கஷ்டமர் கேர் 2020

கஷ்டமர் கேர் 2020    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | May 28, 2008, 11:22 am

*********************************************************************************கஷ்டமர் கேர் 2020கஸ்டமர் கேர் 2020தலைப்பில் கஷ்டமர் கேர் என்றிருப்பதைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள்வாடிக்கையாளர்களுக்கு உதவி என்பதை விட உபத்திரவம்தான் அதிகம்!அதனால்தான் கஸ்டமர் கேர் என்பது கஷ்டமர் கேர் ஆகிவிட்டது.வினையாகு பெயர்!முதலில் உங்களுக்கு இணைப்புக் கிடைத்தவுடன் என்ன நடக்கிறது பாருங்கள்:“வணக்கம், எங்கள் சேவையைத் தமிழில் பெற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: