Knight Riders அணிக்கும் Delhi Dare Devils அணிக்கும் இடையில் நடந்த IPL கிரிக்கெட் போட்டிக்கு மக்களிடையே அதிக முக்கியவத்துவம் தரப்படுகிறது.எனக்கு சிறுவயதில் கிரிக்கெட்டில் அதீத ஆர்வம்...தொடர்ந்து படிக்கவும் »

இந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.    
ஆக்கம்: பகீ | May 12, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 222 ஓட்டங்கள் குவிக்க, தொடர்ந்து வந்த பெரிதும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கொக்குவில் இந்து 209 ஓட்டங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் அழுகை    
ஆக்கம்: கடுகு.காம் | May 12, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்

சில நாட்கள் முன்பு ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத ஸ்ரீசாந்த் மீண்டும் அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று போட்டி துவங்கும் முன் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு சக வீரர் ஸ்ரீசாந்தின் தட்டில் இருந்த வடையை நைசாக திருடி விட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டதில் ஸ்ரீசாந்துக்கு இடதுபுறம்...தொடர்ந்து படிக்கவும் »

அதிரடியாக தன்னை நிரூபித்த "பாலாஜி"    
ஆக்கம்: கிரி | May 11, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து கலக்கி உள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி. பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் தொடரில், விக்கெட்டை குவித்து அனைவரின் கவனத்தையும் திருப்பி புகழின் உச்சிக்கு சென்ற இவர், தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க முடியாததால், அடுத்து வரும் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் இவர் கதை முடிந்தது என்றே பலரும்...தொடர்ந்து படிக்கவும் »

பலே பாலாஜி    
ஆக்கம்: KVR | May 10, 2008, 1:12 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு வருட வலி மிகுந்த காத்திருப்பு. நிஜமாக முதுகு வலியுடன் காத்திருந்தார் பாலாஜி. பாகிஸ்தானில் ஆடிய போது பல ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட பாலாஜிக்கு பலமான எதிர்காலம் இருக்கிறது என எல்லோரும் ஆருடம் சொல்ல, அவருக்கு கிடைத்ததோ அடி மேல் அடி. ஆனாலும் விடா முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20/20 அணியில் இடம் பிடித்தார். இடம் பிடித்தாலும் ஆடும் 11 பேரில் ஒருவராக வருவதற்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...    
ஆக்கம்: நித்யகுமாரன் | May 7, 2008, 1:26 am | தலைப்புப் பக்கம்

இனிய நண்பர்களுக்கு...அன்பான வணக்கங்கள். சமீபகாலமாக ஏதும் எழுத தலைப்படாமல் இருந்து விட்டேன். ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லாததுதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை. இப்போதுகூட காரணமேதுமில்லாமல்தான் எழுத எத்தனித்திருக்கிறேன்.உங்களுடன் பகிர நினைத்த நிகழ்வுகளை புள்ளிகளாகத் தருகிறேன். வாசிக்க எளிமையாக இருக்கும்.* நண்பர் தனசேகர்...தொடர்ந்து படிக்கவும் »

நமீதாவால் கோட்டை விட்ட டோனி, சுனாமியாய் சுழன்ற கில்லி!!    
ஆக்கம்: PYRAMID SAIMIRA | May 7, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

ஐ.பி.எல். 20-20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் தினங்களில் தலைநகர் சென்னை ஈயடிக்கிறது. வெயிலுக்காக பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு மாலை வேளைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் போட்டி நடைபெறும் தினங்களில் மொத்தக்கூட்டமும் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்து விடுகிறது. திரையரங்குகளில்...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.பி.எல். டுவென்டி டுவென்்டி    
ஆக்கம்: senthilkumaran | May 3, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் சென்னைக்கும் பெங்களூருக்கும் நடந்த ஐ.பி.எல். டுவென்்டி டுவென்டி கிரிக்கெட் மேட்ச்சுக்கு சென்றிருந்தேன். விளையாட்டு ஒரு பக்கம் இருக்க ஆட்டம் பாட்டம் என மற்றொரு பக்கம் அனல் பறந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்னையின் ஆதரவாளர்களாக அமர்ந்து இருந்தோம். பெங்களுருக்கு தான் ஆதரவு அதிகம் என்றாலும், தமிழன் இல்லாத இடம் உண்டா ? சிறிது நேரத்தில், சென்னையின்...தொடர்ந்து படிக்கவும் »

❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | May 3, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

நமது மலரும் நினைவுகளாக சிறுவயது விளையாட்டுகள் பல நினைவுக்கு வருவதுண்டு. அவற்றில் உடல்சார்ந்த விளையாட்டுகள் தவிர ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் விளையாட்டுகள் பலவும் உண்டு. தாயம், பாம்பு ஏணி, பல்லாங்குழி போன்றவை பெண்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுகள். கிராமப்புறத்தில் ஆண்களும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம். இது சற்று அறிவு சார் விளையாட்டும்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை சூப்பர் கிங்ஸ் தூதராக ஸ்ரேயா முயற்சி    
ஆக்கம்: (author unknown) | April 30, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

ஐபில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விளம்பரத் தூதராகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு...தொடர்ந்து படிக்கவும் »

கிரிக்கெட் Commentary!    
ஆக்கம்: Vivek | April 29, 2008, 10:47 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களின் பேராதரவுடன், ரசிக பெருமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க,  வயிறு குலுங்க சிரிக்க வைத்த நமது காமெடி வெடிகள் இந்த வாரமும் வானவேடிக்கை காட்டப்போகிறது. என்னடா ஓவரா கமெண்டரி குடுக்குறானேனு பாக்குறிங்களா?  இந்த வாரம் நம்ம டயலாக் எல்லாமே நான் கேட்டு ரசிச்ச இந்த மாதிரி commentary dialogues! வாங்க commentators’a meet பண்ணலாம்!! எங்க ஊர்ல வருஷ வருஷம் கிரிக்கெட் tournament நடக்கும். பந்தல் போட்டு,...தொடர்ந்து படிக்கவும் »

Bhajji - Sreesanth row: How to market sports to Men?    
ஆக்கம்: bsubra | April 29, 2008, 10:47 pm | தலைப்புப் பக்கம்

ஆணுக்கு என்ன பிடிக்கும்? ஆக்ரோஷமான குத்துச்சண்டை பிடிக்கும். குத்துச்சண்டை விளையாட்டா என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால், விளையாட்டில் போட்டி மட்டும் பார்வையாளனுக்கு போதாது. போர்முனைக்கு செல்லும் பயம், கத்தி கிழித்த ரத்தம், கொலைவெறி பகைமை எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுது கிடைக்கும் மாமிசத் துண்டுகளில் கேளிக்கைத்தனம் பூர்த்தியடையும். அமெரிக்காவில் இதை...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்ரீசாந்த் மின்னஞ்சலில் மாட்டிகிட்டு படும் பாடு - இந்தாங்க அடுத்த காமெ...    
ஆக்கம்: கிரி | April 29, 2008, 10:27 am | தலைப்புப் பக்கம்

I asked Symonds.. Asked Hayden…. Asked every one……… even asked Kaif….. No one gave me..!! :( :( :( Finally , I got it without asking…. :)))))) ஸ்ரீசாந்த்தை பார்த்தால் எனக்கு வடிவேல் கூறியது தான் நினைவுக்கு வருகிறதுசிக்கிட்டேன்!!! இனி தப்பவா முடியும்.. ஹா ஹா ஹா இது தொடர்பான இன்னொரு இடுகைக்கு இங்கே...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்ரீசாந்த் - எதோ நம்மளால முடிஞ்சது...    
ஆக்கம்: Veera | April 27, 2008, 1:22 am | தலைப்புப் பக்கம்

திடீர் ஹீரோ(!)வாயிட்ட ஸ்ரீசாந்த்தப் பத்தி இந்த பத்திக்கிற சீசன்ல பதிவு போடலனா எப்படி!? நம்ம ஹீரோவோட அழுவாச்சி காவிய வீடியோ!!!நெட்ல சுட்ட படங்கள் கூட என்னுடைய கற்பனைக் கருத்துக்களையும் சேர்த்துப் படிங்க!!ப்ரீத்தி அக்கா என்ன ரெம்ப நல்லவன்னு சொல்லிட்டா!!! அவ்வ்வ்வ்வ்வ்....தோத்தாலும் அடிக்கறானுவ! ஜெயிச்சாலும் அடிக்கறானுகளே!!!! என்ன கொடுமை இது?இதெல்லாம் பழசு...ஈ.ஈ..ஈ.. நான்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி    
ஆக்கம்: (author unknown) | April 26, 2008, 8:50 am | தலைப்புப் பக்கம்

