காவிரி நதி மீது (2)
ஆக்கம்: வடுவூர் குமார் | April 30, 2008, 9:06 pm
ஆக்கம்: வடுவூர் குமார் | April 30, 2008, 9:06 pm
இது பால பீம்களை தாங்கும் சப்போர்ட்கள்இது கான்கிரீட் போட்டுள்ள சப்போர்ட்கள்.மேலே உள்ள படத்தில் பல பாதுக்காப்புக்குறைகள் உள்ளன.மேலே வேலை செய்யும் தொழிலாளர்கள் வெளியே தவறி விழ பல வாய்ப்புகள் உள்ளது.அதே போல் த்ரையில் இருந்து மேலே வர அவ்வளவு நீளமான ஏணி கூட சரியான அனுகுமுறை அல்ல.கீழே உள்ள படத்தில் உள்ளது,பீமும் அதன் சப்போர்ட்டும் நெருக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

