மாற்று!?   பங்களிப்பாளர்கள்   வலைப்பதிவு   முந்தைய பதிப்பு

ஈழத்து நூல்கள் படிக்க நூலகம் செல்லுங்கள்.

சுவீடனில் படிக்கலாம் வாங்க, படிப்பு இலவசம், ஆங்கில மொழித்தேர்வு வேண்டா...    
ஆக்கம்: வினையூக்கி | October 10, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் 'மாற்று' ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

Just one last thing lads… கங்குலி, ICL சில குறிப்புகள்    
ஆக்கம்: நந்தா | October 9, 2008, 11:52 pm | தலைப்புப் பக்கம்

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது சுத்தமாய் பிடிக்காமல் போய் இருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஆட்டக்காரர் மற்றும் கேப்டன்களில் கங்குலியை புறந்தள்ளி விட்டு எவரும் பேசிவிட முடியாது. கடந்த சில மாதங்களாகவே எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டதுதான் என்றாலும் அறிவிப்பை வெளியிட்ட போது ஒரு கணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

என்னைத் தெரியுமா - Alzheimer's disease    
ஆக்கம்: சினேகிதி | October 9, 2008, 10:09 pm | தலைப்புப் பக்கம்

நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில் 'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை...தொடர்ந்து படிக்கவும் »

Movies, a meme    
ஆக்கம்: Prakash | October 9, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

நாகார்ஜுனன், ஒரு அருமையான பதிவு எழுதியிருந்தார். அதை அவரது அனுமதி இல்லாமலேயே ஒரு மீம் ஆகச் செய்கிறேன். கோச்சுக்கமாட்டார் ன்னு நினைக்கிறேன் அந்த இடுகைக்கான பின்னூட்டத்தை இங்கே அப்படியே எழுதுகிறேன். நான் குறிப்பிடும் நண்பர்களும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நினைக்கிறேன். 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ரோபோ : இது புதுசு !!    
ஆக்கம்: சேவியர் | October 9, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

முதலில் ரஜினியும் ஐஸ்வர்யாராயும் மச்சு பிச்சுவில் ஆடியதைக் காட்டினார்கள். பின்னர் ரஜினி கோவாவில் ஹாயாய் அமர்ந்திருப்பதைக் காட்டினார்கள். இப்போது என்ன புடிச்சாங்க எனும் எதிர்பார்ப்போடு வந்தீர்களெனில் கொஞ்சம் நிதானம் கொள்ளுங்கள். இது நிஜ ரோபோவின் படங்கள் ! ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வழக்கம் போலவே இந்த முறையும் ஒரு புதிய ரோபோவைத் தயாரித்து வியக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்

முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு இலக்கியம் கலை

இன்று சமையல்கட்டில் "Cool as a Cucumber"    
ஆக்கம்: Thooya | October 8, 2008, 8:12 pm | தலைப்புப் பக்கம்

ஊருக்கு சென்றால் மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய், விளாங்காய் என மிளகாய்தூள்+ உப்புடன் சாப்பிட்டதற்கு; ஒஸ்திரேலியா திரும்பினால் பெரும் சோதனையாக இருக்கும். மாங்காய் மட்டும் சில மாதங்களில் கிடைக்கும். மற்றவை மருந்திற்கும் பார்த்ததில்லை. ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படுவமா நாங்க? இவற்றிற்கான மாற்றாக Cucumber, Apple, Celary, Carrot, Orange ஆகியவற்றை உண்பதுண்டு. இவை உணவில் சாதாரணமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஆட்டிசம்    
ஆக்கம்: சினேகிதி | October 8, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப்...தொடர்ந்து படிக்கவும் »


காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)    
ஆக்கம்: arivakam@gmail.com | October 8, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்

காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம். இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சினிமா டைட்டில் கார்டுகளும் சில சுவாரசியங்களும்    
ஆக்கம்: வினையூக்கி | October 8, 2008, 10:44 am | தலைப்புப் பக்கம்

