கான்கிரீட் தீவுகள்
ஆக்கம்: கண்மணி | February 5, 2010, 12:05 am
ஆக்கம்: கண்மணி | February 5, 2010, 12:05 am
பக்கத்து போர்ஷன் பாட்டிபடியில் விழுந்துமண்டை உடைஞ்சிடுச்சுவாட்ச்மேன் சொன்னான்கீழ் போர்ஷனில்பீரோ உடைத்துதிருடு போயிடுச்சாம்பேப்பரில் போட்டிருந்ததுமாடி போர்ஷன் மாமிகற்பழித்துக் கொலைடிவியில் பார்த்த முகம்பரிச்சயமானதுலிஃப்டில் கூட வந்தவள்சீக்கிரம் வந்துடுப்பாதனியாக இருக்கனும்பயத்தோடு சொன்னாள் கிராமத்தில்ஒத்தையில் வாழும் அம்மாமூடியே கிடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

