உருட்டுச் சக்கரம்

உருட்டுச் சக்கரம்    
ஆக்கம்: வடுவூர் குமார் | April 13, 2008, 7:15 am

இதைப்பற்றி ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.இந்த மகா சக்கரம் வரும் 15ம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு திறந்துவிட இருக்கிறார்கள்.30 நிமிட நேர பயணத்துக்கு 30 வெள்ளிக்கட்டணம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறிய சலுகை அளிக்கப்பட்டுள்ளதாம்.பலரும் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வதை கீழே காணலாம்.நல்ல கால நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்