http://www.maatru.net/feedமாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2008-11-21T16:27:07Zமுற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்tag:google.com,2005:reader/item/e4d4bc8607efd58eசுரேஷ் கண்ணன்2008-11-21T01:24:00Z2008-11-21T01:24:00Zஒரு கணினியும் இணையத் தொடர்பும் இருந்தால் போதும், கண்ட கழிசடைகள் எல்லாம் (இருங்கள், இந்த ஆரம்பத்திற்கே சங்கடப்படாதீர்கள், இன்னும் நிறைய இருக்கிறது) வலைப்பூ ஆரம்பித்து எழுதித் தள்ளி இணைய எழுத்தாளர்கள் பன்றிக் குட்டிகள் போல் பெருகிவிட்டார்கள். இதன் நடுவிலே நாம் என்னதான் சிறந்த செய்திகளை சொந்தமாகவோ ஊடகங்களிலிருந்து நகல் செய்தோ பிரசுரித்தும் யாரும்சி.எஸ்.எஸ். மென்னூல் இலவசம்tag:google.com,2005:reader/item/7177786a046e14afதமிழ்நெஞ்சம்2008-11-20T19:16:00Z2008-11-20T19:16:00Zசி.எஸ்.எஸ் என்பது cascading style sheet எனப்படும் ஒரு அழகியல் சார்ந்த, html படிவங்களை மெருகேற்றி, அழகேற்ற உதவும் கட்டமைப்பு.The Art and Science of CSSBy Cameron Adams, Jina Bolton, David Johnson, Steve Smith, Jonathan SnookMarch 2007Publisher: SitePointPages: 224ISBN 10: 0-9758419-7-1 | ISBN 13: 9780975841976இந்தப் புத்தகம் Oreilly நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.40$ மதிப்புள்ள 23.1 எம்பி அளவுள்ள மென்னூல் இது.எத்தனையோ விலை அதிகம் உள்ள நூல்கள், சட்டபூர்வமின்றி இணையத்தில்அக்கா ( பாகம் 2 )tag:google.com,2005:reader/item/d94182692cf54f3cதுளசி கோபால்2008-11-20T13:16:00Z2008-11-20T13:16:00Zஎன்னவோ ஏதோன்னு பதறிப்போனப் போனப் பாட்டி, 'வீட்டுக்குள்ளே' போனபிறகுதான் மெதுவா அக்காவைக் கேட்டதுக்கு வீட்டுக்கூரையைக் கண்ணாலே காமிச்சது. மாமாவை ராஜகுமாரனா நினைச்சுக்கிட்டு, அவர் வீட்டையும் அரண்மனையாக் கற்பனை செஞ்சு வச்சுருந்துருக்கும் போல. பாவம். கூரை வீடு. தரையும் சாணி மொழுகுன மண்தரை. இருபதடி அகலத்துலே அறுபதடி நீளத்துக்குப் பள்ளிக்கூடம் மாதிரி ஒரு வீடு. ஜன்னல்மீன்கள்tag:google.com,2005:reader/item/54d6693140b82d2fraajaachandrasekar2008-11-20T11:55:00Z2008-11-20T11:55:00Zஓடி வருகின்றன மீன்கள்நேற்று பொறி போட்டவனத்தின் புன்னகைtag:google.com,2005:reader/item/0aefd6ccdfe267b3raajaachandrasekar2008-11-20T11:38:00Z2008-11-20T11:38:00Zசிறுமி அள்ளிய மணலோடுசேர்ந்து வந்த விதைமெல்ல முளைத்துஅவள் கைபடர்ந்துசெடியாகி சிரித்ததுசெடியின் பிரியத்தைசொல்லிவிட்டுப் போனதுஒரு பறவைகுதித்துப் போனகுழந்தைGood Bye Lenin, changeling மற்றும் 'பெரிய எழுத்து'tag:google.com,2005:reader/item/40babd00ae4f779cடிசே2008-11-20T10:47:00Z2008-11-20T10:47:00ZGoodbye Lenin: இது ஜேர்மனி, கிழக்கு மேற்கு ஜேர்மனிகளாக பிரிந்திருந்த பொழுதிலும், பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு கிழக்கும் மேற்கும் ஒன்றாகச் சேரும் காலத்திலும் நிகழ்கின்ற கதை. தந்தை மேற்கு ஜேர்மனியிலிருக்கும் ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ ஓடிப்போய்விட்டாரெனச் சொல்லி, தாய் தனித்தே தனது மகனையும் மகளையும் கிழக்கு ஜேர்மனியில் வளர்க்கின்றார்.விடுபட்டவை 20 நவம்பர் 2008tag:google.com,2005:reader/item/a0761c6e15114068♠யெஸ்.பாலபாரதி2008-11-20T10:36:20Z2008-11-20T10:36:20Zசட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் குறித்து அனேகர் தம் சொந்தக் கருத்துக்களை வைத்து விட்டார்கள். அதில் ஏகத்துக்கும் தவறாக கருத்துக்களோடு வந்த பதிவுகள் அதிகம். வன்முறைக்கு வன்முறை சரியான தீர்வு ஆகாது எனினும்.. பாரதிகண்ணன் என்ற மாணவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராயப்பேட்டை மருத்துவமணையில் சிகிக்கை பெற்று வரும் சித்திரைச்செல்வன் பற்றிய எந்தபயனர் பங்களிப்பு - குறுங்கட்டுரையாக்கம்tag:google.com,2005:reader/item/d8ee861ad52b08adநற்கீரன்2008-11-20T09:37:00Z2008-11-20T09:37:00Zதமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன. ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்கள் எழுதிவதாகும். விக்கி இடை இணைப்புகள், விக்கி உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், படங்கள் ஆகியவை இணைத்து குறுங்கட்டுரையை280. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. 2tag:google.com,2005:reader/item/58dd38aa477cf441தருமி2008-11-20T09:30:00Z2008-11-20T09:30:00Z**II. ஒரு செய்திப்படம் மற்றைய தொடர்புடைய பதிவுகள் ... 1 Anand Patwardhan's "IN THE NAME OF GOD"முந்திய பதிவில் சொன்னதுபோல் பெரும்பான்மை மக்களின் சமய நம்பிக்கைக்கு மதிப்பளித்து இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்ற எண்ணத்தோடு இருந்த எனக்கு இந்த நிகழ்வின் மறுபக்கத்தைக் காண்பித்தது ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படம்: IN THE NAME OF GOD தான்.ஆனந்த் பட்வர்த்தன் பற்றி ஒரு சிறு குறிப்பு: நம்லோசன் கைது இலங்கை அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதி!tag:google.com,2005:reader/item/5fc3efdf9ee04770திரு2008-11-20T09:05:00Z2008-11-20T09:05:00Zஇலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அரசபயங்கரவாதமும், பாசிசமும் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதோடு நிற்கவில்லை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை சிங்கள அரசுபடைகளால் கொல்லப்பட்டனர். இன்றும் இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இரகசிய விசாரணை நடத்தி அச்சுறுத்துகிறது. 2000 ஆண்டு முதல் 2007 வரையில் இலங்கையில் 19 தமிழ் ஊடகவியலாளர்களை சிங்களவெளிநாட்டில் மேல்படிப்பு - பிற விஷயங்கள்tag:google.com,2005:reader/item/3589f32ec31be299S. Ramanathan2008-11-20T07:49:00Z2008-11-20T07:49:00Zஇந்தப் பதிவில் ‘ஒரு அமெரிக்க ப்ரொஃபசரின் எதிர்பார்ப்பு என்ன' என்பதைப் பார்க்கலாம். அமெரிக்காவில் வேலை செய்யும் ப்ரொஃபசரின் முக்கிய நோக்கம் என்ன என்றால், ‘நிறைய ஆராய்ச்சி கட்டுரை என்ற journal paper எழுத வேண்டும். நிறைய ப்ராஜக்ட் பணம் வாங்க வேண்டும்' என்பதாகும். அதை வைத்துதான் அவரது ‘நிலை' (status) அதிகமாகும். ஒரு சிறு குறிப்பு: இங்கு இந்தியாவில் பல தனியார் எஞ்சினியரிங்ட்ரூடுல்ஸ்..[Droodles]..கோட்டுச் சித்திரப் புதிர்கள்tag:google.com,2005:reader/item/71cee9c3c810661dகண்மணி2008-11-20T04:30:00Z2008-11-20T04:30:00Zகீழே உள்ள படத்தை பாருங்க.இது என்னன்னு கேட்டா நாலு செவ்வகப் பட்டையும் நடுவில் ஒரு சின்ன வட்டமும் என்று சொல்வீங்க.ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானேஇப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் 'ட்ரூடுல்ஸ் ' புதிர் னு பேர்.ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாகவெளிநாட்டில் மேல்படிப்பு - GREக்கு படிப்பதுtag:google.com,2005:reader/item/5a175743dd3eef06S. Ramanathan2008-11-20T03:20:00Z2008-11-20T03:20:00ZGRE தேர்வில் மூன்று பகுதிகள் உண்டு. ஒன்று verbal என்ற ஆங்கிலம் பற்றியது. இரண்டாவது quants என்ற கணிதம் பற்றியது. மூன்றாவது analytical என்ற பொது IQ பற்றியது. இரண்டாவதும் மூன்றாவதும் ஒரு மாதம் படித்தாலே போதும். முதல் பகுதிக்கு மட்டும் நன்றாக படிக்க வேண்டும்.முதல் பகுதியில் ஒரு சொல்லுக்கு சமமான் அர்த்தம் (synonym) எதிர்ப்பொருள்(antonym) ஒரு பத்தியை படித்து அதைப்பற்றிய கேள்விகளுக்கு விடைஜிமெயிலை அடைப்பலகைகளால் அழகுபடுத்துங்கள்.tag:google.com,2005:reader/item/6d3b485497964ca8பகீ2008-11-20T02:21:09Z2008-11-20T02:21:09Zகூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலிற்கு அடைப்பலகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வழமையான வடிவமைப்பில் அலுத்துப்போனவர்கள், இந்த அடைப்பலகைகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
மேலதிக விபரங்களுக்குதீர்வு: புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு ராஜபக்சே அழைப்புtag:google.com,2005:reader/item/da9e01c7dda99a48(author unknown)2008-11-19T21:32:00Z2008-11-19T21:32:00Zகொழும்பு: இனப் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பது தொடர்பாக பேச வருமாறு விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு அதிபர் ராஜபக்சேஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 3tag:google.com,2005:reader/item/5618a33bf3ced70aநாகார்ஜுனன்2008-11-19T16:30:00Z2008-11-19T16:30:00Zஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2டி. விஸ்வநாதன் எனக்கு வாய்ப்பாட்டுப் பயிற்சி அளித்தது வாரத்தில் மூன்றுநான்கு முறை. பாடலின் தீவிரம் மற்றும் நீளத்தைப் பொறுத்து இவை அமையும். பிறகு வீட்டுக்குச்சென்று வரிகளை மனனம் செய்து பாடலைச் செழுமைப்படுத்த வேண்டும். அடுத்த பயிற்சி வரும்போது பாடிக்காட்ட வேண்டும்.ரொம்ப நாளைக்கு அப்புறம்..tag:google.com,2005:reader/item/7fe6ba1b8fa553f2தீஷு2008-11-19T09:59:00Z2008-11-19T09:59:00Zதீஷுவின் activities பற்றிய பதிவு.
Funnel: Wet pouringயின் அடுத்த கட்டம். Funnelயை ஒரு பாட்டிலில் பொருத்தி ஒரு டம்பளரில் தண்ணீர் கொடுத்தேன். விளக்கிச் சொல்வதற்கு முன்னமே, அவளாகவே செய்யத் தொடங்கி விட்டாள். தண்ணீரை ஊற்றியப் பின், தண்ணீர் கீழே உள்ள பாட்டிலிற்கு தான் போகிறது என்பதில் அவளுக்கு சந்தேகம். குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டுயிருந்தாள்.
தீஷுவிற்கு பயன்படும் என்று Cuisenaire rodsம்ம்..என்ன சொல்வேன் நான்?tag:google.com,2005:reader/item/5fbd0390485635cfசந்தனமுல்லை2008-11-19T07:41:00Z2008-11-19T07:41:00Zஎல்லாக் கதவுகளையும் தாளிட்டுவிட்டாலும் படுப்பதற்கு முன் ஒருமுறை சரிப்பார்ப்பதற்கு அன்று விடுபட்டுபோயிற்று! பப்புவிற்கு பொறுப்பு வர வைக்கலாமென்று"பப்பு, கதவு பூட்டியிருக்கா பார்த்துட்டு வா, பப்பு" - என்றேன்! நாளைக்கு பார்க்கறேன், ஆச்சி! நாளைக்கு பார்க்கச் சொல்வேனோவென்று சந்தேகம் வந்துவிட்டது போல,பெரிய பொண்ணாயிட்டு பார்க்கறேன், ஆச்சி!நான் இப்போதெல்லாம் அடிக்கடிஇன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்tag:google.com,2005:reader/item/42f16dc1f898a75aகலையரசன்2008-11-19T05:58:00Z2008-11-19T05:58:00Z"நமது நாட்டை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்ட வேண்டும்." இவ்வாறு அரசியல்வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை, ஒரு ஆசிய நாடான சிங்கப்பூர் பணக்கார நாடாக இருப்பதை உதாரணமாக காட்டி, வியந்துரைப்பதை பலர் கேட்டிருக்கலாம். ஆனால் "சிங்கப்பூர் செல்வந்த நாடானது எப்படி?" என்ற இரகசியம் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. ஒரு காலத்தில் மீனவர்களின் தீவாக இருந்து, பிற்காலத்தில் சீனநாயகன் எம்.என். நம்பியார்tag:google.com,2005:reader/item/4f47a5a20df54ebbadmin2008-11-19T05:34:05Z2008-11-19T05:34:05Zநம்பியார் : நட்பைக் கெடுத்துக் கொள்ளாதே, யோசித்துச் சொல்.
எம்.ஜி.ஆர் : யோசிக்க வேண்டியவன் நானல்ல, அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார் : உயிர்மீது உனக்கு ஆசையில்லையா?
எம்.ஜி.ஆர் : இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார் : மோதுவதுதான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர் : உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார் : அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர் : அதுதான்