எத்தனை சுமாரானப் படமாக இருந்தாலும் அந்தப்படத்தின் டைட்டில் போடுவதில் இருந்து பார்க்கவில்லை என்றால் படம் பார்த்த ஒரு நிறைவு இருக்காது. பெரிய கதாநாயகர்கள் என்றால் அவர்களுக்கே உரிய பில்டப்புடனும் அவர்களின் பெயர் போடப்படும். முன்னனி இயக்குனர்கள் ஏதாவது ஒரு பஞ்சிங் காட்சியில் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என போடுவார்கள். நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் படங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பேராசையின் விளிம்பு நிலையில்:Greed - The Dead End!    
ஆக்கம்: Thekkikattan|தெகா | October 8, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

நேற்று பல குப்பை அரசியல் செய்திகளுக்கிடையே மிகச் சாதாரணமாக ஒற்றை வரியில் பறவைப் பார்வையில் ஒரு வீட்டைக் காமித்து, பொருளாதார நஷ்டத்தால் மனமுடைந்த ஒருவர் தன்னையும் சுட்டுக் கொண்டு தன் வீட்டிலிருந்த மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டு விட்டு மரணித்துக் கொண்டார்னு ட்டிவியில வாசிச்சாங்க. நானும் அட பன்னாடைப் பசங்களா, சாவுறதுன்னா எவன் சாவணுமின்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பொருளாதாரம்

ஓவிய உடலில் ஓவியங்கள் !    
ஆக்கம்: சேவியர் | October 8, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

நான்காவது உலக உடல் ஓவியப் போட்டிப் படங்கள் ! என்ன சொல்ல வராங்கன்னு புரியலை ! வாவ் என வியக்க வைத்த படம் ! எவ்வளவு உழைப்பு !!!! (சிரிக்காமல் நிற்கும் மாடல் தான் பாவம்..        ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை    
ஆக்கம்: புருனோ Bruno | October 8, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது. கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

50 வது பதிவு - நட்பின் பதிவு    
ஆக்கம்: கிருத்திகா | October 8, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

நம்மில் பலரும் எண்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். எதிலும் முதலாவதாய் இருப்பதில் இருக்கும் சுகம், பெருமை, இருவராய் இணைந்து இருப்பதில் உள்ள நம்பிக்கை... இப்படி எத்தனையோ எண்களில் நமக்கு ஈடுபாடு.அது போல் இந்த ஐம்பதாவது பதிவையும் கொண்டாடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்துவிட்டேன்.ஏதும் புதியதாய் செய்யவில்லை என்ற பெரிய புலம்பல்கள் ஏதுமின்றி எல்லா பதிவுகளுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா??    
ஆக்கம்: vinavu | October 8, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. ஊடகங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

எழுதாத காரணம்    
ஆக்கம்: தமிழ்நதி | October 8, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்

“எழுதாத காரணம் என்ன?”என்றாய். வாசிக்கவெனப் புரட்டிய பக்கத்தினின்றுசிறகு தழைத்தெழும் விழிப்பறவைமுடிவற்ற வானில்திசைதப்பியலைகிறது.வரிகள் வழிந்தோடிவிடும் வெற்றிடங்களில்ஞாபகக் கத்திகள் சுழல்கின்றன. உபரியாய்ஊளையிடுதலே ஒரே பொழுதுபோக்கான கீழ்வீட்டு நாய்கள்…சாணை தீட்டுபவனின் கூர்மைக் குரல்…வெறுமையைத் தெளிக்கும் வெயிலை விரட்டுவதாக சதா தற்பெருமையடிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

The Bridges of Madison County    
ஆக்கம்: தம்பி | October 7, 2008, 11:45 pm | தலைப்புப் பக்கம்

clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையைதோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்தவயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ளபெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால்...தொடர்ந்து படிக்கவும் »

Double Game எப்படி விளையாடுவது????    
ஆக்கம்: கவிதா கெஜானனன் | October 7, 2008, 9:24 pm | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா:- கவிதா வை ரொம்ப நல்லவங்க.. வல்லவங்க.. நியாமானவங்க.. அப்படின்னு ஊரு உலகத்துல பேசிக்கறாங்கன்னா... அதான் இல்லீங்கோ... சமீபத்தில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க அவிங்க எப்படி எல்லாம் டபுள் கேம் விளையாடாறாங்கன்னு அவங்களுக்கு புரிய வச்சாங்க பாருங்க.. அசந்து போன கவிதா, கண்டுபிடிச்சவங்க அறிவையும், புத்திசாலித்தனத்தையும் கண்டுக்குனு இன்னமும் டைலி ஒரே பாராட்டு...தொடர்ந்து படிக்கவும் »