சென்னை: சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்...தொடர்ந்து படிக்கவும் »

IPL Twenty-20 போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கவர்ச்சி பெண்கள்...    
ஆக்கம்: கிரி | April 26, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

பொடி ரசிகன் போல இருக்கு .. அட! கிரிக்கெட்டுக்கு ரசிகன்னு சொல்ல வந்தேங்க IPL Twenty-20 போட்டிகள் நடைபெறும் இடத்தில் கிரிக்கெட் ரசிகர்களை !! உற்சாகப்படுத்த !!! அமெரிக்காவில் இருந்து அழகான பெண்களை இறக்குமதி ;) செய்து இருக்கிறார்கள். அவர்களும் கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் செய்யாமல் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் கிரிக்கெட்டை பார்க்கிறார்களோ இல்லையோ இந்த...தொடர்ந்து படிக்கவும் »

பிக்கினி டான்ஸ் 20 பெல்லி டான்ஸ் 20 அப்புறம் கொஞ்சம் ஓவர் - கிரிக்கெட்    
ஆக்கம்: கல்வெட்டு | April 25, 2008, 1:55 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்பிச்சுட்டானுக அடுத்த ரவுண்டை. நல்ல நாள்யே இவனுக இம்சை தாங்க முடியாது. கக்கூசுல தனியா இருக்க நேரம் தவிர எந்தப்பக்கம் போனாலும் ஸ்கோர் என்ன ? , அவன் எவ்வளவு ரன்? போனவருசம் நடந்த மேட்சுல அவன் புடிச்ச கேட்ச் இருக்கே, எனக்கு பார்க்கறப்பவே ஒண்ணுக்கு வந்துருச்சுப்பா... அப்படி ஊரே பினாத்திக்கிட்டு இருக்கும். வேற எதையாவது டிவில பாத்தாலும் செய்தியை அடில ஓடவிட்டு இம்சை...தொடர்ந்து படிக்கவும் »


கிரிகெட் + புதுமை = ஆபாசம்?    
ஆக்கம்: கருப்பன்/Karuppan | April 25, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் இந்தியாவில் BCCI-யால் நடத்தப்படும் IPL கிரிகெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கங்கூலியின் பரம ரசிகனான நான் கங்கூலி விளையாடும் விளையாட்டுகளை மட்டும் பார்ப்பேன். ஆனால் விதிவிலக்காக IPL போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்... காரணம்?IPL மேட்ச்களில் புகுத்தபட்டிருக்கும் புதுமைகள் (எ.டு: Cheerleaders! :-p~). சில போட்டிகளை Cheerleaders-காக மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »

T20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி    
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | April 24, 2008, 1:35 am | தலைப்புப் பக்கம்

நண்பர் டிபிசிடி ஒரு பதிவு போட்டுள்ளார் (http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html).அப்பதிவில் சியர் லீடர்ஸ் நடனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிபிசிடி முக்கியமாக வைக்கும் பிரச்சனைகள் :1. கால்பந்தைப் பின்பற்றி இதை இறக்குமதி செய்தது ஏனோ.?2. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் உற்சாகமடைவார்களா.? அதற்கு நிர்வாணப் படத்திற்குப் போக மாட்டானா.?3. சியர் லீடர்களைக் காட்டும் காட்சிக் கோணம்...தொடர்ந்து படிக்கவும் »

புதிய கிரிகெட் கலாச்சாரம்(IPL) - ஒரு அலசல்    
ஆக்கம்: கருப்பன்/Karuppan | April 21, 2008, 5:37 am | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட் இந்தியாவில் அதிக புகழ் பெற்ற விளையாட்டாக இருந்த போதிலும், உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகள் பிரபலமானதாக இருந்ததில்லை. மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்படும் ரஞ்சி போட்டிகளும் கூட பெயர் மட்டும் பிரபலமே அன்றி போட்டிகளை காணும் ரசிகர்கள் மிகமிக குறைவு. இந்நிலையில் ICL (Indian Cricket League) எனும் அமைப்பு பிரபல கிரிகெட் வீரர்களை அழைத்து ஒரு கிளப் போல உருவாக்கி 20-20 மேட்ச்களை...தொடர்ந்து படிக்கவும் »

