உறுமீன்களற்ற நதி..!!!
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | November 24, 2009, 10:00 pm
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | November 24, 2009, 10:00 pm
ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

