தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு ...
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | July 22, 2009, 3:29 pm
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | July 22, 2009, 3:29 pm
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009இடம்: மொழித்துறை,தென்கிழக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