ICL வெற்றியா?    
ஆக்கம்: Mageshwaran S | April 11, 2008, 11:04 pm | தலைப்புப் பக்கம்

"We will create our own content" என்று பி சி சி ஐ க்கு சவால் விட்டு தொடங்கப்பட்ட ICL வெற்றி பெற்று விட்டதா? ஆம் என்றே சொல்லலாம்.ICL ஆரம்ப தொடர் Zee தொலைக்காட்சியின் தரமில்லாத ஒலி , ஒளிபரப்பினாலும்,TATA SKY இன் இருட்டடிபினாலும் கிரிக்கெட் ரசிகர்களை சரியாக சென்றடையவில்லை.இதற்கான முதன்மையான காரணம் ICL தங்களை குறுகிய காலத்தில் தயார் செய்துகொள்ள முடியாததுதான்.எத்தனை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அப்போதைய ICL...தொடர்ந்து படிக்கவும் »

கடைசிவரை பரபரப்பு; சந்தர்போல் வைத்தார் ஆப்பு மேற்கிந்தியத் தீவுகளிடம் ...    
ஆக்கம்: arulrangan | April 11, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

கடைசி வரை பரபரப்பு…. கடைசியில் இலங்கை அணிக்கு சந்தர்போல் வைத்தார் ஆப்பு. நேற்றுமுன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல்போட்டியில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற கனவிலிருந்த இலங்கை அணிக்கு கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி அடிகொடுத்தார் சந்தர்போல். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெறுவதற்கு கடைசி இரு பந்துகளிலும் 10 ஓட்டங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

“கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 7, 2008, 12:22 pm | தலைப்புப் பக்கம்

இனிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம்...தொடர்ந்து படிக்கவும் »

வேகப்பந்து வீச்சாளர் சலீல் அங்கோலா    
ஆக்கம்: feedback@tamiloviam.com ("வினையூக்கி" செல்வா) | April 3, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

சுமார் 8 வருடங்கள் அணியில் தேர்வாகி , நீக்கப்பட்டு திரும்பத் தேர்வாகி இருந்தாலும் இவர் ஆடிய மொத்த ஆட்டங்கள் 20 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே. டெண்டுல்கர் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் அதன்பின் டெஸ்ட் ஆட்டம் ஆட தேர்வு செய்யப்படவில்லை...தொடர்ந்து படிக்கவும் »

India - True T20 Champs , in the Extremes.    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 3, 2008, 1:14 am | தலைப்புப் பக்கம்

பாரத தேசம் பலதரப்பட்ட வகைகளில் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டது. உணவு, கலை, கலாச்சாரம், மொழி, உடை, பேசு, பழகுதல் என்று ஆயிரமாயிரம் வகைகளில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.விளையாட்டிலும் அப்படியே நடந்துள்ளது.சென்ற வாரம் சென்னையில் வீறு(ரு) நடை போட்டு நடந்த கிரிக்கெட் அணியா, இப்போது அகமதாபாத்தில் செமத்தியான அடி வாங்கி உள்ளது என்று வியப்பாய் உள்ளது.இவன் எப்போது ஆடுவான், எப்போது...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் கிரிக்கெட் Highlights Package    
ஆக்கம்: Bala | April 3, 2008, 1:09 am | தலைப்புப் பக்கம்

சென்னை ஆட்டத்தின் போது, சேவாகின் ஆட்டத்தை பற்றிக் கேட்ட போது, ராகுல் திராவிட் சொன்னது " அவர் ஆட்டத்தைப் பார்த்தது ஒரு Highlights Package ஐப் போல இருந்தது. இன்று முழு இந்திய அணியும் ஆடிய ஆட்டம் இன்னுமொரு Highlights Package ஐப் போல அவ்வளவு சுருக்கமாக இருந்தது. என்னதான் இருந்தாலும்                     20-20 champion அல்லவா, அதான் 20 over லியே ஆட்டத்தை முடித்துக் கொண்டு விட்டார்கள். என்னடா, விடுமுறை நாளிலே 12:00...தொடர்ந்து படிக்கவும் »