பிழைப்பைக் கெடுக்கும் நினைப்புகள்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | October 7, 2008, 7:04 pm | தலைப்புப் பக்கம்

என்னடாப்பா தமிழகத்தில நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்குது. கேள்விப் பட்டனியோ என்றார் அவர். ம் என்றேன் நான். மன்மோகன் சிங் இலங்கைத் தூதரை அழைத்து யுத்தத்தை உடனடியா நிறுத்தச் சொல்லியிருக்கிறாராம். உண்மையோ என அவர் கேட்டார். அப்பிடியொண்டுமில்லை என நான் மறுதலித்தேன். ச்சே அங்கை கருணாநிதியோடு கதைச்சிருக்கிறாராம். உடனை தூதரை அழைத்து எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

எழுத்தாளர் சாரு நிவேதிதா உடன் நளினி ஜமீலா-வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | October 7, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

பாலியல் தொழிலாளியாக இருந்த நளினி ஜமீலா ஒரு நூலை மலையாளத்தில் எழுதியிருக்கின்றார் அவற்றை பற்றி கீற்று இணையத்தில் வந்த விமர்சனத்தை பார்க்க......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நிகழ்படம்

ஷியாமளி அத்தை - 5    
ஆக்கம்: Jeeves | October 7, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

பஞ்சுவின் ஞானோதயப் படலம் !!"அத்தை ஊருக்கு போறாங்களாம்" மனைவியின் வார்த்தை காதில் விழுந்தது."போகட்டுமே.. நீதானே பயந்துட்டு இருந்தே என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு... ""நீங்க மட்டும் என்னவாம்... பாக்கும்போதே வயத்தைக் கலக்குதுன்னு சொல்லலை?""அதெல்லாம் இருக்கட்டும் ... எப்ப டிக்கெட் புக் பண்ணனும்..? ""அதான் சொல்லவந்தேன்... அவங்களைப் போக வாணாம்னு சொல்லுங்க... அவங்க சென்னைல தனியாதான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

முட்டாப்பய    
ஆக்கம்: வெட்டிப்பயல் | October 6, 2008, 11:18 pm | தலைப்புப் பக்கம்

"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது."ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இருள் தடங்கள்... - 2    
ஆக்கம்: ஜி | October 6, 2008, 8:04 pm | தலைப்புப் பக்கம்

தடம் - 1செயற்கை ஒப்பனைகளற்ற இயற்கை அழகேந்திய தாரகைகளின் மத்தியில் அளவுகோல் கடந்த அழகான பெண்களைத் தேடி மேய்ந்து கொண்டிருந்த என் விழிகளின் மொத்தக் காட்சிகளையும் திருடி சற்றென ஒளி பரப்பி நடந்து கொண்டிருந்தாள் வெள்ளை சுடிதாரில் தேவதை வேடம் பூண்ட ஒருத்தி."அம்மா... உன் மருமவள பாக்காம அங்க என்னம்மா பண்ணிட்டு இருக்க?”, எனக்கு பின்னால் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காதல் சிலுவையில் 05    
ஆக்கம்: த.அகிலன் | October 6, 2008, 4:41 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்குப் பெய்த மழையும் உன் முத்தங்களை நினைவூட்டிற்று.. என்னால் உன்னைப் போல் சலனமற்றிருக்க முடியவில்லை.. நீ கலைத்துவிட்டுப்போன எனது வசிப்பிடம் ஒழுங்கற்றுகிடக்கிறது.. நான் என் பிரியங்களையெல்லாம் ஒன்று திரட்டி உனது திசைகளில் ஏவினேன்.. ஒய்ந்த மழையின் பின் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியைக் கைகளில் ஏந்திக்கொள்ளுகையில் உன் குரலின் ரகசியங்கள் அதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சமையலறை சங்கடங்கள்    
ஆக்கம்: லக்ஷ்மி | October 6, 2008, 12:36 pm | தலைப்புப் பக்கம்

