வால்மீகி - அபிப்ராய பகிர்வுகள்
ஆக்கம்: செல்வேந்திரன் | June 29, 2009, 10:17 am
ஆக்கம்: செல்வேந்திரன் | June 29, 2009, 10:17 am
துணையை இழந்த அன்றில் பறவையின் ஓலம் திருடனாய் இருந்த வால்மீகியை ராமாயணம் எழுத வைத்தது. தன்னால் பாதிக்கப்பட்டவர்களின் ஓலத்தை எதிர்கொள்ள நேரிடுகிற திருடன் தானும் திருந்தி, தன்னைச் சார்ந்தவர்களும் திருந்தி வாழ வகை செய்யும் படம்தான் “வால்மீகி”. கேட்க நன்றாக இருக்கிற கதை. ஆனால், பார்க்க அப்படி இல்லை என்பதுதான் சோகம்.ஒரு மசாலா கதையெனில் அதை எத்தனைச் சமரசங்களுடனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

