அலை சித்திரங்கள்
ஆக்கம்: D.R.Ashok | January 16, 2010, 3:58 am
ஆக்கம்: D.R.Ashok | January 16, 2010, 3:58 am
நுரைத்துவரும் அலைகள்ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான் போகிறது வழக்கம்போல், புரியாமல் மௌனமாய் பார்த்துவிட்டு கடந்துபோகிறேன்ஒவ்வொரு முறையும்வாழ்க்கை சித்தரத்தில்எத்தனை மாயக்கோடுகள்தொடக்ககோடும் முழுமைபெற்ற கடைசிகோடும் மறந்துப்போய் மௌனமாய் சிரிக்கும் ஓவியம்Scene 153 short no:82 Take 2நுரைத்துவரும் அலைகள்ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறதுஎன்னுள் இருக்கும் அகங்காரத்தைமௌனமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