திருமணத்திற்கு முன்பு வரை நான் ரொம்பவும் விஸ்தாரமா சமைக்கிற ஆள் கிடையாது - ஆனா கண்டிப்பா ரெகுலரா சமைச்சுடுவேன். அடிக்கடி வெளியில் சாப்பிடுவது என்பதை பேச்சுலர் வாழ்வில் கூட என்னால் நினைத்தே பார்க்க முடிந்ததில்லை. இதற்கு முக்கிய காரணம், ஹோட்டல் சாப்பாடுன்றது என் சின்ன வயசுல தீபாவளி பர்சேசுக்காக அப்பாவோடு கும்பகோணம் போறப்ப மட்டும் கிடைக்கும் ஒரு பெரிய ஆடம்பரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஓபாமாவிற்காக ஓர் நாள்!    
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | October 6, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்

ஓபாமாவிற்காக ஓர் நாள்!வாசிங்டன், அக் 05 2008அமெரிக்க குடியுரிமை வாங்கி கிட்டதட்ட ஓரு ஆண்டு ஆகிவிட்டது. சென்ற வாரம் சென்று எனதுபெயரை விர்ஜினியா மாநிலத்தில் பதிவு செய்துவிட்டு வந்தேன். நமது பெயரை பதியும் பொழுதே நீங்கள் ஜனநாயக கட்சி ஆதரவாளரா? அல்லது குடியரசு கட்சி அல்லது தனிக்கட்சியா என்று பதியவைத்து கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக வார இறுதியில் ஜனநாயக கட்சி ஓபாமா தேர்தல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஆண்கள் வெட்கப்படுவது எப்போது ? - Adults Only    
ஆக்கம்: கோவி.கண்ணன் | October 5, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஆண் பாலியல் தொழிலாளியிடம் முதல் முறை செல்லும் போது இருக்கும் கூச்சத்தை விட, அப்படி செல்லாத ஆண்கள் ஒவ்வொரு முறையும் ஆணுறை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் பெரியது என்றே நினைக்கிறேன்.நம் இந்தியாவில் ஆணுறைகள் கிடைக்கும் இடம் பெரும்பாலும் மருந்து கடைகள் (Medical Shop) தான், வீட்டின் அருகில் இருக்கும் மளிகைக் கடை, பொட்டிக் கடைகளில் கூட கிடைக்கும். ஆனாலும் தெரிந்த இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இருள் தடங்கள்... - 1    
ஆக்கம்: ஜி | October 5, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்

நடைபயிலும் மழலையின் அழகான பருவத்தையொத்த இளங்காலை பொழுது. கறுப்பு வெள்ளை கண்ணீர் அஞ்சலி, ஸ்டாலின், ரயில்வே ஊழியர்கள் தேர்தல், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், காதலில் விழுந்தேன் என்று காகித உலகைத் தாங்கிக் கொண்டிருக்கும் எழும்பூர் ரயில் நிலையம். மரித்துக் கொண்டிருந்த இருளில் வெள்ளைப் பரப்பி உயிர்த்தெழுந்துக் கொண்டிருந்தது நடைபாதை கடையின் கடுங்காப்பி ஆவி. தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அக்டோபர் 06, 2008    
ஆக்கம்: panguvaniham | October 5, 2008, 8:42 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவு… மாறுதலுக்காய் தலைப்பு வைக்கப்போய் பதிவின் நிறம் மாறிவிட்டதைப் போன்றதொரு தோற்றம், புதிய வாசகர்களை மனதில் கொண்டு செய்ய்யப்படாவிட்டாலும் புதிய வாசகர்கள் பலர் இந்த பதிவிற்குள் வந்திருக்கின்றனர். இனி சந்தைகளை கவனிப்போம், சந்தையின் மோசமான வாரங்கள் என்கிற பட்டியலில் கடந்த வாரத்திற்கு நிச்சயமாய் ஓரிடம் உண்டு. அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: