தொடர்ச்சியாக - சரோஜா முதல் சாருவரை
ஆக்கம்: Sridhar Narayanan | September 8, 2008, 7:36 pm
ஆக்கம்: Sridhar Narayanan | September 8, 2008, 7:36 pm
சரோஜா - வெங்கட் பிரபுவின் இரண்டாவது படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியான இயக்குநர்கள் பலர் இரண்டாவது படத்தில் சறுக்கியிருக்கிறார்கள். விதிவிலக்குகள் வெகு சிலர்தான். வெங்கட் பிரபு தப்பித்துவிட்டார். ஒரு புத்துணர்ச்சி படம் முழுவதும் விரவி இருக்கிறது. ஃபார்முலா கதை, க்ளிஷேக்கள் போன்றவற்றை கவனமாக தவிர்த்துவிட்டு படத்தை வெகு திறமையாக இயக்கியிருக்கிறார். நான்கு...தொடர்ந்து படிக்கவும் »

