பனி

பனி    
ஆக்கம்: அய்யனார் | May 4, 2010, 11:53 pm

வசந்தம் முழுதும் விழித்திருக்கபனி முடியும்வரைதூங்கிக்கொண்டிருந்தேன்வசந்தத்தின் துவக்கத்தைஅதிகாலைப் பறவைஅறிவித்துச்சென்ற பின்புதாம்கருணை மரங்கள்கடைசியாய் பனியுதிர்த்திருக்கவேண்டும்மொத்தமாய் சுருட்டிக் கொண்டுபூட்டியிருந்தமரக்கதவிடுக்கின்வழிநுழைந்த பனிகடந்தேயாக வேண்டியதற்காகஎன் முன் அசையாதுகாத்திருக்கிறதுவாழ்வைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பனி    
ஆக்கம்: Digitaldoc | February 12, 2008, 6:10 pm

கருணை என்பது பனித்துளிப் போல் படருமிடமெல்லாம் அழகுபடுத்துகிறது. -யாரோ.அப்படி ஒரு பனி படர்ந்த தினத்தில் உடம்பு முடியாமல் வீட்டில் உட்கார்ந்து ஜன்னல் வழி பார்த்த போது சில சிந்தனைகள் தோன்றின. பனி பெய்யும்போது பார்ப்பது வாழ்கையின் simple pleasuresஇல் ஒன்று. வீட்டின் பின்வெளியில் வெள்ளை துவாலை போர்த்தியது போல் பனி விழுந்து கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். நள்ளிரவிலும் பனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்