இசை சாகசக்காரன் Michael Jackson (1958 - 2009)
ஆக்கம்: Saravana Kumar MSK | June 26, 2009, 9:56 am
ஆக்கம்: Saravana Kumar MSK | June 26, 2009, 9:56 am
சிலரெல்லாம் இறக்கும் வரை எனக்கு தோன்றுவதே இல்லை, இவர்களுக்கும் இறப்பு வருமென்று. அவர்களும் இறப்பின் கோட்டை தாண்டாத வெறும் மனிதர்கள் என்பது. இதோ இறந்துவிட்டான் அந்த மாபெரும் இசை சாகசக்காரன். அடுத்தமாதம் பிரம்மாண்ட விடைபெறுதல் இசை நிகழ்ச்சிக்கான (50 concerts) டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கலைஞன் அதற்கு முன்பாகவே விடை பெற்றுவிட்டான்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

